<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
விளக்கம்: report post
report post பற்றிய விளக்கத்திற்கான சுட்டியை தருவீர்களா? கட்டாயமாக விதிமுறைகள் மீறப்படும்போது மட்டும்தான் இதனூடு முறைப்பாடு செய்யலாமா அல்லது வேறு தவறுகள் நேரும்போதும் முறைப்பாடு செய்யலாமா? (உதாரணமாக, இணைக்கப்பட்ட சுட்டியில் படம் வரவில்லை என்றால்). நாங்கள் செய்யவுள்ள முறைப்பாடு, ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டதா என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது?
|
#2
|
||||
|
||||
கீழ்க்கண்ட திரியில் இது பற்றி உள்ளது.
காமலோகத்துக்கு இன்று (மார்ச் 04) பிறந்த நாள் http://kamalogam.com/new/showthread.php?t=33224 அதில் உள்ளதில் இந்த திரிக்கு தேவைப்படும் ஒரு பகுதியை இங்கு தந்துள்ளேன். நீங்கள் நிர்வாகத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உதவி செய்யலாம், அதற்கு தடை கிடையாது. அதனால், இனி வரும் நாட்களில் எங்களுடன் சேர்ந்து தளத்தின் தரத்தை கூட்ட உதவி புரியுங்கள். விதிமுறைகளை மீறும் பதிப்புகளின் மேல் உள்ள Report Post என்ற குறியை சொடுக்கி எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். இது சிவப்பு நிற முக்கோண வடிவினுள் ஆச்சர்ய குறியை உள்ளடக்கி காணப்படும். ஓவ்வொரு பதிப்புக்கு மேல் வலது கோடியில் காணப்படும். (ref : http://kamalogam.com/new/showthread.php?t=28408) அப்படி அந்த Report Post எது எதற்கு அழுத்தலாம் என்று தெரியுமா? . அந்த Report Post அழுத்தினாலே அதின் கீழ் பகுதியில் வரும் நோட் என்று. Note: This is ONLY to be used to report spam, advertising messages, and problematic (harassment, fighting, or rude) posts. தளத்தில் யாராவது புதிய திரியை / பதிப்புகளை தளவிதிகளுக்கு முரணாகவோ, அல்லது தளத்தில் குப்பை போடுவது போல தேவையில்லாத விசயத்திற்கு/ யாருக்கும் துளி கூட பிரயோசனமில்லாத கருத்தையோ பதிந்தால் அல்லது ஏதாவது சுய விளம்பரம் செய்தாலோ, பிற உறுப்பினர்களை/ தளத்தை இழிவாக எழுதினாலோ, வம்புச்சண்டைக்கு இழுத்தாலோ Report Post பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு அதனை தெரியப்படுத்தலாம். இந்த விசயம் நிர்வாக குழுவினரை தவிர வேறு யாருக்கும் தெரியாது. இரகசியமாகத்தான் இருக்கும். நீங்கள் Report Post அழுத்தி ஒரு புகார் செய்தால் அதனை நீங்கல் கூட பார்க்கவோ / அழிக்கவோ முடியாது. இது பற்றி நீங்கள் தனிப்பட்ட முறையில் மேற்கொண்டு தெரிய இயலாது. ஒரு வேளை உங்களுக்கு முன் வேறு யாரும் இம்மாதிரி புகார் தெரிவித்திருந்தால் உங்கள் புகாரும் அதோடு சேர்ந்து கொள்ளும். மற்றபடி, திரி ஆரம்பித்தவர் பதித்த படங்கள் தெரியவில்லை என்றால் அவருக்கு PM அனுப்பலாம். தொடர்ந்து அவர் சரி செய்யவில்லை என்றால் உதவியாளர்களுக்கு PM செய்யலாம். மேலும் உங்களுக்கு உடனடி தகவல்/முடிவு தேவையென்றால் காமலோகம் முதல் பக்கத்திலும் உள்ள What's Going On? Currently Active Users: XX (XX members and XX guests) என்பதில் யாராவது நிர்வாக உதவியாளர்கள் இருந்தால் (உதவியாளர், கண்கானிப்பளர், மேற்பார்வையாளர்) அவர்களுக்கு PM செய்தும் பதில் பெறலாம்.
__________________
|
Tags |
post , report |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|