<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 19-04-07, 03:49 AM
மாசுதன் மாசுதன் is offline
User inactive for long time
 
எப்படி தெரிந்துகொள்வது..?

நான் ஒரு கேள்வியை இங்கு கேட்கும்போதும் அல்லது கருத்துக்களை பதிக்கும்போதும் அவற்றிற்கு பதில்கள் அல்லது எதிர் கருத்துக்கள் வந்துள்ளனவா என்று எப்படி தெரிந்துகொள்வது? மேலும் நான் எனது நிலையை அறிந்து கொள்ள அல்லது எனது பதிப்புக்களின் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள கட்டாயம் கருத்துக்கள் பதிக்கும் போதுதான் வழி கிடைக்குமா? எனது profile ஊடாக பார்க்க முடியாதா? முடியும் எனில் எப்படி என்று தயவு செய்து கூறுவீர்களா?
Reply With Quote
  #2  
Old 19-04-07, 09:46 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,340
My Threads  
அது தான் சரியான இடத்தில் ஒரு திரியே ஆரம்பித்து விட்டீர்களே, இம்மாதிரி ஒன்றொன்றாக தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் கருத்து பதிந்த திரியை நீங்கள் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். அந்த திரி லிஸ்ட் செய்திருக்கும் பகுதியில் ஒரு அம்புக்குறி இருப்பதை வைத்தும் தெரிந்து கொள்ளலாம்.

அந்த திரியை உங்கள் கருத்து பின் வந்திருக்கும் கருத்துக்களை படித்து பார்த்து அல்லது உங்கள் கருத்தை quote செய்து பதிந்திருப்பதை பார்த்து புரிந்து கொள்ளலாம்.

நீங்கள் பதிந்த பின் உங்கள் திரியில் பதிவுகள் உள்ளதா என்பதை மேலே மெனுவில் உள்ள New Post என்பதை அழுத்தி பார்க்கலாம். அல்லது உங்கள் இமெயில்(ஒருவேளை bulk mail folder)இவற்றில் காமலோகத்தில் இருந்து subscribed மெசேஜ் வந்திருக்கும். அதை பாருங்கள். பின் இங்கு வந்து அந்த திரியை திறந்து பாருங்கள்.

உங்கள் பதிவுகள் எண்ணிக்கை தானாவே நீங்கள் பதிந்திருக்கும் பதிவுகளின் இடப்பக்கத்தில் உள்ள தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இம்மாதிரி கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் தொடர்ந்து காமலோகத்தை பயண்படுத்துவதன் மூலம் பதில் தெரிய முடியும். மெனுக்கள் மற்றும் மாறுபட்ட நிறத்தில் உள்ள லிங்க் இவைகளை கிளிக் செய்து ஒன்றொன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

இவையெல்லாம் பொதுவானது, இம்மாதிரி எளிய விசயங்களை விளக்க ஆரம்பித்தால் பிறகு புது தகவல்களை நீங்களாகவே கற்று கொள்ள முடியாது. மெதுவாக பார்வையிடுங்கள். உங்களுக்கு அனுமதி உள்ள பகுதிகளில் உள்ள அனைத்து திரிகளையும் படித்து பாருங்கள். மற்றவர்கள் எவ்வாறு நடந்திருக்கிறார்கள். அவர்கள் சந்தேகம், அதற்கான பதில்களை படியுங்கள். உங்கள் சந்தேகங்கள் தீரும்.

இந்த திரிக்கு வந்து இந்த பதிலை அவர் திரும்ப படிக்க வேண்டும். அது தான் பிரச்சினை. நண்பரே நீங்கள் இதை படித்திருந்தால் இதற்கு கீழாக ஒரு பின்னூட்டம் இடுங்கள் பார்ப்போம்.
__________________
Reply With Quote
  #3  
Old 19-04-07, 10:54 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
தாங்கள் பதித்த பதிப்புகளுக்கு கருத்துக்கள் வந்துள்ளனவா என பார்க்கவேண்டும் என்றால், தங்களின் பெயரை சொடுக்குகள் அதை சொடுக்கும் போது, Find all post by suthanm என்று இருக்கும் சுட்டியை சொடுக்குங்கள், அங்கே சென்றால் தாங்கள் பதித்த பதிப்புகளும், அவைகளுக்கு வந்திருக்கும் பதில் கருத்துக்களையும் பார்க்க முடியும்.

கருத்துக்கள் வந்திருந்தால் அவை bold ஆகா இருக்கும், பதிலோ கருத்துக்கலோ வரவில்லை என்றால் அவை சாதாரண எழுத்துருவில் இருக்கும்.
Reply With Quote
  #4  
Old 19-04-07, 06:18 PM
மாசுதன் மாசுதன் is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by asho View Post
அது தான் சரியான இடத்தில் ஒரு திரியே ஆரம்பித்து விட்டீர்களே, இம்மாதிரி ஒன்றொன்றாக தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் கருத்து பதிந்த திரியை நீங்கள் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். அந்த திரி லிஸ்ட் செய்திருக்கும் பகுதியில் ஒரு அம்புக்குறி இருப்பதை வைத்தும் தெரிந்து கொள்ளலாம்.

அந்த திரியை உங்கள் கருத்து பின் வந்திருக்கும் கருத்துக்களை படித்து பார்த்து அல்லது உங்கள் கருத்தை quote செய்து பதிந்திருப்பதை பார்த்து புரிந்து கொள்ளலாம்.

நீங்கள் பதிந்த பின் உங்கள் திரியில் பதிவுகள் உள்ளதா என்பதை மேலே மெனுவில் உள்ள New Post என்பதை அழுத்தி பார்க்கலாம். அல்லது உங்கள் இமெயில்(ஒருவேளை bulk mail folder)இவற்றில் காமலோகத்தில் இருந்து subscribed மெசேஜ் வந்திருக்கும். அதை பாருங்கள். பின் இங்கு வந்து அந்த திரியை திறந்து பாருங்கள்.

உங்கள் பதிவுகள் எண்ணிக்கை தானாவே நீங்கள் பதிந்திருக்கும் பதிவுகளின் இடப்பக்கத்தில் உள்ள தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இம்மாதிரி கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் தொடர்ந்து காமலோகத்தை பயண்படுத்துவதன் மூலம் பதில் தெரிய முடியும். மெனுக்கள் மற்றும் மாறுபட்ட நிறத்தில் உள்ள லிங்க் இவைகளை கிளிக் செய்து ஒன்றொன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

இவையெல்லாம் பொதுவானது, இம்மாதிரி எளிய விசயங்களை விளக்க ஆரம்பித்தால் பிறகு புது தகவல்களை நீங்களாகவே கற்று கொள்ள முடியாது. மெதுவாக பார்வையிடுங்கள். உங்களுக்கு அனுமதி உள்ள பகுதிகளில் உள்ள அனைத்து திரிகளையும் படித்து பாருங்கள். மற்றவர்கள் எவ்வாறு நடந்திருக்கிறார்கள். அவர்கள் சந்தேகம், அதற்கான பதில்களை படியுங்கள். உங்கள் சந்தேகங்கள் தீரும்.

இந்த திரிக்கு வந்து இந்த பதிலை அவர் திரும்ப படிக்க வேண்டும். அது தான் பிரச்சினை. நண்பரே நீங்கள் இதை படித்திருந்தால் இதற்கு கீழாக ஒரு பின்னூட்டம் இடுங்கள் பார்ப்போம்.
நன்றி உதவியாளர், மேற்பார்வையாள்ர் அவர்களுக்கு..!
பின்னூட்டம் என்பதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. எனினும் இவ்வாறு இங்கு பதிவதன் மூலம் சரியான பாதையில் போகின்றேன் என நினைக்கின்றேன். மேலும் உடன் பதிலளித்து எனது முயற்சிக்கு உந்துதல் தந்ததற்கும், தமிழ் வாசல் அனுமதி தந்ததற்கும் நன்றி கூறுகின்றேன்.

Last edited by மாசுதன்; 19-04-07 at 06:22 PM.
Reply With Quote
  #5  
Old 19-04-07, 06:23 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,340
My Threads  
Quote:
Originally Posted by suthanm View Post
பின்னூட்டம் என்பதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. .
பின்னூட்டம் என்றால் ஒருவர் கருத்துக்கு பின் நாம் கருத்து எழுதி ஊட்டம் கொடுப்பது தான். இதை நீங்கள் கேட்கவாவது கருத்து பதிவீர்கள் என்று தான் அவ்வாறு சுத்த தமிழில் எழுதினேன்.

நீங்கள் தமிழ் மன்றம் சென்றால் இன்னும் பல வார்த்தைகள் அறியலாம். (நான் அந்த வார்த்தை அங்கு தான் கற்றேன்)

நன்றி நண்பரே.
__________________
Reply With Quote
Reply

Tags
எப்படி , தெரிந்துகொள்வது


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:21 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,