<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
உதவி தேவை
அன்பு நண்பர்களே,
திடீரென முடிவான என் தங்கையின் திருமணத்திற்காக அவசரமாக ஊர் செல்ல வேண்டி இருந்ததால் விடுப்பும் பதிய முடியவில்லை. தளத்திற்கு 2 மதங்களாக வர முடியவில்லை. நேற்று முதல் முயற்சி செய்தால் லாகின் ஆகி விட்டு உடனெ வெளி வந்து விடுகின்றது. பல படைப்புகள் தந்த பழைய தங்க மெம்பர் நான். இடையில் வராததால் வெள்ளி மெம்பராகி தொடர்ந்து வந்து கொண்டிருந்தேன். தயவு செய்து இந்த குறையை நீக்க பண்வன்புடன் உங்கள் உதவியை நாடுகின்றேன் |
#2
|
||||
|
||||
என்ன நண்பரே, தங்கவாசல் மெம்பராக இருந்தேன் என்கிறீர்கள், எந்த கேள்வி/கோரிக்கையை எங்கே எப்படி கேட்பதென்று தெரியவில்லையா?. இங்கே பொதுவிலே இப்படி கேட்டால் யார் என்ன செய்ய இயலும்?. நிர்வாகம்/அனுமதிகள் பற்றிய வினவல்களுக்கு உரிய வழிமுறைகள் உங்களுக்கு தெரியாதது ஆச்சர்யம் தான். 3 மாதம் வரை ஒரு பதிவுகள் கூட செய்யாதவர் கணக்கு மட்டுமே முடக்கி வைக்கப்படும்.
முதலில் உங்களுக்கு என்ன வேண்டும், தங்கவாசல் அனுமதியா?. தற்போது உங்களுக்கு வெள்ளிவாசல் வரை கூட அனுமதி இல்லாமல் இருக்கிறதா?. உங்களுக்கு என்ன வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடுங்கள். விரைவில் போதுமான பதிவுகள் செய்து ஆக்டீவாக இருங்கள். நீங்கள் கடைசியாக 24-04 அன்று உள் நுழைந்திருக்கிறீர்கள். இன்னும் 3 மாதம் ஆகவில்லை, அதற்குள் லாகின் ஆகி பதிந்து விட்டீர்கள், இனி அடிக்கடி பதிவுகள்/படைப்புகள் தந்து வாருங்கள். லாகின் ஆனவுடனே லாக்-கவுட் ஆகிறது என்றால் உங்கள் கம்ப்யுட்டரில் உள்ள பிரவுசரின் குக்கிஸ் (எனேபிள் ஆகவில்லை) பிரச்சினை என்று தெரிகிறது. அதனை சரி செய்யுங்கள். அதனை செய்ய தெரியாவிட்டால் தொடர்ந்து காமலோகத்தை அதிக இடைவெளியில்லாமல் ப்ரவுஸ் செய்து கொண்டிருங்கள். லாக்-அவுட் ஆக மாட்டீர்கள்.
__________________
Last edited by asho; 04-07-11 at 10:13 PM. |
#3
|
|||
|
|||
நாம் எவ்வளவு பதிப்புக்களை பதிந்துள்ளோம் என்பதை எப்படி சரி பார்க்கலாம் ?
|
#4
|
||||
|
||||
கேள்வி கேட்பதற்கென்று தனி திரி இருக்கிறது.
காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் > புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள். http://kamalogam.com/new/showthread.php?t=23856 இருந்தாலும் புதியவர் ஆர்வம் கெடக்கூடாது என்று இதோ உங்கள் பெயருக்கு எதிராக போஸ்ட் என்று உள்ளதே அது தான் பதிவுகள். நீங்கள் பதிந்த பதிப்புகள் லிஸ்ட் உங்கள் பெயரை கிளிக் செய்தால் வரும் பாப்-அப் மெனுவில் find all post [உங்கள் பெயர்] என்பதை மீண்டும் கிளிக் செய்தால் தெரியவரும்.
__________________
Last edited by asho; 13-09-11 at 11:52 PM. |
#5
|
|||
|
|||
நான் எந்த கதையும் படிக்க முடியவில்லை....ஏன்?????????
|
Tags |
பதித்த பதிப்புகள் , பதிப்புகள் பார்ப்பது |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|