<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ரமலான் வாழ்த்துக்கள்
அனைத்து முஸ்லிம் நண்ப நண்பிகளுக்கு என் சார்பிலும் நமது லோகம் சார்பிலும் ரமலான் வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன்..... அவரவர்களின் பிரார்த்தனையை இப்புனிதமான மாதத்தில் நிறைவேற இறைவனை இறைஞ்சுவோமாக......
|
#2
|
||||
|
||||
அனைத்து நண்பர்களுக்கும் ரமதான் வாழ்த்துக்கள்.
உலகமெங்கும் அமைதி நிலவ உங்கள் நோன்பு பிரார்த்தனை துணைபுரியட்டும்.
__________________
|
#3
|
||||
|
||||
அன்புள்ள இசுலாமிய தோழர்களுக்கு எனது ரமழான் வரழ்த்துக்களையும் தெறிவித்து கொள்கின்றேன்.
|
#4
|
|||
|
|||
அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த ரமலான் வாழ்த்துக்கள்
|
#5
|
|||
|
|||
அனைத்து முஸ்லிம் நண்பகளுக்கு ரமலான் வாழ்த்துக்கள்.
|
#6
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பர்களே ,
|
#7
|
|||
|
|||
Last edited by mouse1233; 02-09-08 at 09:30 AM. |
#8
|
|||
|
|||
காமலோகம்.காம் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள்...
|
#9
|
|||
|
|||
ஹபிபின் ரமளான் வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் மற்றும் மனித குலம் அனைத்திற்கும் இறைவன் நேர்வழி காட்டி தன் அருளை பொழிவானாக என்று இத்தருணத்தில் பிரார்த்தனை செய்கிறேன். Habib's Ramadan Wishes I wish you all the best on this significant occasion and pray almighty Allah to shower his blessing upon you, your family and all human kinds in the world. With LOVE
அன்புடன் ஹபிப் |
#10
|
|||
|
|||
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்
|
Tags |
ரமலான் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|