<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
வெண்கல வாசல் அனுமதி-விளக்கம்
உதவியாளர்களே,
நான் கடந்த 13-12-2௨007 அன்று வெண்கல வாசலுக்கு விண்ணப்பித்து இருந்தேன். இன்றுவரை அனுமதி கிடைக்கவில்லை. என் மேல் ஏதும் தவறா? விளக்கவும். |
#2
|
||||
|
||||
இம்மாதிரி விளக்கம் பொதுவிலே, கேட்பது முறையன்று. உங்கள் கருத்துகளின் தன்மை\தளத்தில் உங்கள் பங்களிப்பு கண்டே அனுமதி வழங்கப்படும். அதை கண்டறிய சற்று தாமதம் ஏற்படுவது சகஜமே. நிர்வாகி அவர்களுக்கு வேறு முக்கிய தள பணிகள் இல்லாத போதே இம்மாதிரி அனுமதிகள் மாற்றம் செய்வது கவனத்தில் கொள்ளப்படும்.
சில நாடுகளில் தளம் தடைபட்டதை சரி செய்வதற்கான ஆயத்த பணியில் நிர்வாகி ஈடுபட்டுள்ளார். இந்நேரத்தில் தனிப்பட்ட உங்கள் கோரிக்கை தாமதம் ஆகியிருக்கலாம். இப்படி ஒவ்வொருவருக்கும் பொதுவிலே விளக்கம் நிர்வாக உறுப்பினர் கொடுத்து கொண்டிருக்க இயலாது. பொறுமையாக உங்கள் பங்களிப்பை தொடர்ந்து கொண்டிருங்கள். அனுமதிகள் கேட்டு பதிந்து விட்டீர்கள் அல்லவா, அது தானாகவே உங்களுக்கு கிட்டும். இங்கே ஒரு திரி ஆரம்பித்து பின் எதற்காக எனக்கு ஒரு Pm அனுப்பியுள்ளீர்கள், Pmல் சரியான காரணம் சொல்லியிருக்கிறேன். அதை பாருங்கள். இனி இம்மாதிரி திரி எதுவும் நண்பர்கள் துவங்காமாலிருப்பீர்களாக.
__________________
|
Tags |
அனுமதிவிளக்கம் , வாசல் , வெண்கல |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|