<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
||||
|
||||
எழுத்து பிழைகள்
அன்பர்கள் & நண்பர்களுக்கு
நம் தளத்தில் பெரும்பான்மையான புதியவர்கள் படைப்புகளிலும், சில பழையவர்களின் படைப்புகளிலும் தமிழ் எழுத்து பிழை வெகுவாக காணபடுவது அனைவரும் அறிந்ததே. நிர்வாகிகளும், உதவிகள் புரிவோரும் சொல்லத்தான் செய்யலாம், இருந்தாலும் பலரும் பிழை செய்கிறார்கள். புதிய உறுப்பினர்கள் அல்லது தமிழில் தட்டழெழுத்து செய்ய தெரியாதவர் படைப்புகளை திருத்தம் செய்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. தளத்தில் பதிப்பதற்கு முன்னால் திருத்திவிட்டு பதிக்க நான் நேரம் செலவிட தயார். மற்றவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீத் |
#2
|
||||
|
||||
Quote:
சும்மா சோதனைக்கு (தவறாக எடுத்து கொள்ளாதீர்கள், என்பதிவை யாராவது திருத்தினால் நிறைய பிழை உள்ளது தெரிய வரும்) உங்கள் பதிவை நான் திருத்தியுள்ளேன். எல்லோர் பதிவையும் ஒருவர் திருத்துவது என்பது இயலாது, அதிக நேரம் பிடிக்கும் செயல், எல்லோரும் பதியும் முன் நீங்கள் திருத்த இயலாது. வேண்டுமானால் உங்கள் ஆத்ம திருப்திக்கு, அதிக பிழை காணும் பதிவை காப்பி செய்து பிழை திருத்தி அதை அவருக்கு மூல சுட்டியுடன் PM செய்யுங்கள். அவர் நிச்சயம் திருத்தி பதிய செய்யலாம். அப்படி PM அவருக்கு கொடுக்கும் போது CC யில் எனக்கும் அனுப்புங்கள். நான் அவசியம் மாற்றி பதிகிறேன். உங்கள் ஆவலுக்கும், நம் தளத்தை எழுத்துப்பிழை இல்லாமல் காட்சியளிக்க வைக்க நினைக்கும் உங்கள் எண்ணத்திற்கு மிக்க நன்றி. விரைவில் தமிழ் மின் அகராதி ஒன்று சுட்டியுடன் வெளியிடுகிறேன். நண்பர்கள் அதை பார்த்து பிழைச்சொல் அறிந்து தத்தம் பதிவுகளில் பிழைச்சொற்களை தவிர்க்கட்டும். பின்னர் பதிந்தது இவரை போல நினைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நீங்கள் பிறர் பதிவுகள் தவிர்த்து, கதைகளை மட்டும் முடிந்தால் பிழை திருத்தி PM செய்யுங்கள், இல்லாவிட்டால் எனக்கோ அல்லது அனு அவர்களுக்கோ அந்த திரியின் சுட்டியை மட்டும் PM செய்யுங்கள்.
__________________
Last edited by asho; 17-11-07 at 09:38 AM. |
#3
|
||||
|
||||
நல்ல செயல் நண்பர்களே........... என்னால் முடிந்த அளவிற்கு நானும் எழுத்து பிழை உள்ள பதிப்புகளை திருத்த பார்க்கிறேன்..................
புதிய திரி பதிக்கும் நண்பர்கள் கவனித்திற்கு........ நீங்கள் பதிந்த படைப்புகளை மீண்டும் ஒரு முறை சரிபார்த்து பின்பு பதியுங்கள்........ இல்லையெனில் நமது நிர்வாகிகளுக்கு வேலை பளு அதிகமாகி அவர்களின் நேரம் வீணாக்குவதோடு திரிகளின் தரமும் குறைந்து விடும்....... அனைவரும் அதை கவனத்தில் கொண்டால் நலம்................ |
#4
|
|||
|
|||
அசோ சொல்வது சாத்தியமானது.
வழியில் கிடக்கும் முற்களை அகற்றி நடப்போம். அதனை போடுபவர்களுக்கு எடுத்துச் சொல்வோம். கண்காணிப்பாளர்கள் உதவுவதற்குத் தயாராக இருக்கும் போது.. இனி பிரச்சனை இல்லை! |
#5
|
|||
|
|||
நமது தள நண்பர்களே
எழுத்து பிழை அதிகம் விடுபவர்கள் முதலில் வோர்ட் அல்லது பேட் இல் அழகி அல்லது ஆவாரங்கள் கொண்டு நன்கு எழுதிப் பழகுங்கள்.. ஒரு பத்து நாள் பயிற்சியிலேயே நிறைய மாற்றம் உணருவீர்கள். மேலும் குறில் நெடில் தவறுகள் நிறைய விடுபவர்கள் தமிழ் படிக்கும் போது கூர்ந்து படித்தால் இத் தவறுகள் தவிர்க்க இயலும். எனது அனுபவ பயிற்சியால் இதை எழுதுகிறேன் முயற்சியுங்கள்:::::::::::::::::::::::: வாழ்த்துக்கள். |
Tags |
எழுத்து , பிழைகள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|