<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நானும் என்னுடைய அன்னையர் தின நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் !
|
#12
|
|||
|
|||
உன்னையே நீ மறந்தாலும், அன்னையை மறக்க கூடாது என்ற வரி நினைவுக்கு வருகின்றது !
அன்னையர்கள் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் ! |
#13
|
|||
|
|||
அன்னையர் தின வாழ்த்துக்களோடு பேஸ்புக்கில் ஒரு நண்பர் பதித்திருந்ததை காண நேர்ந்ததை நண்பர்களுடன் பகிர்ந்துகிரேன்
மனைவி - நாம் தேடியலைந்து கொண்டு வந்த செல்வம் அன்னை - ஆண்டவனால் நமக்கு அளிக்கப்பட்ட செல்வம் எவ்வளவு உன்னதமான, உண்மையான வார்த்தை. ஒரு சிலர், அந்த நாடி வந்த செல்வத்தை தேடி வந்த செல்வத்துக்காக உதாசினப்படுத்தி புறக்கணிப்பது வேதனையான விசயம் தான். Last edited by anabayan; 13-05-13 at 12:51 PM. |
#14
|
|||
|
|||
ஜீவன் அவர்களே!!! இதே பொருளில் இன்னொரு திரி இதே வரிசையில் கண்டு பின்னூட்டமிட்டதாக நினைவு. அல்லது இதே திரியில் நான் இட்ட பின்னூட்டம் பதிவாகவில்லையா என்ன???
இருப்பினும் மீண்டும் ஒரு முறை அன்னையர் தின வாழ்த்துக்கள் கூறுவதில் எனக்கு தயக்கமில்லை. வாழ்க உலகத்து அன்னையர் எல்லாம்!!!! |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|