<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
மறைந்த பழம் பெரும் நடிகைகள் அஞ்சலி தேவிக்கும், சுசித்ரா சென்னுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். செய்தியை மட்டும் அல்லாமல் படத்தையும் போட்டு அவர்கள் யார் என அறியத் தந்த நண்பர் 'கே' அவர்களுக்கு நன்றி.
|
#12
|
||||
|
||||
சுசித்ரா சென்ன் நடித்த படங்களை நான் பார்த்ததில்லை, ஆனால் அஞ்சலி தேவி நடித்த காட்சிகளை நன்கு ரசித்திருக்கிறேன். சிறந்த நடிகை, அவர் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிராத்திக்கிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#13
|
|||
|
|||
சுசித்ரா சென் மட்டுமல்ல - பல நடிகைகள் தம் இறுதிக்காலங்களை தனிமைப்பறவைகளாக கழித்திருக்கிறார்கள். வாழ்க்கை அவர்களை பல விதங்களில் சோதித்திருக்கிறது போலும் .....
அஞ்சலிகள் இரு நட்சத்திரங்களுக்கும். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|