<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்! போட்டிக்கு கதை கொடுத்த எழுத்தாளர்களுக்கு எனது நன்றிகள்!! ஓட்டளித்து களையெடுப்பில் இருந்து தப்பித்த உறுப்பினருக்கு வாழ்த்துக்கள்!!
முதல் மூன்று இடங்களில் ஓட்டு வித்தியாசங்களே இந்த போட்டியின் கடின தன்மையை பிரதிபலிக்கிறது!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#22
|
||||
|
||||
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் என் கனிவான வாழ்த்துக்கள்...மேலும் போட்டியில் கலந்து கொண்ட மற்ற ஆசிரியற்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கலந்த வாழ்த்துக்கள்.....கதை படிப்பது என்பது ஒரு சாதாரணமான இருக்கலாம் ஆனால் ஆதை படைப்பது என்பது கடினமான காரியம் தன் இருந்தும் தங்கள் சொந்த பணிகளின் இடையில் கதை எழுதி இங்கு பதிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள் நன்றிகள்...
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம் |
#23
|
|||
|
|||
போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களும் சரி வெற்றி பெறாதவர்களும் சரி அனைவரையுமே வெற்றி அடைந்தவர்கள் என்று கருதி மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
#24
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
எனது கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#25
|
||||
|
||||
வெற்றியாளாருக்கு வாழ்த்துகள்...
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#26
|
|||
|
|||
ஏப்ரல் மாதத்தின் சிறந்த கதைகளாக தேர்வாகி பரிசு பெற்ற நண்பர்களுக்கும்,
இப்போட்டியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... |
#27
|
|||
|
|||
ஏப்ரல் மாதப் போட்டியில்
1. முதல் இடம் பெற்று வாகை சூடிய நண்பரும் சிறந்த படைப்பாளருமான madavan1000 2. இவர் முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 3. இத்துடன் அவர் அடுத்த வாசல் பரிசாக வெள்ளிவாசல் அனுமதி பெறுகிறார். அந்தப் பொல்லாத madavan1000 அவர்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்! வெற்றி பெற்ற படைப்பாளியான kauveri இவர் இரண்டாவது முறையாக இவ்விருதினை பெறுகிறார் ! இந்த போட்டியில் வென்றதன் மூலம் வெள்ளிவாசலில் இருந்து அடுத்த வாசலான தங்கவாசல் அனுமதியையும் பெறுகிறார். அவர்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்! இரண்டாம் இடம் பெறும் kaamavirumpi அவர்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்! மூன்றாம் பரிசு வாங்கிய ASTK மற்றும் JayJay அவர்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்! |
#28
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது நல் வாழ்த்துகள்
|
#29
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் போட்டியில் பங்கு பெற்ற கதைகளை படைத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
|
#30
|
|||
|
|||
வெற்றி பெற்ற கதாசிரியர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்...
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|