Quote:
Originally Posted by xxxGuy
இப்போது உங்கள் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சேர்க்கப் பட்டது. ஆனால், 2 மாதத்திற்குள் உள்ள திரிகள் என்று மாற்றப் பட்டுள்ளன.
|
Quote:
Originally Posted by பச்சி
மேலும் தள உறுப்பினர்களின் வசதிக்காக, நிர்வாகம் சார்பில் 'காமலோக முக்கிய / சமீபத்திய நிகழ்வுகள்' என்று ஒரு திரி துவங்கப்பட்டுள்ளது. அதில் இனி... லோக நடவடிக்கைகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும்.
|
வாசகர்களின் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்து காமலோகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க நாள்தோறும் அயராது பாடுபடும் காமலோக நிர்வாகத்து பாராட்டுக்கள்.
'காமலோக தினசரி' என அழைக்க தோன்றுகிறது. மெனக்கெட்டு காமலோகம் பற்றிய செய்திகளை கொண்ட இத்திரியை பராமாரித்துவரும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
Quote:
Originally Posted by பச்சி
jayjay நடத்தும்... வா.சவால்: 0062 - மணிவிழா சவால் போட்டிகளுக்கான வாக்கெடுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. வாக்கெடுப்பில் அனைவரும் கலந்து கொள்ளவும்.
வா.சவால் 0062: 01# - கதைகள் வாக்கெடுப்பு - மணிவிழா சவால் போட்டிகள்
வா.சவால் 0062: 02# - காமப்பாடல்கள், கவிதைகள், சிரிப்புகள் வாக்கெடுப்பு - மணிவிழா சவால் போட்டிகள்
|
Quote:
jayjay நடத்தும்...வா.சவால்: 0062 - மணிவிழா சவால் போட்டிக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
வா.சவால்: 0062 - மணிவிழா சவால் போட்டி - பரிசளிப்பு திரி
வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவோம்...!
|
காமலோக முக்கிய நிகழ்வுகளில் 'மணிவிழா சவால் போட்டி' பற்றிய செய்திகளும் இடம் பெற்றிருப்பது கண்டு பெருமகிழ்ச்சி.. நன்றி..