<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
பில்லா, வா! திரும்பி நல்லா வா !
|
#62
|
||||
|
||||
நண்பர் பில்லா பூர்ண குணமைடைந்து இந்த நிகழ்வு நடந்தது தெரியாத அளவுக்கு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப கடவுளை வேண்டுகிறேன்
|
#63
|
|||
|
|||
இப்போது தான் இதைப் பார்க்கிறேன். சாரி பில்லா.
இருதயத்தில் உண்டான தடை உடைந்துவிட்டது / உடைத்தெறிந்து விட்டார். விரைவில் முன்னை விட வேகமாக வருவார் மக்கள் நண்பர் பில்லா. நலமே விழைவு. |
#64
|
|||
|
|||
விரைவில் பூரண நலம் பெறட்டும்!
நண்பர் பில்லா, இந்தத் தளத்தின் முக்கியமான ஃபில்லர்களில் ஒருவர். அவர் விரைவில் பூரண நலமடைந்து தளத்தை விறுவிறுப்பாக்கி போட்டிகளையும் நடாத்திட பிரார்த்திக்கிறேன்.
|
#65
|
|||
|
|||
நலமுடன் வாழ்ந்து, எங்களுக்கு இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய காமப் படைப்புக்களை அளித்து எங்களை காமக்கடலில் மூழ்கி முத்தெடுக்க வைக்க வருக என எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்...
|
#66
|
|||
|
|||
நண்பர் பில்லா அவர்கள் கூடிய விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
|
#67
|
|||
|
|||
நண்பர் பில்லா விரைவில் குணமடைய வேண்டுவோம்
நண்பர் பில்லா விரைவில் பூரண நலம் பெற்று, இயல்பு வாழ்க்கைக்கு மீண்டிட எல்லாம் வல்ல இயற்கையை
பிரார்த்திக்கிறேன். அன்புடன், பவித்ரா |
#68
|
|||
|
|||
மூத்த உறுப்பினர் பில்லா அவர்கள் குணமடைந்து மீண்டும் காமலோகத்தை கலகலப்பாக்குவார் என்று நம்புகிறேன்.
|
#69
|
|||
|
|||
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட நான் இந்த இரண்டு மாத ஓய்விற்கு பின் மீண்டும் நமது வீடான தளத்திற்கு மீண்டும் வந்திருக்கிறேன். இந்த இரண்டு மாத ஓய்விலும் அடிக்கடி தளத்தை பார்வையிட்டு வந்துள்ளேன்.
எனது 19வது சவால் போட்டியை தொடர்ந்து நடத்த இயலாத சூழல் ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். தக்க சமயத்தில் எனது சவாலை பொறுப்புடனும் நேர்த்தியாகவும் நடத்தி முடித்து வைத்த T.D. ராஜேஷ் அவர்களுக்கும் நண்பர் அசோ அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் குணமடைய இந்த திரியில் தலைவர் முதல் அணைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். Last edited by tdrajesh; 24-05-17 at 01:19 PM. |
#70
|
|||
|
|||
வருக, வருக!
ஒவ்வொரு மனிதனுக்கும் ஓய்வு என்பது அவசியம். அந்த ஓய்வுக்காலத்தில் கடந்த காலத்தினை மீட்டிப் பார்த்திடவும், வருங்காலத்தை மேலும் உத்வேகத்தோடு திட்டமிடவும் வாய்ப்பு கிடைப்பதாக எடுத்துக்கொண்டால் சிறப்பு. அப்படியொரு ஓய்வுக்காலத்திலிருந்து மீண்டும் பரபரப்பான சூழலுக்கு வந்திருக்கும் தங்களை அன்போடு வரவேற்கிறோம்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|