<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
விளம்பரங்கள் ?
தாமிர வாசலில் ஒரு புது திரி பதித்தேன். அதை செக் செய்தபோது அந்த திரியில் தலையில் ஒருவிளம்பரம் தென்பட்டது. இது என் பிரௌசரின் வேலையா, அல்லது நமது காமலோகத்தில் சில இடங்களில் விளம்பரங்கள் வருகின்றனவா? அப்படி நம் நிறுவனத்துக்கு வருவாய் வந்தால் மகிழ்ச்சிதான்.
_________ ஒருவாரமா யாரும் கண்டுக்கல. உங்களுக்கும் விளம்பரம் தெரியுதா, இல்ல என் கம்ப்யுட்டரில் ஏதாவது வைரஸா.... ___________ இதற்கான பதில் இன்னொரு திரியில் இருக்கிறது. நன்றி. விளம்பரங்கள் இப்போ மீண்டும் நம் லோகத்தில் வருவது அறிந்து மகிழ்ச்சி ! Last edited by eros; 21-10-13 at 12:02 AM. |
#2
|
|||
|
|||
நான் இருக்கும் தலைவாசலில் விளம்பரம் எதுவும் பார்கவில்லை. நானும் சீக்கிரமா வெள்ளிவாசல் வந்து விளம்பரங்களை பார்கிறேன்
யாருமே பதில் கூறவில்லை அதான் நான் ஒரு பதிவிட்டேன் |
#3
|
|||
|
|||
நான் பார்க்கும்போது எனக்கு ஒன்றும் விளம்பரங்கள் தோன்றுவது இல்லையே. !!!! விளம்பரங்கள் தோன்றாதது எனக்கும் ஒ கே என்றாலும் , மற்றவர்களுக்கு தெரிவது ஏன் எனக்கு தெரியவில்லை என்று எனக்கு புரியவில்லை.குழப்பமாக உள்ளது.
|
#4
|
|||
|
|||
அய்யா அவகளின் கணினியில் விஷப் பூச்சி(கள்) இலவசமாகக் குடியேறி இருக்கின்றன அய்யாவின் அனுமதியின்றி ஐயா அம்மணி !
அதனால்தான் அதகைஅய விளம்பரங்கள் வருகின்றன்-அய்யாவின் கணினியில் மட்டுமே என்பது திண்ணம் அய்யா அம்மணி ! அதனை நீக்க வழி பாருங்கள் அய்யா அம்மணி ! adblaock என்று கணினியில் தேடினால் - google chrome லில் தேடினால் கிடக்கும் மென் பொருளை இறக்கிக்கொண்டால் அய்யாவின் கணினி தூய்மைப் படும் அய்யா அம்மணி ! |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|