<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 27-09-13, 02:45 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
பல வண்ணங்களின் பின்னூட்டமிடும் ஜெயா6 மற்றும் பல வண்ணங்களால் ஆன பல்லியை அவதாராக வைத்திருக்கும் காமக்கேடி ஆகிய இருவருக்கும் தங்க வாசல் அனுமதி பெற்றமைக்கு வாழ்த்துகள்.
தங்களிருவரின் பின்னூட்டங்களும் லோக படைப்பாளிகளுக்கு உற்சாக ஊக்கி!
சரியான நேரத்தில் திரியை தொடங்கிய அநபாயனுக்கு பாராட்டுகள்.
Reply With Quote
  #22  
Old 27-09-13, 05:36 AM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
அடடே... நம்ம கேடியாரும், ஜெயா6 ம் தங்கவாசல் அடைந்த செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்...
தொடர்ந்து அவர்கள் பின்னூட்டமிட்டு படைப்பாளிகளை ஊக்கப்படுத்திக்கொண்டேயிருக்க அன்புக்கட்டளையும் இடுகிறேன்...

தகுந்த நேரத்தில் திரி தொடங்கிய அண்ணனுக்கு நன்றி...
Reply With Quote
  #23  
Old 27-09-13, 09:51 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
நான் கேக்கல.. குஞ்சம்மா கேக்கச் சொல்றா..
தங்கச்சி, உரிச்ச கோழியோ இல்ல உரிக்காத கோழியோ நாங்க ஆம்பளை புள்ளைங்க கேட்குரதுல நியாயமுண்டு ஆனா பொம்புள பிள்ள குஞ்சம்மா கேக்குரதுல என்ன நியாயம்.
Reply With Quote
  #24  
Old 27-09-13, 11:44 AM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
அருமையான படைப்புகளும் பொருத்தமான பின்னூட்டங்களும் இட்டு தங்கவாசலை அடைந்த நண்பர்கள் காமகேடி, ஜெயா6 கலர் கந்தசாமி மூவருக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #25  
Old 27-09-13, 01:25 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by sheikmuhammad View Post
அருமையான படைப்புகளும் பொருத்தமான பின்னூட்டங்களும் இட்டு தங்கவாசலை அடைந்த நண்பர்கள் காமகேடி, ஜெயா6 கலர் கந்தசாமி மூவருக்கும் வாழ்த்துகள்.
ஷேக், கலர் கந்தசாமி என்று நமது நண்பர் ஜெயா6 அவர்களுக்களது பதிப்புகள் எல்லாம் வண்ணமயமாக இருக்குமன்பதால் நண்பர் ஷோபனா அவரை கலர் கந்தசாமி என்று தமாஷுக்காக குறிப்பிட அதையே புதியவரான தாங்கள் கந்தசாமி என்ற நண்பர் தங்க வாசல் அடைந்தாக எண்ணி வாழ்த்தியிருக்கவே உங்களுக்கு அதை தெளிவு படுத்த வேண்டி இதை பதிக்கிரேன்
Reply With Quote
  #26  
Old 27-09-13, 08:05 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
தங்க வாசலை அடைந்த நன்பர் காமக்கேடி மற்றும் ஜெயா ஆகிய இருவருக்குமே என்னுடைய வாழ்த்துகள்.
Quote:
Originally Posted by mouse1233 View Post
தங்கவாசலில் டிரீட் வைச்சிடுலாமா ?
தங்க வாசலின் அருமை பெருமைகளை தெரிஞ்சுக்க நான் தான் முதல் ஆளா டிரீட் வைப்பேனே.
Quote:
Originally Posted by tdrajesh View Post
(வாத்தியார் வந்து படம் போடுவாரா?)
நிச்சயம் இன்னிக்கே படம் போட்டுறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #27  
Old 27-09-13, 11:00 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Quote:
Originally Posted by kamakedi View Post
28 ஆம் தேதி உரிச்சி தரேன் கோழியை.

.
கொஞ்சம் வறுத்து கொடுத்தா நல்லா இருக்கும்

Quote:
Originally Posted by PUTHUMALAR View Post

கோவைக்கு வந்தா உறிச்ச கோழி தர்றதா கேடி நண்பர் சொல்றார்.. அதோட சேர்த்து உறிச்ச லாலிபப் (கோழி லெக் பீஸை இங்கே அப்படித் தான் சொல்றாங்க) கிடைக்குமா?..

நான் கேக்கல.. குஞ்சம்மா கேக்கச் சொல்றா..
ஆமா...யாரந்த குஞ்சம்மா...மலர்...சின்ன புள்ள கேட்குறேன்...மறைக்காம சொல்லுங்க...(நானும் இந்த புள்ளய பல இடத்தில சீண்டி பாக்குறேன்...ஆனா கண்டுக்கவே இல்லையே
)(

Quote:
Originally Posted by anabayan View Post
Quote:
Originally Posted by sheikmuhammad View Post
அருமையான படைப்புகளும் பொருத்தமான பின்னூட்டங்களும் இட்டு தங்கவாசலை அடைந்த நண்பர்கள் காமகேடி, ஜெயா6 கலர் கந்தசாமி மூவருக்கும் வாழ்த்துகள்.
ஷேக், கலர் கந்தசாமி என்று நமது நண்பர் ஜெயா6 அவர்களுக்களது பதிப்புகள் எல்லாம் வண்ணமயமாக இருக்குமன்பதால் நண்பர் ஷோபனா அவரை கலர் கந்தசாமி என்று தமாஷுக்காக குறிப்பிட அதையே புதியவரான தாங்கள் கந்தசாமி என்ற நண்பர் தங்க வாசல் அடைந்தாக எண்ணி வாழ்த்தியிருக்கவே உங்களுக்கு அதை தெளிவு படுத்த வேண்டி இதை பதிக்கிரேன்
அட விடுங்க அண்ணாச்சி...அவருக்கு ஒரு பேரு நிலைச்சதா இருக்கட்டுமே...
__________________
Reply With Quote
  #28  
Old 27-09-13, 11:17 PM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
மற்றுமொரு மகத்தான மைல் கல்லை அடைந்த நண்பர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..

மகிழ்வித்து மகிழ்.. என்பதை நாம் எப்போதும் கருத்தில் கொள்ளுவோம்.
Reply With Quote
  #29  
Old 28-09-13, 12:28 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,688
iCash Credits: 66,307
அருமையான பின்னூட்டங்கள் எனும் புத்துணர்ச்சி டானிக்கை லோக மக்களுக்குத் தந்து படிப்படியாக சிங்கநடை போட்டு தங்க வாசலை அடைந்திருக்கும் அருமை நண்பர்கள் காமக்கேடி மற்றும் ஜெயா6 அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

தாங்கள் இன்னும் பலப்பல படைப்புகள் மற்றும் அருமையான பின்னூட்டங்கள் கொடுத்து எங்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்...

காமலோகம் எனும் வண்டி இது போல் நிற்காது செல்ல வேண்டுமெனில் பெட்ரோலாக படைப்புகளும், இஞ்சின் ஆயிலாக தங்களின் அருமையான பின்னூட்டங்களுமே காரணம்... பெட்ரோல் இல்லை என்றால் வண்டி அசையாமல் நின்றுவிடும், அடுத்து பெட்ரோல் இடும் வரை... ஆனால் இஞ்சின் ஆயில் இல்லாமல் வண்டி நின்று விட்டால் வண்டியை மறுபடியும் பழுது பார்த்து ஓட்ட வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும்...

எனவே தங்களின் சாதனைக்கு என் வாழ்த்துக்களுடன் மனமார்ந்த நன்றிகளும்...

நன்றி...

நன்றி...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #30  
Old 03-10-13, 07:56 PM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
இந்த வயதானவனை வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு இந்தப் பாமரனின் பணிவான நன்றியும் வணக்கமும் .....

வாவ்........! என்னாங்க இது.....தங்கவாசல் தகுதி பெற்ற எங்களுக்கு இத்தனை நல்ல உள்ளங்களின் பாராட்டா....? கண்களில் நீர் பனிக்கிறது...ஒரு சாதாரண விமர்சகனாக லோகத்தில் சஞ்சரிக்கின்ற என்னையும் (லோக ஜாம்பவான்கள் இருக்கிற இந்த தளத்தில்)பரந்த மனசோடு பாவித்து தங்கலோக அந்தஸ்த்து கொடுத்து இருக்கின்ற என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தலைவர் திரு:"XXXguy" அவர்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டு இருக்கிறேன்..அடுத்து ....

லோகத்தில் நான் இரண்டு கதை எழுதி அவற்றுக்கு வந்த சில பின்னூட்டங்களால் காயப்பட்டபோது மனம் கலங்கி வருத்தப்பட்ட போது எல்லாம் எனக்கு கை பேசி மூலம் ஆதரவு சொல்லி என்னை தொடர்ந்து எழுதுமாறு ஆறுதல் காட்டிவரும் என் மரியாதைக்குரிய என் நண்பர் திரு:"Tdr" அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறி நிற்கிறேன்...அப்புறம் சொல்லப் போனால்....

நமது அன்புக்குரிய நண்பர் திரு:"அநபாய சோழர்"....முகம் தெரியாத அவரது அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்...? ..கோவை சந்திப்பு பற்றி அவரது நேர்முக வர்ணனை வாவ்.....அசத்தல்...! அதில் ஓர் இடத்தில் என் மரியாதைக்குரிய நண்பர் தொழிலதிபர் திரு:"ராசு" அவர்கள் பற்றியும் அவரது பெருந்தன்மை பற்றியும் "சோழரும்" வேறு ஒரு நண்பரும் வெகுவாகப் பாராட்டி இருந்தனர்...உண்மைதான்..திரு:"ராசு" அவர்களின் பெருந்தன்மை பிறருக்கு உதவும் மனப்பான்மை எல்லாம் நேரிலேயே பலமுறை பார்த்தவன் நான்..அதுபற்றி நான் ஏதாவது அவரிடம் கேட்டால் அவரிடம் இருந்து ஒரு சிறிய புன்னகை மட்டுமே பதிலாய் வரும் ....அவர் ஒரு "நிறைகுடம்" ...அவர் தளும்பி நான் பார்த்தது இல்லை... சோழரே...! கோவை சந்திப்புக்கு வந்த எல்லோரையும் மனம் விட்டு பாராட்டி இருந்த தங்களின் பண்பு மிக மிக பாராட்டத்தக்கது...

இந்த திரியில் என்னையும் என் சக நண்பர் அன்புக்குரிய திரு:"காமகேடியையும்" ஊக்குவித்து பாராட்டி பின்னூட்டம் இட்ட என் மரியாதைக்குரிய நண்பர்கள் "BILLA, shobana_rv80 tdrajesh vjagan mouse1233 gunguy smdhabib RasaRasan maria PUTHUMALAR nana2003 jayak KANNAN60 venkat8 kamaleton sheikmuhammad oolvathiyar ஸ்திரிலோலன் ஆகிய நண்பர்கள் சிரம் தாழ்த்தி இரு கரம் கூப்பி நன்றி .சொல்லிகொள்கிறேன்.....

அன்புடன்


"jaya6"
("ramjee786")


Last edited by jaya6; 03-10-13 at 08:11 PM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:46 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,