<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 19-10-09, 02:03 PM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
Question வழி காட்டுதல் வேண்டி நிற்கிறேன்

நான் இந்த தளத்துக்கு புதியவன்.எப்படியோ சிரமப்பட்டு கேள்விகளிக்கு பதில் எழுதி ஆசிரியரின் அனுமதியுடன் தலைவாசல் வரை வர அனுமதி பெற்று விட்டேன். ஆனால் சில இடங்கள் எனக்கு புரிய வில்லை.நண்பர்களே..என் வயது 63 பலநாடுகளில் வேலைசெய்து இருக்கேன்.மூன்று பிள்ளைகளை பல கல்லூரிகளில், யுனிவர்சிட்டிகளில் அனுமதிக்காக வேண்டி பல படிவங்களை பூர்த்தி செய்தி இருக்கிறேன்.ஆனா சாமி..இந்த இந்த தளத்தில் நுழையவே இத்தனை கெடுபிடியா? மிகக்கடுமையான சட்டதிட்டங்கள்.இருந்தாலும் இந்த தளத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அங்கத்தினராக ஆகாமல் விடுவதில்லை என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறேன்.மூத்த அங்கத்தினர்கள் எனக்கு வழிகாட்ட வேணுமாய் கேட்டு கொள்கிறேன். முதலில்...1) சிலஇடங்களில் தனி திரி துவக்குவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தனி திரி என்றல் என்ன? அதை எப்படி துவங்குவது?
2) பதிப்புகள் எதை குறிப்பிடப்படுகிறது? 3) கதைகள் எழுதினால் அதை எங்கே பதிப்பது? இதை எல்லாம் எனக்கு பொறுமையோடு விளக்கிச்சொல்ல யாராவது முன்வருவீர்களா? ஏதும் இசகு பிசகாக செய்து "எங்கே ஆசிரியர்" எனக்கு கொடுத்துள்ள அனுமதியை நீக்கி விடுவரோ என்கிற அச்சம் எனக்கு இருக்கிறது. எனவே அன்புமிகக்கொண்டு யாராவது எனக்கு தெளிவாக அறிவுருத்துவீர்கள?

Last edited by jaya6; 22-10-09 at 10:49 AM.
  #2  
Old 19-10-09, 02:28 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
லோகத்திற்கு புதிதாக இணைந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன். இது பற்றி பல திரிகள் இங்கே விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
முதலில் தலைவாசலில் உள்ள அனைத்து திரிகள், விளக்கங்களை பொருமையாக படியுங்கள். அதில் உங்கள் கேள்விகளுக்கான அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளது.
இப்போது நீங்கள் துவக்கி இருப்பது தான் தனி திரி, இதுபோன்ற சந்தேகங்களுக்காக தலைவர் ஏற்கனவே ஒரு திரி ஆரம்பித்திருக்கிறார் அதை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
முதலில் இங்கே இருக்கும் கதைகளை படித்து பின்னூட்டம் இடுங்கள் (உங்கள் கருத்துக்களை போஸ்ட் செய்வது - பின்னூட்டம் ) எப்படி கதைகளை எழுதுகிறார்கள் என்று தெரிந்துக்கொண்டு பிறகு கதைகளை தாருங்கள்.

இதுபோல தேவையில்லாத திரிகளை ஆரம்பித்து லோகத்திற்கு சுமை கொடுத்தால் நிர்வாகத்தினரால் தண்டனைக்குள்ளாக வாய்ப்புள்ளது, அதனால் முதலில் இது போன்ற திரிகள் உள்ளதா என்று நன்று ஆராய்ந்துவிட்டு செயல்படுங்கள்.

உஙகளின் வசதிக்காக சில விளக்கங்கள் அடங்கிய திரிகளின் லிங்குகளை அளிக்கிறேன். இங்கே படித்து உங்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள்.


* புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள்.

* காமலோக பகுதிகள் ஒரு அறிமுகம்

* புதியவர்களுக்கான விதிமுறை சுட்டிக்காட்டல் பில்லா

* கதைகளை எங்கே பதிப்பது?

* ஐகேஷ் (iCash) ஒரு அறிமுகம்


லிங்குகளை கிளிக் செய்து இந்த திரிகளை படியுங்கள் எல்லாம் புரியும்.. வாழ்த்துக்கள்..
  #3  
Old 19-10-09, 02:36 PM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
நண்பரே முதலில் தளத்தில் நுழைந்ததற்கு வாழ்த்துகள்..
நீங்கள் புதியவர் என்பதால் உங்களுக்கு தலைவாசல் வரைதான் அனுமதி தற்போது இருக்கும்.எனவே அந்த பகுதிகளில் நீங்கள் ஏதேனும் பதிக்க விரும்பினால் {நியூதிரட்}
என்பதை கிளிக் செய்து நீங்கள் எழுத விரும்புவதை எழுதி சப்மிட் செய்யலாம்...

கதையும் அப்படியே புதியவர் கதைகள் என்ற பகுதியில் போய் புதிய திரி{நியூதிரட்}என்பதை கிளிக் பண்ணி உங்கள் கதையை எழுதி சப்மிட் செய்யலாம்..ஆனால் அதற்கு முன் உங்களுக்கு அனுமதியுள்ள பகுதிகளில் வலம் வந்தால் எல்லாம் தானாக புரியும்...நான் இதை எழுது போதே நண்பர் ஜே ஜே என்னைவிட தெளிவாக விளக்கியுள்ளார்..
  #4  
Old 21-10-09, 10:30 AM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
Unhappy மூத்த அங்கத்தின நண்பர்கள் வழிகாட்ட வேண்டுகிறேன்

நான் இந்த தளத்துக்கு புதியவன். தலைவாசல் வரைதான் எனக்கு இப்போது அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.மேற்கொண்டு முன்னேற 10 பதிப்புகள் செய்யவேணும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. "பதிப்புகள்" என்று எதைக்குறிப்பிடப்படுகிறது? நான் இதுவரை தலைவாசல் பகுதியில் உள்ள "புதியவர் கதைகள்" பகுதியில் உள்ள கதைகளைப்படித்து இதுவரை 7 கதைகளுக்கு பின்னூட்டம் எழுதி அவை எல்லாம் அந்த அந்த கதைகளுக்கு உரிய திரியில் பதிவாகி இருக்கிறது. இன்னும் 3 கதைகளை படித்து பின்னூட்டம் பதிவுசெய்தால் போதுமா? நான் தமிழ் வாசல் செல்ல அனுமதிக்க படுவேனா? அன்பு மிகக்கொண்டு யாராவது தெளிவாக அறிவுறுத்துவீர்கள?
  #5  
Old 21-10-09, 10:38 AM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
பதிப்புகள் என்பது அதுதான் நண்பரே... விதிமுறைப்படி பத்து பதிப்புக்கள் தேவை என்றால் அதைவிடவும் அதிகமாக பதித்துவிட்டு பிறகு அனுமதி கேளுங்கள். தமிழ்வாசல் அனுமதி பெற 20 பதிப்புகளுக்கு மேல் செய்திருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
தலைவாசலிலேயே நீங்கள் படிக்க நிறைய பகுதிகள் உள்ளது. அதையேல்லாம் படித்து பதிப்புகள் செய்யுங்கள். படைப்புகளை படித்தமாதிரியும் ஆச்சு பதிப்புகளை கூட்டிய மாதிரியும் ஆச்சு. அனுமதிக்கு தேவையான பதிப்புகளுக்கு குறைவாக செய்துவிட்டு விண்ணப்பித்தால் தண்டணைக்குள்ளாவீர்கள் ஜாக்கிரதை. தலைவாசலில் உள்ள சிரிப்புகள், புதியவர் பங்களிப்புகளை படித்து பின்னூட்டமிடுங்கள். அவை சின்னதாக இருப்பதால் விரைவாக நிறைய படைப்புகளை படித்து பின்னூட்டம் போடும் வாய்ப்பு கிடைக்கும். நிறையா பதிப்புகள் செய்துவிட்டால் தைரியமாக அனுமதி கேட்கலாம்.
  #6  
Old 21-10-09, 11:14 AM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
Talking அன்பு "jayjay" வுக்கு,

அன்பு நண்பருக்கு....

உங்களுக்கு இருந்த வேலை பளுக்கு இடையில் எனக்கு அன்பு மிகக்கொண்டு உடனேயே என் சந்தேகங்களை தெளிவாக்கியதற்கும் என்னை சரியான பாதையில் வழிகாட்டி எச்சரித்தமைக்கும் என் நன்றியை முழுமனதோடு தெரிவித்துக் கொள்கிறேன்

தங்கள்

"ramjee6"
  #7  
Old 21-10-09, 11:17 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,237
iCash Credits: 671,296
My Threads  
இனி இம்மாதிரி தனித்தனி திரி ஆரம்பிக்காமல் புதியவர்களே உங்கள் கேள்வியை இங்கே கேளுங்கள் என்ற திரியை முழுதும் பார்த்து, அவசியம் இருந்தால் கேள்வியை பின் பதியுங்கள்.

இந்த திரி விரைவில் அந்த திரியுடன் இனைக்கப்படும்.
__________________
  #8  
Old 21-10-09, 05:18 PM
வசந்திமகன் வசந்திமகன் is offline
User inactive for long time
 
Join Date: 11 Aug 2009
Posts: 10
வாருங்கள் முதியவரே

வாருங்கள் முதியவரே

உங்களை போல வயதில் மூத்தவர்கள் எங்களுடன் இணைவது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
நன்றி
Quote:
Originally Posted by sajid80 View Post
நண்பரே முதலில் தளத்தில் நுழைந்ததற்கு வாழ்த்துகள்..
நீங்கள் புதியவர் என்பதால் உங்களுக்கு தலைவாசல் வரைதான் அனுமதி தற்போது இருக்கும்.எனவே அந்த பகுதிகளில் நீங்கள் ஏதேனும் பதிக்க விரும்பினால் {நியூதிரட்}
என்பதை கிளிக் செய்து நீங்கள் எழுத விரும்புவதை எழுதி சப்மிட் செய்யலாம்...

கதையும் அப்படியே புதியவர் கதைகள் என்ற பகுதியில் போய் புதிய திரி{நியூதிரட்}என்பதை கிளிக் பண்ணி உங்கள் கதையை எழுதி சப்மிட் செய்யலாம்..ஆனால் அதற்கு முன் உங்களுக்கு அனுமதியுள்ள பகுதிகளில் வலம் வந்தால் எல்லாம் தானாக புரியும்...நான் இதை எழுது போதே நண்பர் ஜே ஜே என்னைவிட தெளிவாக விளக்கியுள்ளார்..
  #9  
Old 22-10-09, 09:52 AM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
Cool புதியவர்கள் பகுதியில் உள்ள துணுக்கு பின்னூட்டோம் பதிவு செய்ய சொல்லி தாருங்கள்..

நான் தலை வாசலில் உள்ளேன்.அதில் புதியவர் துணுக்கு மூட்டையில் 333 ஆவது துணுக்குக்கு( குறிப்பிட்ட அந்த துணுக்குக்கு) பின்னூட்டோம் பதிவு செய்ய என்ன செய்ய வேணும்? யாராவது சொல்வீர்களா?

Last edited by jaya6; 22-10-09 at 10:51 AM.
  #10  
Old 22-10-09, 12:02 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,237
iCash Credits: 671,296
My Threads  
அந்த துனுக்கு மூட்டை திரியை திறந்து அதில் உள்ள 333வது துனுக்கு உள்ள பதிவில் இருக்கும் கோட் பட்டனை அழுத்தி பின் வரும் கட்டத்தில் பதிதல் வேண்டும்.
__________________
Closed Thread

Tags
யாராவது , அய்யா , உதவுங்களேன்

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:36 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,