<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #41  
Old 10-09-16, 03:55 PM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
என் அருமை நண்பரும் லோகத்தில் என் போன்றவர்களுக்கு இக்கட்டு வரும் போது எல்லாம்...."உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே எப்போதும் இடுக்கண் களைய ஓடிவரும்" லோகத்தின் கண்காணிப்பாளரும் ஆகிய திரு:"பச்சி" அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....

என் வாழ் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்ற நிலையில் கர்த்தர் இன்னும் எனக்கு ஏதேனும் சிறிது வாழ்நாள் அளித்து இருப்பாரானால்...அதையும் என் நண்பரின் ஆயுளோடு சேர்த்து அவருக்கு பூரண சுகமும் வாழ்க்கையில் நிம்மதியும் அளிக்க வேணுமாய் என் பூரண மனசுத்தியோடு என் கர்த்தரின் பாதம் பிடித்து கண்ணீரோடு பிரார்த்தனை செய்கிறேன் ....ஆமென்

(இப்போதுதான் நான் டயாலிசிஸில் இருந்து வந்து மிகுந்த களைப்போடு படுக்கையில் விழுந்தேன்...இந்த வேதனை மிகுந்த நிலையில் மேலே நான் சொல்லி இருக்கும் வார்த்தைகளை அனைத்தும் சத்தியம் ...உண்மை ..எதுவும் புகழ்ச்சிகாக சொல்லப் பட்டவை அல்ல....)
Reply With Quote
  #42  
Old 10-09-16, 04:00 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by jaya6 View Post
கர்த்தர் இன்னும் எனக்கு ஏதேனும் சிறிது வாழ்நாள் அளித்து இருப்பாரானால்..
நீங்கள் விரைவிலேயே பூரண குணமடைந்து நீண்ட நாள் வாழ அருள் புரியுமாறு அதே கர்த்தரின் பாதம் பணிந்து பிராத்திக்கிரேன் நண்பரே
Reply With Quote
  #43  
Old 10-09-16, 04:09 PM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
என் அருமை நண்பர் "அநபாய சோழருக்கு......"

தக்க நேரத்தில் திரு:"பச்சி" அவர்களின் பிறந்த நாளை எங்களைப் போன்றவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு "நன்றி......"
Reply With Quote
  #44  
Old 10-09-16, 05:03 PM
Thiru Raj Thiru Raj is offline
Gold Member (i)
 
Join Date: 28 Dec 2005
Posts: 5,927
iCash Credits: 23,291
பூரண நலமோடு நீடுழி வாழ மனமாற வாழ்த்துகிறேன்.

- ராஜ் -
Reply With Quote
  #45  
Old 10-09-16, 05:10 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே...நலமுடன் வாழவும் வாழ்த்துகிறேன்.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #46  
Old 10-09-16, 09:44 PM
JM JM is offline
User inactive for long time
 
அன்பு நண்பா பச்சி.... பிறந்த நாள் வாழத்துக்கள்.... (உங்களுடனான தொடா்பு விட்டுப்பேச்சே நண்பா...!)
Reply With Quote
  #47  
Old 11-09-16, 11:33 PM
Thiru Raj Thiru Raj is offline
Gold Member (i)
 
Join Date: 28 Dec 2005
Posts: 5,927
iCash Credits: 23,291
Quote:
Originally Posted by jaya6 View Post
இப்போதுதான் நான் டயாலிசிஸில் இருந்து வந்து மிகுந்த களைப்போடு படுக்கையில் விழுந்தேன்..
தோழர் நலம்பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

- ராஜ் -
Reply With Quote
  #48  
Old 13-09-16, 01:48 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
தொடர்ந்து... இந்த வருடமும் வாழ்த்து தெரிவித்த அன்பு நண்பர்கள் vjagan, காமராஜன், tdrajesh, anabayan, Nallavan1010, kiss_me_aunty, jaya6, Thiru Raj, HERMI & JM ஆகியோருக்கு என் நன்றிகள்.

விசிட்டர் மெசேஜ் மற்றும் தனிமடல் மூலம் கூடுதலாக வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும், விசிட்டர் மெசேஜில் வாழ்த்திய நண்பர் ஸ்திரிலோலன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

Quote:
Originally Posted by JM View Post
(உங்களுடனான தொடா்பு விட்டுப்பேச்சே நண்பா...!)
தொடர்புகள் பொதுவாகவே நிறைய குறைந்து விட்டது நண்பரே. தங்களுடன் பேசி வெகு நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், நினைவில் என்றும் இருக்கிறீர்கள் நண்பரே. மீண்டும் தொடர்பில் வருகிறேன்.

Quote:
Originally Posted by jaya6 View Post
என் வாழ் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்ற நிலையில் கர்த்தர் இன்னும் எனக்கு ஏதேனும் சிறிது வாழ்நாள் அளித்து இருப்பாரானால்...அதையும் என் நண்பரின் ஆயுளோடு சேர்த்து அவருக்கு பூரண சுகமும் வாழ்க்கையில் நிம்மதியும் அளிக்க வேணுமாய் என் பூரண மனசுத்தியோடு என் கர்த்தரின் பாதம் பிடித்து கண்ணீரோடு பிரார்த்தனை செய்கிறேன் ....ஆமென்
நண்பரே, தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. என்றாலும், இந்தளவுக்கு தாங்கள் அன்பு கொண்டுள்ளதை பார்க்கையில் கண்களில் நீர் வர வைத்து விட்டீர்கள். அப்படியெல்லாம் இல்லை நண்பரே. தாங்கள் நீண்ட ஆயுளோடும் நோயற்ற வாழ்வோடும் வாழ வேண்டும். நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதை மறந்து, எங்களோடு இளமையாய் என்றும் இணைந்திருங்கள். தங்களைப் போன்ற நண்பர்களை பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

தங்களின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணவும், நீண்ட ஆயுளுக்கும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Reply With Quote
  #49  
Old 10-09-17, 08:04 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Quote:
Originally Posted by jaya6 View Post
என் வாழ் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்ற நிலையில் கர்த்தர் இன்னும் எனக்கு ஏதேனும் சிறிது வாழ்நாள் அளித்து இருப்பாரானால்...அதையும் என் நண்பரின் ஆயுளோடு சேர்த்து அவருக்கு பூரண சுகமும் வாழ்க்கையில் நிம்மதியும் அளிக்க வேணுமாய் என் பூரண மனசுத்தியோடு என் கர்த்தரின் பாதம் பிடித்து கண்ணீரோடு பிரார்த்தனை செய்கிறேன் ....ஆமென்
ஆஹா...என்னவொரு மகத்துவமான அன்பு.! இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள் ...என்பதால்தான் பூமி இன்னும் அமைதியாக சுற்றி வருகிறது.!

அன்பு நண்பர்..பாசத்திற்கு இலக்கணமான 'பண்பாளர்' பச்சி அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

என்றும் வாழ்க வளமுடன்.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #50  
Old 10-09-17, 08:26 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
வழி தெரியாமல் தடுமாறும் சின்னப் பிள்ளைகளை கடைசி நிமிடம் வரையில் அவர்களின் கைகளைப் பிடித்து அவர்களை மிகவும் சிறந்த வழியில் கூட்டிசென்று பிரமிக்க வைக்கும் அற்புதமான மனிதர் அந்த தன்னலம் நலம் கருதாத உழைப்பாளி !

அந்த கணக்கில் அடங்காத எண்ணற்ற சின்னப் பிள்ளைகளில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமைப் படுகிறேன் அய்யா அம்மணி !

ஆத்திரம் , அவசரம், என்பதே தெரியாதவர் அய்யா அம்மணி !

"எனக்கு ஆயிரம் வேலைகள் காத்து இருக்கின்றன;
உங்களைப் போல தொந்தரவு செய்வபவர்களின் குறைகளைத் தீர்க்கும் அளவுக்கு நேரம் எனக்கு சிறிது கிடையாது" என்று தட்டிக் கழித்து சொல்லாதவர் அந்த உயர்ந்த மனிதர் அய்யா அம்மணி !

கடைசி நிமிடம் வரையிலும் , சினம் கொள்ளாமல் முடிவு எடுப்பவர் அய்யா அம்மணி !

பின்னூட்டம் எப்படி எழுதுவது என்று அவரிடம் அமர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் அய்யா அம்மணி !

அவர் அற்பத்தனமான வார்த்தைகளை எழுதி படைப்பாளரின் மனம் புண்படும்படி கேலி செய்து இதுநாள் வரையிலும் பின்னூட்டம் எழுதியது கிடையாது அய்யா அம்மணி !

லோகத்தின் மனிதருள் மாணிக்கம்தான் என்று எம்போன்ற பலர் நிச்சயம் உறுதி கூறுவார்கள் என்பது திண்ணம் அய்யா அம்மணி !

இதுநாள் வரையில் சினம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத ,அப்படியென்றால் என்ன என்று கேட்கும் , அந்தப் பொல்லாதப் பண்பாளர் இன்று போல என்றும் வாழ்வும் வாழ்வும் வளமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்து எம் போன்ற சில பல வாசகர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வளர என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியுணர்வுடன் அய்யா அம்மணி !
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:33 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,