"தலைவரின்" இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதே...! ஒரு சொல் வழக்கு உண்டு .."எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போகிறார்" என்பது போல சில நண்பர்கள் லோகத்தில் பேருக்கு அங்கத்தினர்களாய் இருந்து கொண்டு எந்த பங்களிப்பும் (குறைந்த பட்ஷம் ஒரு பின்னூட்டம் கூட)இடுவதில்லை.... மிக வருந்தத்தக்க விஷயம் இது......"தலைவரின்" இந்த அறிவிப்பால் இனி அவர்கள் லோகத்தில் இயங்கக் கூடும்...
Last edited by jaya6; 19-09-14 at 07:01 PM.
|