View Single Post
  #9  
Old 26-05-16, 01:32 PM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
முடிவுகள் வந்து விட்டன...அருமை நண்பர் அதிக வாக்குகள் 37 பெற்று வென்றிருக்கிறார்...அவர் பெயர்தான் "மௌனியே" அவரின் கதைகள் லோகம் முழுதும் பேசும் படி இருக்கும்...வெற்றி பெற்ற திரு:"mouni"....(37வாக்குகள்...) திரு:"kavi priya" ...(35 வாக்குகள் ....) திரு:"subbu2000" ....(24 வாக்குகள் ....) ஆகியோருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...
Reply With Quote