உங்கள் சொல்லடல்கள் மிக அருமை காம கற்க சென்ற இடத்தில் உங்கள் துள்ளல் மொழி பத கிளவிகளால் மயங்கினே ஒரு வாசகனாய் உங்களோடும் உங்கள் சொல் நய அனுபவம் குறித்தும் உரையாட விரும்புகிறேன் ,
வாசகர்களின் விமர்சனமே (பின்னூட்டம்) இந்த லோகத்தை இயக்கும் பங்களிப்புகளின் எரிபொருள் . அர்த்தமுள்ள ஆராய்ந்த விமர்சனங்களை அதிகமாக பதிக்க உறுப்பினர்கள் அனைவரும் முன் வரவேண்டும்.