<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
எனது ஒரு லட்சம் இபணங்கள் - ASTK - ( 21-10-19)
லோக நண்பர்கள் அனைவரும் முன்கூட்டிய தீபாவளி நல்வாழ்த்துகள் !
நான் லோகத்தில் நுழைந்து ஒன்பது மாதங்களாகின்றன. நான் உள்ளே வரும் போது எல்லோரையும் போல வெறுங்கையோடு தான் வந்தேன். ஆனால் இன்று ( 21/10/2019 ) என்னிடம் உள்ள இபணங்களின் மதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி விட்டது. இது இங்கேயே இந்த தளத்திலேயே நண்பர்களால் எனக்கு அளிக்கப்பட்ட வெகுமதியாகும். மிகவும் குறுகிய காலத்தில் என் கணக்கில் ஒரு லட்சம் இபணங்கள் சேர்ந்துள்ளன. இதற்கு காரணம் நண்பர்கள் அளித்த பின்னூட்டங்கள் , நட்சத்திரங்கள் , பரிசுகள் போன்றவையே. இத்தோடு எனது சிறிய உழைப்பும் காரணம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை இந்த லோகத்தில் என்பதற்கு நானும் ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன். லோகத்தில் ஒரு லட்சம் இபணம் சம்பாதித்திருக்கும் இருபது பேரில் நானும் ஒருவனாக நுழைந்திருக்கிறேன். லோகத்தின் ஜாம்பவான் படைப்பாளர்களுடன் என்னை வரிசைப்படுத்திய நிர்வாக உறுப்பினர்களுக்கு நன்றி ! என் படைப்புகளை படித்து பாராட்டி எழுதிய நண்பர்களுக்கும் வாக்களித்த உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து உற்சாகப்படும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் என் நன்றி ! என் மீது புதிய சுமை ஏற்றப்பட்டுள்ளது. இந்த இனிய சுமையை தொய்வின்றி எடுத்துச் செல்வேன். லோக நண்பர்களுக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் மீண்டுமொரு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். |
#2
|
|||
|
|||
இடை விடாது உழைப்பு உண்மை ஈடுபாடு தரும் அளப்பரிய அற்புதமான சொத்து நீங்கள் ஈட்டியது!
பாராட்டுகளும் வாழ்த்துகளும்! மேலும் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! |
#3
|
|||
|
|||
உங்கள் எழுத்துக்கள் அத்தனையும் அருமை இனிமை
மேலும் பலப் பல வெற்றிகள் பெரு வாழ்த்துகிறேன் |
#4
|
||||
|
||||
தங்களின் உழைப்பிற்கும் இனிய கதைகளை வடித்துத் தள்ளும் போக்கையும் பார்த்தால் இந்த ஒரு லட்சம் விரைவில் 10 லட்சமாக மாறும்..
வாழ்த்துக்கள்
__________________
|
#5
|
||||
|
||||
காமலோகத்தின் மூத்த உறுப்பினர்களின் பாராட்டுகளுக்கு என் நன்றிகளையும் வணங்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
|
#6
|
|||
|
|||
மின்னல் வேகத்தில் இலட்சம் ரூபாய் இபணம் சம்பாதித்ததுடன் ஏராளமான ரசிகர்களையும் சம்பாதித்து விட்டீர்கள் நண்பரே ....வாழ்த்துக்கள் .
தங்கள் வெற்றிப்பயணம் தொடரட்டும் . மீண்டும் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்... |
#7
|
||||
|
||||
நண்பரின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் !
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#8
|
||||
|
||||
ஆம் நண்பரே அதற்கு காரணம் தங்களின் உழைப்பு மட்டுமே தொடர்ச்சியாக காம கதைகளை கொடுத்து மகிழ்வித்து ஆக்டிவாக வலம் வருகிறீர்கள்
எனது பாராட்டுக்கள் மற்றும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#9
|
|||
|
|||
இபணம் என்ன அது,அது எதுக்கு உதவும்?
|
#10
|
||||
|
||||
இந்த லோகத்தில் படைப்பாளர்களையும் வாசகர்களையும் உற்சாசகப்படுத்த ஐ கேஷ் முறை உள்ளது அதாவது இ பணம். இது நமது பங்களிப்பை பொறுத்து நமது கணக்கில் வரவு வைக்கப்படும். நாம் இதை அன்பளிப்பாக மற்ற உறுப்பினர்களுக்கு அளிக்கலாம். இதைப் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள தலைவசாலில் உள்ள மற்ற உதவிகள் பகுதிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
மிக்க நன்றி !
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
Thread Tools | |
|
|
|