<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
ஒரு மில்லியன் இடுகைகள் கண்ட தளம்
நம் தளம் இப்போது ஒரு மில்லியன் (பத்து லக்ஷம்) இடுகைகள் (போஸ்ட்ஸ்) கண்டு பீடுநடை போடுகிறது.
பாராட்டுகள் காமலோகம். |
#2
|
|||
|
|||
ஒரு மில்லியன் போஸ்ட்ஸ்! அற்புதமான சாதனை!!
நம் லோக தலைவருக்கும் மற்ற நிர்வாக உறுப்பினர்களுக்கும் பாராட்டுகள். இச்சாதனைக்கு காரணமான அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. |
#3
|
|||
|
|||
சிறந்த சாதனை ,மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் காமலோகம் .
|
#4
|
|||
|
|||
பத்து லட்சம் பதிவுகள் கண்ட காமலோகம் இன்னும் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.
லோகத்தை கட்டுக்கோப்பாக நடத்தும் தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாகிகளுக்கும், இந்த இலக்கை எட்ட பாடுபட்ட உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள். வரும் காலத்தில் நானும் இதில் சிறிதளவு பங்கெடுக்க விரும்புகிறேன். சீனியர்கள் உதவுங்கள் |
#5
|
||||
|
||||
பத்து லட்சம் பதிவுகளுடன் வீறுநடை 'போட்டுச்' செல்லும் லோகத்துக்கு வாழ்த்துக்கள்... லோகத்தை சிறப்பாக நடத்திச் செல்லும் முக்குறியோனுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி....
|
#6
|
||||
|
||||
பத்து லட்சம் பதிவுகள் எனும் மைல்கல்லைக் கடந்து வீருநடை போட்டுக் கொண்டிருக்கும் காமலோகத்திற்கு வாழ்த்துக்கள்..
அதனைக் கவனித்துச் சொல்லி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ட்ரீமர் ஐயா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#7
|
||||
|
||||
10 லட்சம் பதிவுகளா இது இமாலய சாதனை தான், இந்த சாதனையை அடைய வைத்த அனைத்து உருப்பினர்களுக்கு பாராட்டுகள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#8
|
|||
|
|||
ஆற்புதமான சாதனை,
யாகூ குருப்பில் ஆரம்பித்த இந்த காமலோக பயனம் மேலும் வீறு கொண்டு நடக்க எனது வாழ்த்துக்களுடனான பாராட்டுக்கள் தள நிர்வாகிக்கும், அதற்க்கு உறுதுனையாக இருந்த, இருக்கின்ற, இருக்க போகின்ற அனைவருக்கும் எனது பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள். ஒவ்வொருவருடைய காமத்திற்க்கும் ஒரு சிறந்த வடிகால் நமது காமலோகம் என்பது இந்த 10 லட்சம் இடுக்கைகளே சான்று |
#9
|
|||
|
|||
iஇந்த சாதனையைக்குகாரனமான காமலோக நிர்வாகத்திற்கும் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நம்முடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
|
#10
|
|||
|
|||
அப்பாடி !!!! பத்து லட்சம் இடுகைகளா!!!!
தொடரட்டும் தளத்தின் வெற்றிப்பயணம். இதில் இன்னும் பல மைல் கற்களை தாண்ட அனைவரும் சேர்ந்து பங்களிக்க வேண்டும். Last edited by tamilplus; 09-01-16 at 10:58 PM. Reason: spelling error |
Thread Tools | |
|
|
|