<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
புது இரத்தம், புது சிந்தனைகள் புது முயற்சி .............வருடம்தோறும் நம் லோகம் அணியும் புத்தாடை..........................
புதியவர்கள் வருக, புதுப்பொலிவு தருக, நற்பேருடன் வளர்க என வாழ்த்தி வரவேற்கிறேன். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#32
|
|||
|
|||
புதியவர்களை நானும் இருகரம் கூப்பி அன்புடன் வருக வருக என வரவேற்கிறேன்.
|
#33
|
|||
|
|||
நேற்றுடன் புதியவர் சேர்க்கை முடிவடைந்தது. விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுக்க தலைவருக்கு சில நாட்கள் ஆகக்கூடும். அப்புறம் எத்தனை பேர் விண்ணப்பித்தனர், எவ்வளவு பேருக்கு அட்மிஷன் கிடைத்தது, என்ற தகவல்களை நாங்கள் அறியலாமா? சும்மா ஒரு க்யூரியாஸிடி.
|
#34
|
|||
|
|||
புதிதாக சேர்ந்தவர்களில் நானும் ஒருவன். இதேபோல் அனைத்துப் புதியவர்களும் இங்கே ஒரு வருகைக் கையொப்பம் இட்டால் புதியவர்கள் எத்தனை பேர் யார் யார் என்று தெரியவரும். ஆனால் புதியவர்கள் பதிவுகளில் மும்முரம் காட்டுகிறார்களேயொழிய இது போலக் கலந்துரையாட முன்வருவதில்லை (ஒருசிலரைத்தவிர) அனைவருடனும் கலந்து உரையாடி மகிழ்ந்தால் ஒருவித இறுக்கம் குறையும். நட்பு வளரும். நமது நோக்கம் காமக்கதைகளை வாசிப்பது மட்டுமாக இருத்தல் ஆகாது என்பது என் தனிக்கருத்து.
|
#35
|
|||
|
|||
நட்பை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புபவர்கள் நிறைய இருக்கிறார்கள்..ஏனோ எண்ணங்கள் செயல் வடிவம் பெறுவதில்லை.
|
#36
|
|||
|
|||
இந்த வருடமும் சில படைப்பாளிகள் நம் கண் முன் தெரிகிறார்கள் ! புதிய நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
|
#37
|
||||
|
||||
நானும் ட்ரீமர் அண்ணாவின் விண்ணப்பத்தை வரவேற்கிறேன்...ஜஸ்ட் அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலில்..!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#38
|
|||
|
|||
Quote:
இதைச் சுட்டிக் காட்டிய நண்பர் குரு, அவர்களுக்குப் பாராட்டுக்களும், நல் வாழ்த்துக்களும் ! |
#39
|
||||
|
||||
Quote:
2012-ம் ஆண்டின் செப்டம்பர் 10-ம் தேதி துவங்கிய புதியவர்கள் சேர்க்கை அக்டோபர் 9-ம் தேதி முடிவடைய வேண்டும், ஆனால் ஒரு நாள் தாமதமாக அக்டோபர் 10-ம் தேதி முடிவடைந்தது. சேர்ந்தபின் கணக்குகளை முடுக்கிவிட, நம் தள விதிமுறைகளில் இருந்து கேட்கப் படும் 10 கேள்விகளுக்கு, ஆங்கிலம் அல்லது தமிழில் பதில் அனுப்ப வேண்டும். இந்த முறை நிறைய பேர் தமிழில் பதில்களை அனுப்பியது பிரமிக்க வைத்தது. மொத்தம் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை : 1327 கணக்கை முடுக்கி விட கேள்விக்கு பதிலனுப்பியவர்கள்: 716 காமலோக கேள்விகளுக்கு பதில் அனுப்பாமல் இயங்கா நிலையில் உள்ளவர்கள்: 408 தவறான வயது, ஈமெயில் முகவரியினால் இயங்கா நிலையில் உள்ளவர்கள்: 203 இயங்கா நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே ஒரு முறை நினைவூட்டல் ஈமெயில் அனுப்பப் பட்டது. இந்த மாதக் கடைசியில் மீண்டும் ஒரு முறை நினைவூட்டப் படுவார்கள், அதன் பின்னரும் தங்கள் கணக்கை முடுக்கி விடாதவர்களின் கணக்குகள் நிரந்தரமாக இயங்கா நிலைக்குச் சென்றுவிடும் அல்லது தளத்தில் இருந்து நீக்கப்படும். ஒரு வேளை, இயங்கா நிலையில் உள்ளவர்கள் இந்த பதிப்பை படிக்க நேர்ந்தால், அவர்கள் கணக்கை முடுக்கிவிட இந்த திரியில் உள்ள கேள்விகளுக்கு பதில் அனுப்பவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 11-10-12 at 02:54 PM. |
#40
|
|||
|
|||
1327 பேர் கேட்கவே பிரமிப்பா இருக்கு ! இதில் கேள்விகளுக்கு பதில் அனுப்பியர்கள் 716 பேர்.
அத்துனை பேருக்கும் காமலோகம் சார்பாக வாழ்த்துக்கள் காமலோகம் காமத்தை கண்ணியமாக அலசும் உலகம். |
Thread Tools | |
|
|
|