<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #151  
Old 20-06-20, 05:19 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
வாழ்த்துக்கள் நண்பரே. மிகவும் அமைதியாக பல பங்களிப்புகளை தன்னடக்கத்துடன் செய்துவரும் உங்களின் சேவை மிகவும் பாராட்டத்தக்கது.

10000 தமிழ் பதிவுகள். மிகவும் பிரமிப்பான விஷயம் தான். பல கதைகளையும் தந்திருக்கிறீர்கள். இன்னும் சில மாதங்களில் இந்த காமலோகத்தில் 15 வருட பயணத்தை பூர்த்தி செய்யப்போகிறீர்கள்.
அனைத்திற்கும் சேர்த்து இப்போதே என் வாழ்த்துக்களை சொல்லிவிடுகிறேன். வாழ்த்துக்கள் நண்பரே.
Reply With Quote
  #152  
Old 20-06-20, 06:01 PM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
Join Date: 20 Jun 2005
Location: Chennai
Posts: 3,568
iCash Credits: 64,203
My Threads  
10,000 பதிவுகள் என்பது பெரிய சாதனை ! பாராட்டுகிறேன் ! இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று கூறி பாராட்டுகிறேன் !
__________________
ராசு
Reply With Quote
  #153  
Old 20-06-20, 08:34 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,795
My Threads  
அடேங்கப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா!!!! ஒரு பின்னூட்டம் இடுவதே டைப் செய்ய கொஞ்சம் சோம்பேறித்தனமா இருக்கும் எனக்கு!! 10,000 பதிவா யோசிக்கவே முடியல!!!
உங்கள் பங்களிப்பு இன்னும் பல மடங்கு உயர வாழ்த்துகிறேன் சார்!!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
  #154  
Old 20-06-20, 10:08 PM
mmkarnan mmkarnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Posts: 1,783
iCash Credits: 26,672
My Threads  
ஐயா ,அவன் இல்லை வரமாட்டான், நம்பாதே !என்று திருவிளையாடலில் தருமி கூறுவதைப் போல நானும் சொல்கிறேன்!. ஒன்னா !ரெண்டா! சொக்கா 10,000 பதிப்பு !10,000 பதிப்பு.! ஒருவராலும் முடியாது!!!! . முடியாததை முடித்த, அன்பு நண்பருக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #155  
Old 21-06-20, 12:29 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,603
My Threads  
உங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே ..
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #156  
Old 21-06-20, 01:33 PM
drj998 drj998 is offline
User inactive for long time
 
Join Date: 28 Jan 2020
Posts: 74
My Threads  
பத்தாயிரம் பதிவுகள் கடந்ததற்கு வாழ்த்துக்கள் நண்பரே
Reply With Quote
  #157  
Old 21-06-20, 06:55 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,401
My Threads  
நண்பரின் இந்த பத்தாயிரம் பதிவுகள் என்ற இமாலய சாதனைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பரின் பின்னூட்டத்திற்கு மிகப் பெரிய ரசிகன் நான் என பெருமையாகச் சொல்வேன். உங்களின் லோகப் பயணம் இன்னும் சிறக்க என் மனதார வாழ்த்துகிறேன் நண்பரே..!
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #158  
Old 21-06-20, 07:10 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
10000 பதிவை கடந்த நண்பர் நைஸ்கைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
Reply With Quote
  #159  
Old 23-06-20, 11:52 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,603
My Threads  
வாழ்த்திய நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #160  
Old 27-03-21, 09:03 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,661
iCash Credits: 376,079
My Threads  
11,000 முத்தானப் பதிவுகள் பதிந்து துள்ளல் நடை போடும் நண்பரும் சிறந்த படைப்பாளர்கள் வரிசையில் வாசகர்கள் நெஞ்சில் சிம்மாசனம் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டு அட்டகாசம் செய்யும் அந்தப் பொல்லாத niceguyinindia அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

அவர் மென்மேலும் சிறந்த பதிவுகள் பதிந்து வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்!

என்னுடைய சிறிய அன்பளிப்பாக 500 இ பணம் அவருக்கு அனுப்பி வைக்கிறேன்!
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 04:55 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios