<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
விடைபெறும் நண்பர்களுக்கு தாங்கள் செய்த பணிக்கு நன்றி
|
#42
|
|||
|
|||
lநமது லோகத்தை தமது சீரிய பணியால் சிறப்பித்த காதா மற்றும் ஹயாத் இருவருக்கும் என் நன்றி. மேலும் மேற்பார்வையாளராய் பதவி உயற்வு பெற்ற நண்பர் விக்டர் அவர்க ளுக்கும்
கண்கானிப்பாளராக பதவி உயற்வு அடைந்த அன்பு நண்பர் பச்சி என்ற பஷீருக்கும் என் மனக்கனிந்த வாழ்த்துக்கள்! தமிழ்க்கிளி |
#43
|
|||
|
|||
விடைபெறும் நண்பர்களுக்கும் உயர்வு பெறும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...
|
#44
|
||||
|
||||
இதுவரை காமலோகத்தை வழிநடதியவர்களுக்கு எனது நன்றிகள் பல!
உங்களது சேவையால் தளம் தடைகள் இல்லாமல் இயங்கியது... வாழ்த்துக்கள். புதிதாக பதவியேற்க்கும் நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.. வழிநடத்துங்கள்... |
#45
|
||||
|
||||
Kanchanadasan
Hayath எனது காமலோக வருகை 2005. இந்தக் காலகட்டத்தில் எனது குறை நிறைகளையும். உத்வேகத்தை தந்து பல பதிப்புக்களை பதிக்க உறுதுணையாக இருந்த நண்பர்கள் தற்க்காலிகமாக ஓய்வெடுத்திருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. நண்பர்களே உங்கள் குடும்ப வாழ்க்கை சிறம்பட அமைய எனது வாழ்த்துக்கள். உங்களின் வருகைக்காக காத்திருக்கும் நண்பர்களில் நானும் ஒருவன். மேற்ப்பார்வையாளர் பதவிக்கு உயர்த்தப்பட்ட vsig உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கண்காணிப்பாளர் பதவிக்கு உயர்த்தப்பட்ட நண்பர் baseer அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். |
#46
|
|||
|
|||
பணி நிறைவு பெற்றவர்களுக்கும்,பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் பாராட்டுக்கள் மற்றும் மனமகிழ்ந்த வாழ்த்துக்கள்.
இதெல்லாம் கவுரவ பதவியா..? அல்லது பெயிட் போஸ்ட்டா..? |
#47
|
|||
|
|||
நமது லோகத்தை சிறப்பாக வழி நடத்தி ஒய்வு பெறும் நண்பர்களுக்கும் இன்னும் மெருகுட்ட பதவி உயர்வு பெற்று வந்து இருக்கும் நண்பர்களுகும் என் வழ்த்துக்கள்.
|
#48
|
|||
|
|||
பிரிவோம் சிந்திப்போம், என்று தற்காலிகமாக நம்மை விட்டுப்பிரிந்து செல்லும் அன்பர்கள் "காதா" என்று அன்புடன் அழைக்கப்ப்படும் Kanchanadasan, மற்றும் "Hayath" அவர்களுக்கு பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள் அய்யா, அம்மா ! பாராட்டுக்கள் அவர்கள் செய்த சிறந்த பணிகளுக்கு; வாழ்த்துக்கள் அவர்கள் வாழ்வு மேலும் சிறக்க! மேற்பார்வையாளராய் பதவி உயற்வு பெற்ற அன்பர் விக்டர் அவர்களுக்கும் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற அன்பர் பச்சி என்ற பஷீருக்கும்
நல வரவேற்பும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்! |
#49
|
||||
|
||||
நிர்வாக உறுப்பினர்களின் பட்டியல் தளத்தின் முகப்பில் வைக்கப்பட்டால் தேவைப் படும்போது சுலபமாகக் கண்டுபிடிக்க இலகுவாக இருக்குமே!
|
#50
|
||||
|
||||
இதயம் கனிந்த நன்றி! இனிய நண்பர்களே!
அன்பு நண்பர்கள் காதா, ஹயத் லோக உறுப்பினர்களுக்கு செய்த சேவைகள் சொல்லி மாளாது! ஆரம்ப கால உறுப்பினர்களுக்கு இவர்கள் மிகவும் கனிவுடன் வழி நடத்திச் செல்வார்கள்! இவர்கள் நம்மோடு எப்போதும் லோகத்தில் உலா வருவார்கள்!
அன்பு நண்பர்கள் விக்டர், பஷீர் இருவரும் உதவி செய்யவே பிறந்தவர்கள்! இவர்கள் அனைவருக்கும் என் அன்பு, பணிவான வணக்கங்கள், இதயம் கனிந்த நன்றி! அடிக்கடி லோகத்தில் சந்திக்க வேண்டும் இனிய நண்பர்களே! |
Thread Tools | |
|
|
|