<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துகளும்,இதுவரை சிறப்பாக பணிப்புரிந்த அன்பர்களுக்கு பாரட்டுகளும் நன்றிகளும்
|
#22
|
||||
|
||||
பதவி உயர்வு பெற்ற என்னுயிர் நண்பர் 'பச்சி'க்கும், அன்பு நண்பர் விக்டருக்கும் வாழ்த்துக்கள்...!
|
#23
|
|||
|
|||
புதிய பொறுப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#24
|
||||
|
||||
மிக சிறப்பாய் இதுவரை லோகத்தில் நிர்வாக பொறுப்புகளை செம்மையாய் செய்து தற்போது தவிர்க்க முடியா காரணங்களால் ஒய்வு பெறும் கா.தா. மற்றும் கயாத் இருவருக்கும் மிக மிக நன்றிகள்..
தற்போது கண்காணிப்பாளராய் புதிய பொறுப்பேற்றிருக்கும் நண்பர் பசீர் அவர்களின் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்.. மேலும் வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்/நண்பிகளுக்கும் நன்றிகள்.. உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு இவ்லோகத்தை சிறப்பாய் கொண்டு செல்வோம்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#25
|
||||
|
||||
இன்னும் கொஞ்ச நாள் காதாசாரை கான முடியாது என்று அறிந்ததும் மிகவும் வருத்த மடைந்தேன். பசீரும் விசாகும் அவர் பனியை இன்னும் சிறப்பாக தொடர்வார்கள் என்று நம்புகிறோம். புதிய நிர்வாக உருப்பினர்களுக்கு வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#26
|
|||
|
|||
தளத்திலிருந்து ஓய்வு பெறும் கதா மற்றும் ஹயாத் அவர்களின் முந்தைய பனிகள் பாராட்டத்தக்கவை . இவர்கள் இதுவரை ஆற்றிய பனிகளுக்காக வாழ்த்துக்கள் .
அடுத்ததாக பனி உயர்வு பெறும் நன்பர் பசீர் மற்றும் விக்டர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் . இவர்கள் தளத்தை இன்னும் முன்னேற்ற*த்துடன் கொன்டு செல்வார்கள் என்பது உறுதி . |
#27
|
|||
|
|||
காதா மற்றும் ஹயாத் அவர்களின் பங்களிப்புக்கு மிக்க நன்றிகள். உங்களின் பங்களிப்புகள் அபாரமானது. பதவி உயர்வு அடைந்திருக்கும் விக்டர் மற்றும் பஷீர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
|
#28
|
|||
|
|||
காதா, ஐ வில் மிஸ் யூ!
விரைவில் வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். மௌனி |
#29
|
|||
|
|||
ஓய்வு பெற்ற கதா மற்றும் ஹயாத் அவர்களுக்கு எனது நன்றிகள்
பதிவி உயர்வு பெற்ற நண்பர்கள் விக்டர் மற்றும் பசீர் அவர்களுக்கு எனது மனமாஅர்ந்த வாழ்த்துகள் |
#30
|
||||
|
||||
காமலோக நிர்வாக விசயத்தில், கா.தா அவர்கள் என்னுடைய மூளை என்று சொன்னால், ஹயாத் அவர்கள் என் கைபிடித்து எழுத கற்றுக்கொடுத்த ஆசிரியர்.
சிக்கலான நேரத்தில் ஆச்சர்யப்படக்கூடியவகையிலே அதற்குரிய தீர்வு சொல்லி, இது நமக்கு தெரியாமல் போச்சே என்று நினைக்கும்படி இருவரும் அசத்துவார்கள். நான் கண்டிப்பை ஆதி அவர்களின் மூலம் புரிந்து கொண்டேன், என்றால் மற்ற நிர்வாக விசயங்களை இருவரிடமும் தான் தெரிந்து கொண்டேன். இவர்கள் இருவரும் மீண்டும் வருவார்கள் என்பதால், அதிக வருத்தம் இல்லை. தற்காலிகமாக விடுப்பு எடுத்ததாகவே உணர்கிறேன். பதவி உயர்த்தப்பட்ட பசீர் மற்றும் விக்டர் இருவரும் தளத்திலே அதிக நேரம் வலம் வந்து தளத்தில் உள்ள நண்பர்கள் அனைவரின் அன்பை பெற்றவர்களாவர்கள். அவர்கள் உழைப்பிற்கேற்ற நிலையை அடைந்திருக்கிறார்கள்.
__________________
|
Thread Tools | |
|
|
|