<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வெற்றி பெற்ற முதிர்கன்னி, மற்ர படைப்பாளிகளுக்கு எனது
வாழ்த்துக்கள் என் கதையை படித்து பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றி.. செம்பி |
#12
|
||||
|
||||
வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கு கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் பாராட்டுக்கள்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#13
|
|||
|
|||
வாழ்த்துகள்
பாராட்டுகள் முதலில் நண்பர் சுமாவிற்கு. என்னைபோல முதன் முதலில் கலந்து கொண்டதற்காக.
நண்பர்கள் ஹபீப் மற்றும் செம்பி அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். சவால் ராணி முதிர்கன்னி அவர்களுக்கு மீண்டும் ஒரு வாழ்த்து. (Feather on your hat) வாக்கு பதித்து ஊக்குவித்த அனைவருக்கும் ஒரு பெரிய கும்புடு (நன்றி). Last edited by ஜெய்; 02-05-09 at 11:46 PM. |
#14
|
|||
|
|||
தொடர்ந்த உங்கள் அன்பான ஆதரவிற்கு நன்றி தோழர்களே.
தொடர்ந்த உங்கள் அன்பான ஆதரவிற்கு நன்றி தோழர்களே.
ஜெய் அவர்களின் கதையும் மிக நன்றாகவே இருந்தது. அவரும் ஒரு உன்னதமான தளத்தையே எடுத்துக்கொண்டு தொய்வில்லாமல் படைத்திருந்தார். அவருக்கு என் மனமார்ந்த பராட்டுக்கள். தோழர்கள். ஹபீப் மற்றும் செம்பி ஆகியோருக்கும் என் பாராட்டுக்கள். அன்பார்ந்த தோழர். அசோ அவர்கள் எனக்கு ஒரு தனி மடல் அனுப்பி இருந்தார். அதில் அவர் செய்திருந்த நையாண்டி எனக்கு முதலில் புரியவில்லை. விஷயம் தெரிந்தபோது, அட, இவருக்குக்கூட அன்பான கிண்டலும் கேலியும் வருமா என சந்தோஷமாக இருந்தது. போட்டியை, நடத்தியதிலும், தோழர்.பžர் மூலம் என்னையும் பங்கேற்க தூண்டியதற்கும் அவருக்கும், தோழர் பžருக்கும் என் அன்புகலந்த நன்றி. வழக்கம்போல தோழர் வாலிபன், முதல் தகவலை எனக்கு தனி மடலில் தெரிவித்து இருந்தார். அவருக்கு வேறு வேலையே இல்லையோ என ஆச்சரியப்படும் அளவுக்கு, கணிணி வேகத்தோடே எனக்கு மடல் அனுப்புவது அவரால் மட்டுமே சாத்தியம். அவருக்கும் என் இதயமார்ந்த நன்றி. என் மதிப்புறு தோழர்.தங்கர், வழக்கம்போலவே என் மீதான தன் அக்கறையோடும், அன்போடும் நாலு நல்ல வார்த்தை சொல்லி மகிழ்ந்திருக்கிறார். இது எனக்கு புதிதல்ல என்றாலும், தொடர்ந்த அவரின் அக்கறை எனக்கு மிக்க மகிழ்வாகவே இருக்கிறது. அவருக்கு நான் நன்றி சொல்வது எனக்கு நானே சொல்லிக் கொள்வது போலாகிவிடும் என்பதால், என் மகிழ்ச்சியையே அவருக்கு தெரியப் படுத்துகிறேன். அனவருக்கும் என் வணக்கமும் நன்றியும். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#15
|
|||
|
|||
வெற்றி பெற்ற சவால் ராணிக்கும் எனது வாழ்த்துக்கள், மற்றவர்களுக்கும் எனது வாழ்துக்கள்
|
#16
|
||||
|
||||
தோழியே infact முடிவு அறிவித்து சில மணி நேரங்கள் கழித்துத்தான் தளத்திற்கு வந்தேன் , உங்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தேன் !
நான்தான் முதல் தகவல் என்று நினைக்கவில்லை ! நன்றி ! Quote:
அடுத்த மாதமும் போட்டியில் கலந்து வெற்றி பெற வேண்டும் நானே அந்த தகவலை முதல் ஆளாக தெரிவிக்க வேண்டும் ! ( ஆப்பு வைச்சுட்டோம்ல ) |
#17
|
|||
|
|||
இரண்டாம் முறையாக சவால்ராணியாக வென்ற தோழி முதிர்கன்னிக்கு பில்லாவின் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..
நண்பர்கள் அபீப் மற்றும் புதிதாக போட்டியில் பங்கெடுத்து 3ஆம் இடம் பிடித்த நண்பர் ஜெய்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். |
#18
|
||||
|
||||
இந்த மாத சவால் போட்டியில் பங்கேற்ற, வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதக்கம் பெற்ற சவால் ராணி - முதிர்கன்னி, ஹபீப் ,இட்ஸ்ஜெய்க்கு ஸ்பெஸல் வாழ்த்துக்கள்
__________________
அன்புடன், அலெக்ஸ் |
#19
|
|||
|
|||
Quote:
பிரியங்களுடன், முதிர்கன்னி |
#20
|
|||
|
|||
முதலிடம் வந்து 'சவால் ராணி' பட்டம் வென்ற நண்பர் முதிர்கன்னிக்கும், இரண்டாம் மற்றும் மூன்றறாம் இடங்களை பிடித்த நண்பர்கள் ஹபீப், ஜெய் ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்.
போட்டியில் பங்கு கொண்டு கதைகள் கொடுத்திட்ட மற்ற நண்பர்கள் செம்பி, சுமா ஆகியோருக்கு என் பாராட்டுக்கள். வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்.
__________________
Last edited by பச்சி; 03-05-09 at 03:44 AM. |
Thread Tools | |
|
|
|