<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வெற்றி பெற்ற திரு காமரூபன் அவர்களுக்கு என் வாழ்துக்கள்.
முதல் மூண்று பரிசுகளையும் ஒருவறே... அம்மாடியோவ் தலை சுற்றுகிறது சார். முக்கியமாக எங்க கிளப் மெம்பர்ஸ் ஸோபி குட்டி & அனு உங்களுக்கும் என் வாழ்துக்கள். நட்புடன், காவியரசனை |
#12
|
|||
|
|||
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாக்களித்த அனைவருக்கும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
|
#13
|
|||
|
|||
மூன்று இடங்களையும் பிடித்து வெற்றி பெற்ற காமரூபனுக்கு என் வாழ்த்துக்கள்.
லோகத்தில் இந்த ஆகஸ்ட்டில் சேர்ந்து படைத்த கூல்அனுவின் இரண்டு கதைகள் முண்ணனி பெற்றமைக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள். அடுத்து சோபியின் இரண்டு கதைகள் முண்ணனி பெற்றமைக்கும் என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள். மேலும் முண்ணனி பெற்ற எல்லா கதைகளுக்கும் என் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். |
#14
|
|||
|
|||
லோகத்தில் இதுவரை யாரும் பெறாத சிறப்பை முதல் முறையாக பெற்ற காமரூபனுக்கு இனிய வாழ்த்துக்கள்.
|
#15
|
|||
|
|||
முதல் மூன்று பரிசுகள் காமரூபனுக்கே...க்ரேட். என்னை பொறுத்த வரை காமரூபன் காமலோகத்தில் "ஆல் டைம் க்ரேட்". காமரூபனுக்கு இந்த வெற்றி நிச்சயம் மகிழ்ச்சி தரும் என நம்புகிறேன்.
எனக்கு தெரிந்து எக்ஸ்மன்மதனும் நல்ல எழுத்தாளர். அவர் பெயரையும் வரிசையில் காண சந்தோஷம். லோகத்தில் நல்ல கதைகளை ஊக்குவித்தால்தான் தொடர்ந்து கதை படைக்க எண்ணம் வரும். பல படைப்பாளிகள் ஒன்று திரளுவர். நல்ல கதை அது. கூல் அனு, ஷோபனா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். மௌனி |
#16
|
|||
|
|||
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.போட்டி நடத்தி உற்சாகமூட்டும் நிர்வாகதிர்ற்கு மனமார்ந்த நன்றிகள் காம ரூபனுக்கு எனது சிறப்பு பாராட்டுக்கள்.
|
#17
|
|||
|
|||
ஆகஸ்ட் மாத கதைப் போட்டி முடிவுகள்
அன்பார்ந்த வாசகர்களுக்கு,
என்னாலும் கதை எழுத முடியும் என்று நிரூபித்த வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நம்முடைய ஆசாபாசங்களை வெளிபடுத்த மட்டுமே நம் போன்ற வாசகர்களுக்கென்றே ஒரு இணையதளம் நடத்தி வரும் நிர்வாக தலைவருக்கும், மற்ற நிர்வாகிகளுக்கும் என் நன்றிகள். உங்கள் ஊக்கம் மட்டுமே என்னை எழுத வைக்க முடியும் என்பது உண்மை. என்னால் முடிந்த வரை காமலோகத்துக்கு என் பணியை ஆற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன். அன்புடன் காமரூபன் |
#18
|
||||
|
||||
காமலோகத்தில் இதுவரை யாரும் சாதிக்காத, மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் முதல் மூன்று இடத்தையும் பிடித்த காமரூபனுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள்..!!!
காட்சிகளை கண்முன்னே வடித்துக் காட்டும் திறமையுள்ள படைப்பாளி காமரூபன். நண்பர் இடையில் சற்று ஒய்வெடுத்திருந்தார், இப்போது சூறாவளியாக கிளம்பியுள்ளார் என்று புரிகிறது. இனி வாசகர்களுக்கு கொண்டாட்டம் தான். இவரது மொத்த பின்னூட்டங்களை விட கதைகள் அதிகம். அதனால் தான் பழைய உறுப்பினராக இருந்தாலும், சற்று தாமதமாக் இப்போது தங்க வாசலை அடைந்துள்ளார். அவர் தீவிர உறவுக் கதைகள் அல்லாத மற்ற அனைத்து இடங்களிலும் கலக்குவேண்டுமென்பது எனது ஆவல்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#19
|
|||
|
|||
காமரூபன் அவர்களுக்கு... தலைவரின் விமர்சனைத்தை விட நல்ல பின்னூட்டம் என ஏதும் இல்லை..(வாழ்த்துக்கள்) நான் உங்கள் கதைகளின் ரசிகன்...
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றிகள் |
#20
|
|||
|
|||
வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துக்கள்.
|
Thread Tools | |
|
|
|