<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
கட்டண உறுப்பினர் சேவை
கட்டண உறுப்பினர் சேவை மறுபிடி தொடங்குமா? எப்போது தொடங்கும்?
பணம் செலுத்தும் முறைகள் என்ன? |
#2
|
||||
|
||||
காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > கட்டண உறுப்பினர் உதவி என்ற பகுதியில் Paid Membership என்ற தலைப்பு இருக்கிறது. தேவையான விளக்கங்கள் இருக்கின்றன.
__________________
ராசு |
#3
|
||||
|
||||
ஜனவரி 2020 முதல் புதிய கட்டண உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப் பட்டுள்ளது.
மீண்டும் அடுத்த வருடம் (2021) தொடர வாய்ப்புள்ளது. கட்டண அனுமதிகள் பற்றிய விவரங்கள் இங்கே உள்ளது http://kamalogam.com/new/showthread.php?t=28782
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#4
|
|||
|
|||
Quote:
இன்னும் ஒருநாள் உள்ளது.. நான் paid member ah சேரமுடியுமா... |
#5
|
|||
|
|||
நான் கடந்த பல வருடங்களாக கட்டண உறுப்பினராக உள்ளோன்.
மீண்டும் கட்டண உறுப்பினராக சேர விரும்புகிறேன். அதற்கான வழிமுறையை தெரியப்படுத்துவும். |
#6
|
|||
|
|||
நண்பா நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை சில நண்பர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவற்றை தெளிவாக படிக்கவும்.
|
#7
|
||||
|
||||
Quote:
உங்களுக்கு இது குறித்து ஏற்கனவே ஈமெயிலில் பதில் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கேயும் அதற்க்கு பதில் உள்ளது, பின்னரும் ஏன் அதே கேள்வியை கேட்குறீர்கள். நன்றாக எழுதும் நீங்கள் ஏன் தொடர்ந்து தமிழில் எழுதி அனுமதி பெற கூடாது. எங்களது நோக்கம் பங்குபெறுபவர்களை அதிகரிப்பது, கட்டண உறுப்பினர்களை அதிகரிப்பது அல்ல, தவிர்க்க இயலாத சூழ்நிலையால், இந்த வருடம் புதிய கட்டண உறுப்பினர்களை சேர்ப்பதும் இல்லை, பழைய கட்டண உறுப்பினர்களை புதுப்பிப்பதும் இல்லை. ஒத்துழைப்புக்கு நன்றி!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#8
|
|||
|
|||
எப்பொது தொடக்கம் கட்டண உருப்பினர் அனுமதி?
Quote:
|
#9
|
|||
|
|||
மீண்டும் வருமா?
|
#10
|
|||
|
|||
தமிழில் இலகுவாக எழுதியே அனுமதி பெற்றுக் கொள்ள முடியும் என்று விதி இருக்கும் போது எதற்கு இப்படி அய்யப்பா
டுகள்! நம் லோக தலைவர் மிகவும் உயர்ந்தவர்! |
Thread Tools | |
|
|
|