<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 25-03-07, 10:05 AM
cembi cembi is offline
Silver Member (i)

Awards Showcase

 
புகைப்படங்களை கதைகளில் பதிக்கலாமா?

நிர்வாகக் குழுவினருக்கு:

1) என்னுடிய கதம்பக் கதைகளைப் படித்த பல நண்பர்கள்,
நம் நாட்டுப் பெண்கள் மற்றும் ஆண்கள் படங்கள் உள்ள த்கதைகளைப் பதியுங்கள் என்று கேட்டிருக்கிரார்கள்.அது
மாதிரி வரைப்டங்கள் கிடைப்பது இல்லை; அதனால், புகைப்படங்களை (சற்று எடிட் செய்து) கதைகளில் பதிக்கலாமா?

2) அப்படி இல்லை என்றால், காமக் கதைகளில் (காமக் கதைவாசலில்) ஓரிரு வரைபடங்களை மட்டும் முழு நீளக்
கதைகளின் நடுவே பதிக்கலாமா? (நம் நாட்டுப் பெண்கள் மற்றும் ஆண்கள் உள்ள வரைபடங்கள் ). அப்படிச் சில
புகைப்படங்கள் உள்ள கதைகளைப் பார்த்தமாதிரி நினைவு..
Reply With Quote
  #2  
Old 25-03-07, 10:27 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,237
iCash Credits: 671,374
My Threads  
இதுவரை உள்ள தள விதிகள் படி.

ஆபாச (அப்பட்டமாக உடல் உறுப்புகளை காட்டும்) படங்கள் தங்க வாசலைத்தவிர வேறு எங்கும் பதியக்கூடாது. அப்படியில்லாமல் சதாரனமான கிக்கான படங்கள் (அரை நிர்வானம், 2 பீஸ் படங்கள்) கதைக்கு பொருத்தமாக பதிவதற்கு தடை ஒன்றும் இல்லை. பலர் அலுவலகத்தில் கதை படிப்பவர்களாக இருப்பதால் திரியில் தலைப்பில் படங்களுடன் என்றும் திரியின் உள்ளே எச்சரிக்கை : படங்கள் இக்கதை ஊடே பதிக்கப்பட்டுள்ளது என்ற வாசங்கள் உடன் ஆரம்பிக்க வேண்டும்.

கதம்பக்கதை பொதுவான சில தள விதிகளுக்கு (ஒருவர் ஒரு நாளைக்கு 5 படங்களுக்கு மேல் பதியக்கூடாது, அப்பட்டமாக உறுப்புகள் தெரியும் விதம் படம் பதியக்கூடாது, அந்நியப் படங்கள் பதிக்க கூடாது) விலக்கு உள்ளது, அதில் தொடர்பில்லாமல் படங்கள் வெளியிட்டு கதை பதிப்பது தவறு.

இருந்தாலும் நிர்வாகியின் கருத்து இறுதியானது, அவர் தம் கருத்தை அறியும் வரை பொறுமையாய் இருங்கள்.
__________________

Last edited by asho; 25-03-07 at 10:59 AM. Reason: பிழை திருத்த
Reply With Quote
  #3  
Old 25-03-07, 10:36 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
ஆசோ.. கதைகளில் ஒரு நாளைக்கு இத்தனை படங்கள் என்ற விதிமுறை கிடையாது.

cembi... மாற்றம் செய்த படங்களை பதியாதீர்கள். கூடுமான வரை ஒரிஜினல் படங்களை தர முயற்சி செய்யுங்கள்.
Reply With Quote
  #4  
Old 13-08-07, 01:30 AM
rihaj rihaj is offline
User inactive for long time
 
நன்பரே படங்காள் பதிப்பதால் இத்தளத்தின் வேக குறைபாடு இல்லாமல் இருக்குமா
Reply With Quote
  #5  
Old 13-08-07, 01:36 AM
rihaj rihaj is offline
User inactive for long time
 
இருமுரை பதிந்ததற்கு மன்னிக்கவேண்டும். என் கணினியில் பேஜ் கெனாட் ஒபன் என்று வந்தால் ரெஃபெரெஸ் கொடுத்தேன் இப்படியாகிவிட்டது, தயவுசெய்து தடை செய்து விடாதீர்கள்.


தவறுதலாக இருமுறை பதித்ததில் ஒன்றை, குப்பைக்கு அனுப்பிவிட்டேன். நண்பரே..இதற்கெல்லாம் தடை செய்யமாட்டார்கள்.(சூரியத்தமிழன்)

Last edited by __DELETED USER__; 13-08-07 at 03:01 AM.
Reply With Quote
  #6  
Old 13-08-07, 08:28 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by rihaj View Post
நன்பரே படங்காள் பதிப்பதால் இத்தளத்தின் வேக குறைபாடு இல்லாமல் இருக்குமா
ஆமாம்..படங்கள் லோடு ஆக நேரம் ஆகும் என்பதால் தள வேகமும் குறையும் (நம் தளத்தில் நேரடியாக படம் ஏற்றும் வசது கிடையாது...)
புதியவர்களுக்கு தலைவாசல் பகுதியில் படம் ஏற்ற அனுமதி இல்லை,,அவசரப்பட்டு எச்சரிக்கை புள்ளிகள் வாங்கி கொள்ளாதீர்கள்..
Reply With Quote
  #7  
Old 06-03-09, 01:21 AM
எந்திரன் எந்திரன் is offline
Banned for Limited Period

Awards Showcase

 
Quote:
Originally Posted by mouse1233 View Post
புதியவர்களுக்கு தலைவாசல் பகுதியில் படம் ஏற்ற அனுமதி இல்லை,,அவசரப்பட்டு எச்சரிக்கை புள்ளிகள் வாங்கி கொள்ளாதீர்கள்..
இப்படி மொட்டையா சொன்னா எப்படி ? எந்த கேட்டகிரியிலிருந்து படம் பதிய அனுமதி ப்ரான்ஸ் மெம்பர்/சில்வர் மெம்பர் அல்லது கோல்ட் மெம்பரா ? புரிய வைக்கவும்.
Reply With Quote
  #8  
Old 06-03-09, 09:32 AM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Quote:
Originally Posted by vimala View Post
எந்த கேட்டகிரியிலிருந்து படம் பதிய அனுமதி ப்ரான்ஸ் மெம்பர்/சில்வர் மெம்பர் அல்லது கோல்ட் மெம்பரா ? புரிய வைக்கவும்.
காமகதை வாசலில் அனுமதி உள்ளவர்களிலிருந்து, அதாவது புதிய காமக்கதைகள் பகுதியில் நீங்கள் கதைகள் பதிக்கும் போது தாராளமாய் கதைக்கு ஏற்ற படங்கள் பதியலாம்.. ஆனால் கண்டிப்பாக உடல் உறுப்புகளை அப்பட்டமாக காண்பிக்கும் படங்கள் அனுமதி இல்லை, கவர்ச்சி படங்கள் மட்டுமே அனுமதி, படங்கள் பதித்தால் டைட்டிலில் "படங்கள் பதிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தால் நல்லது,
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Reply With Quote
  #9  
Old 19-08-15, 11:21 AM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
கதைகளுக்கு மிக மிக அவசியமாக இருந்தால் மட்டுமே படம் பதிக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

எழுத்தில் விவரிக்கப்பட்டுள்ள கதை நாயகியை அவரவர் கற்பனை கண்ணால் பார்த்துக் கொள்வதில்தான் கிக் அதிகமாக இருக்கும். ஏதாவது ஒரு படம் போட்டால் அந்த கற்பனை ஒரு சின்ன வட்டத்துக்குள் சுருங்கி விடுகிறது.
Reply With Quote
Reply

Tags
கதைகளில் , பதிக்கலாமா , புகைப்படங்களை

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:40 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,