<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
இதை நான் வழி மொழிகிறேன்.... நமது தளத்தில் இருக்கும் இது போன்ற நச்சு செடிகளை ஆரம்பத்திலேயே இனம் கண்டு வேரருக்கவேண்டும். வளர விட்டுவிட்டால் பின்பு அகற்றுவது கடினம். தலைவர் அவர்கள் இதை பரிசீலிக்க வேண்டும்.....
|
#12
|
|||
|
|||
ஆம். சகோதரி சொல்வது சரி. இது போன்ற விஷச் செடிகளை முளையிலேயே கிள்ளி எறிவது நல்லது. இத்தளம் நம்மிடையே ஒற்றுமை, தமிழார்வம், உயர்ந்த பண்புகளை வளர்ப்பதற்கு பயன்பட வேண்டுமே அன்றி எதிர் மறையான விளைவுகளை தரக்கூடாது. நண்பியின் ஜோசனை வரவேற்கத்தக்கது.
|
#13
|
||||
|
||||
நமது விதிமுறையிலேயே இது உள்ளது. இப்படி திரிகளில் பெயர்களை கொடுக்க பலர் யோசிப்பார்கள், கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப் படும்.
யார் அவ்வாறு செய்கிறார்கள் என்று ஆதாரத்துடன் Pm அனுப்பப் படும் போது, அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப் படுகிறது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#14
|
|||
|
|||
சகோதரியின் கருத்தை நானும் முழு மனதோடு ஆதரிக்கிறேன்
|
#15
|
||||
|
||||
சில சமயம் எங்களுக்கும் இது போன்ற தகாத வார்த்தைகள் உபயோகித்து Pmகள் வருகின்றன், நானும் ஒரு முறை நிர்வாகி அவர்களிடம் புகார் அளித்துள்ளேன், அவரும் நடவடிக்கை எடுத்துள்ளார்,
இதுபோன்றவர்கள் களையப்பட வேண்டியவர்கள் தான் |
#16
|
||||
|
||||
நல்ல ஒரு திரி, இது போல் வரும் தொந்தரவுகளை தாறாளமாக இங்கே தெறியப்படுத்தளாம். பெண் நண்பிகளை உற்சாகப்படுத்துங்கள், உதாசீணப்படுத்தாதீர்கள். எவ்வளவோ நல்ல விஷயங்களை அவர்களிடம் இருந்து தெறிந்து கொள்ளலாம்.
மீண்டும் மீண்டும் கூறுவது, நம் காமலோக விதிமுறைகளை முதலில் படியுங்கள், அவசியம் இல்லாமல் அங்கத்தினர் பதவியை இழந்து விடாதீர்கள். |
#17
|
|||
|
|||
நண்பியே,
உங்களுக்கு அந்த மாதிரி பிஎம் செய்த மலம் தின்றும் பன்றிகளின் பெயர்களை தைரியமாக இந்த திரியிலேயே வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழியுங்கள். |
#18
|
|||
|
|||
மிக மிக சரியாக சொன்னிர்கள்
|
#19
|
|||
|
|||
தங்கள் காம தாகத்தை .தீர்துக் கொள்வதற்கு வேண்டிய கதைகளும் பாடல்களும் இருக்கும் போது இந்த மாதிரி பெண் உறுப்பினர்களுக்கு மடல் எழுதும் ஆண் உருப்பினர்களுக்கு உடனடியகா நிரந்தர தடை விதிக்கவேன்டும். இல்லையெனில், சில ஆண்கள் சந்தேகிததுபோல பெண் உருப்பினர்கள் யாருமே இல்லை என்ற நிலை உருவாக வாய்ப்பு இருக்கிறது
|
#20
|
|||
|
|||
யார் அந்த "கருப்பு ஆடுகள்" என்பதை இந்த திரிமூலம் துகிலுரித்து காட்டினால், அது மற்றவர்களுக்கு பாடமாக அமையும்..
|
Thread Tools | |
|
|
|