<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
முக்கியமாக வேலை பளுதான் காரனம். இருந்தாலும் டைம் கிடைக்கும்பொது எழுதவென்டும்.
|
#32
|
|||
|
|||
எத்தனைதான் வேலைப்பளு என்றாலும் மாதம் ஒரு
தமிழ் பதிவு கூட செய்ய முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஒரு மாதம் 18 முதல் 22 நாட்கள் பயணித்துக் கொண்டேயிருக்கும் நான் ஒரு பதிவாவது செய்ய முயலும் போது இளையவர்கள் அதிகம் முயன்று எழுதுங்கள். முர்ளி |
#33
|
|||
|
|||
ஒரு சில மாதங்களாவே எனது அலுவலகத்தில் இந்த இணையத்தை துண்டித்துவிட்டார்கள். மேலிம் வீட்டில் எல்லோரும் இருப்பதால் இந்த தளத்தை அவர்கள் இருக்குபொழுது பார்க முடியவில்லை.
அதைதவிற வேலையில் நிரைய டென்ஷன். ஏகப்பட்ட அலைச்சல். அதனால் தளத்தை படிக்கவும், கதைகளை படைக்கவும் முடியாமல் போனது ஒரு வேளையாக இந்த தளல்த்தை படிக்க ஒரு வழி கண்டுபிடித்துவிட்டேன்.. வெள்ளிகிழமை இரவு நேரங்களில் ஒரு மணீ கிடைக்கிறது. அந்த நேரத்தில் எனது படைப்பை படைக்கலாம் என்று நினைத்து கொண்டு இங்கு வந்தால் எனது படைப்புகளையே என்னால் படிக்க முடியமல் போனது.. என்ன கொடுமை!.. தலைவர்களே - எனக்கு பழைய நட்சத்திர அந்தஸ்து தாங்கள் என்று நான் கேட்கவில்லை. ஆனால் எனக்கு படிக்கும் அந்தஸ்தாவது தாங்கள் தந்து அறுளக்கூடாதா? உங்கள் பதிலுக்காக ஆவலுடன் எதிற்பார்கும். குமார் |
#34
|
|||
|
|||
நல்ல முடிவுதான்... பழையவர்களும் புது தெம்புடன் உலாவ வசதியாக இருக்கும்.....
அனைவரும் இணைந்து உழைத்தால் நல்லதே நடக்கும் |
#35
|
||||
|
||||
தலைவரின் கருத்தை பலமாக ஆமோதிக்கிறேன். சும்மா படிச்சிட்டு மட்டும் போனா எப்படி, பாரட்டக்கூட நேரமில்லேன்னா, எதுக்குப் படிக்கணும்.
|
#36
|
||||
|
||||
பிரச்சனைகள் சில...
தலைவரே! நான் பகலில் வேலைப்பளு காரணமாக நம் தளத்தில் உலா வருவதில்லை. மாலை நேரங்களில் மட்டுமே சற்று ஓய்வு கிடைக்கும். ஆனால் நான் வேலை பார்க்கும் இடத்தில் இணையவசதியை அடிக்கடி ஏதாவது பிரச்சனை காரணமாக நிறுத்தி விடுகிறார்கள். மேலும் இகலப்பை நிறுவப்பட்ட கணிப்பொறி ஒன்று மட்டுமே உள்ளது. அதில் மட்டுமே இணைய இணைப்பும் உள்ளது. அதை மற்றவர்கள் பயன்படுத்திய நேரம் தவிர மட்டுமே நான் பயன்படுத்த இயலும். எனவே நான் எனது பங்களிப்பை முழுமையாக செய்ய முடியவில்லை. விரைவில் முழு பங்களிப்பு இருக்கும். தலைவரின் மேலான பார்வைக்கு இதை கொண்டு வருகிறேன்.
|
#37
|
||||
|
||||
நட்சத்திர அந்தஸ்து
எனக்கு பழைய நட்சத்திர அந்தஸ்து தாங்கள்
|
#38
|
||||
|
||||
Quote:
நன்றி |
#39
|
||||
|
||||
தலைவா ரொம்ப நன்றி. என்னால் வீட்டிலிருந்தும் பார்க்க முடியவில்ல்லை ஆபீசிலும் இருந்தும் பாக்க முடிவதில்லை.. என்ன செய்வது.. இருந்தாலும் என்னை உறுப்பினராக வைத்திருப்பதற்கு மிக்க நன்றி.
raaj |
#40
|
||||
|
||||
தலைவரின் கட்டளைக்கு நான் தலை வணங்குகிறேன்.... வேலை பழு காரணமாகத்தான் முன்பு போல் எழுத முடியவில்லை.. ஆனாலும் எழுதுவேன் ...
|
Thread Tools | |
|
|
|