<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
மாதம் ஒரு சவால் போட்டி நீட்டிப்பு
நண்பர்களே,
இந்த போட்டி துவங்குமுன் நான், நீ என்று போட்டி போட்டீர்கள், பிறகு ஜூலை மாதக் கதையை தொடர யாரையுமே காணோம், என்னாச்சு உங்கள் மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? போன மாத இறுதியில் மன்றத்து மென்பொருள் மேம்படுத்தியதனால், பலர் இதை மறந்து இருப்பார்கள், அதனால், உங்கள் சௌகரியத்துக்காக ஆகஸ்டு மாதக் கடைசி வரை இந்த போட்டி நீட்டிக்கப் பட்டுள்ளது. http://www.kamalogam.com/new/showthread.php?t=17127 இங்கே கதை உள்ளது, படித்து முடிந்த பின் நீங்களே இந்த கதையை தொடரலாம். இது போன்ற வாய்ப்பு அடிக்கடி கிட்டாது, அதனால் கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளுங்கள். மேலும் தகவலுக்கு போட்டிக் களம் பகுதியில் உள்ள பதிப்பை பார்க்கவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 03-08-05 at 07:32 PM. |
#2
|
||||
|
||||
சில கருத்துக்கள்...
கதை சற்று அதிகமான நீளமாக இருப்பதால் பலரும் ரசித்து வாசிப்பதிலேயே லயித்து இருப்பதால் - தொடருவதைப் பற்றி யோசிக்கவேயில்லை என்பது பதிப்புகளில் இருந்து தென்படுகிறது. மேலும் தகாத உறவுக் கதையாக இருப்பதாலும் சற்று தயக்கம் இருக்கலாம். இந்த போட்டி வெற்றிகரமாக இருக்க வேண்டுமானால், நிறைவு பெறாத சிறிய தகுந்த உறவுக் கதைகளை - பின் வரும் போட்டிகளில் சேர்க்கலாம் என்று கருதுகிறேன். |
#3
|
||||
|
||||
Quote:
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.. உங்கள் கடைசி வரியின் உண்மை இருக்கிறது, அறிவித்த பின் தான் அதை கவனித்தேன். அடுத்த முறை இதை சரி செய்து விடுவோம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#4
|
|||
|
|||
காதா அவர்களின் கதையினை தொடர்வதென்றால்..... ரொம்ப கஷ்டம்தான்.
அதனால சில புதியவர்களின் நிரைவுபெறாத கதைகளை தொடரச் சொல்லலாம். |
Tags |
ஒரு |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|