<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
2013-ம் ஆண்டின் புதியவர் சேர்க்கை முடிந்து விட்டது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை வருடம் தோறும் செப்டம்பர் மாதத்தில் 30 நாட்கள் மட்டுமே நடைபெறும். * * * காமலோகம்.காம் தற்போது சவுதி அரேபியாவில் தடை செய்யப் பட்டுள்ளது. இதிலிந்து தப்ப https://www.காமலோகம்.காம் என்று உள்ளே நுழையவும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாக செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை. அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள்

அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் Access Request Section & Explanation for Features here

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 02-05-05, 09:40 PM
Kanchanadasan's Avatar
Kanchanadasan Kanchanadasan is offline
நிர்வாக ஆலோசகர்

Awards Showcase

 
சில வழிகாட்டும் குறிப்புக்கள்

அன்பு நண்பர்களே நண்பிகளே!

இதோ சில வழிகாட்டும் குறிப்புக்கள்

"நேரிடைக் கமெண்ட்டுகள்..."


கதை, கவிதைகளுக்கு கருத்து தரும்போது அதன் கரு, நடை, கதாபாத்திரங்கள், சம்பவங்கள், அதன் பாதிப்புகள் பற்றி "தாராளமாய்" சொல்லுங்கள். கதாசிரியர் பற்றி எழுதும்போதுஅவரது திறமை, நேர்த்தி, நடை இதைப்பற்றி மட்டும் "கண்ணியமாய்" கருத்து இருக்கட்டும். கதாபாத்திரங்களை கதாசிரியரோடு குழப்பிக் கொள்ளாதீர்கள். அவர் " நான் " என்ற பாணியில் எழுதியிருந்தால் கூட....

பல பகுதிகளில்நீங்கள் நேரிடையாய் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். சொல்லும் கருத்துகள் உரியவரைப் பார்த்து நேரிடையாய் தனிப்பட்ட முறையில் அமையும்போது அதிகவனமாய் உரையாடுங்கள்.

Garbage in; Garbage out!

சொந்தமாய் நீங்களே ஏற்றும் அவதாரங்கள்...


இது ஒரு சலுகை...சிலர் தவறாகப் பயன்படுத்தினால்ல்லாருக்குமே சலுகை பறிபோகலாம். அளவு சரியாக இருக்கண்டும். பெரிய படங்கள் அனைவருக்கும் இடைஞ்சல். கோயில் வீதியில் குப்பை லாரி போல...

படங்கள் ஆபாசம் இல்லாமல் இருக்க வேண்டும். அனைவரும் பார்க்கும் பகுதி இது.

கையெழுத்து.. பயனாளர் பெயர், ப்ரொபைல்


இதிலும் கண்டிப்பாய் ஆபாசம் தவிருங்கள்...உள்ளே வந்து காமம்பேச இடமா இல்லை?

தொழில் என்ன என்று கேட்டால்...
"அது" என்று சொல்பவர்களே.....
உலகத்தின் ஆதித் தொழில் அது...
அனைவரும் செய்வது...

உங்கள் "தனித் தொழில் " எதுவும் இருந்தால் சொல்லுங்கள்...
"பொதுத்தொழில்" எதுவென அனைவரும் அறிவோம்..
அதைத் திறம்பட நீங்கள் "புரிந்திட"
திறந்திட்ட தளத்திடமே "திறந்து"
காட்டவேண்டாம்...

அறிமுகங்கள் கண்ணியமோடு இருக்கட்டும். அனுமதி பெற்று அதற்குரிய களன் இறங்கும்போது மட்டும காமம் "தலை" காட்டட்டும். ஆரம்பத்திலேயே "வாலை" ஆட்டி வெட்டுப்படாதீர்கள்.

அயல்நாட்டுப்படங்கள்... ஆட்சேபகரப் படங்கள்...


சிரிப்பு, அவதாரம், சினிமா என்ற முலாம் பூசி அயல் படங்கள் பதித்தாலும அவை அகற்றப்படும். தொடர்ந்தால் நீங்கள் அகற்றப்படுவீர்கள்.

வம்பு வரவழைக்கும் வயது குறைந்தோர், போதை கலாசாரம், மதம் சம்பந்தப்பட்ட பதிவுகள்/ படங்களை அறவே தவிருங்கள்...

எங்கும் ஆங்கிலத்தில் நாலெழுத்து ஆபாச வார்த்தைகள் பதிவதைக்கண்டிப்பாய் தவிருங்கள்.

பதினெண்கீழ்க் கணக்கு..

எந்தக்கதையிலும் ஈடுபடும் கதாபாத்திரங்களின் வயதைபதினெட்டுக்குக் கீழேகுறைக்காதீர்கள். கற்பனைக் கதைதானே. வயது வரம்பு விதியைக் கடைப்பிடித்தால், உங்கள் படைப்பின் தரம் ஒன்றும் தாழ்ந்துவிடப் போவதில்லை.

கடைப்பிடிக்காவிட்டால்......
உங்கள் படித்தரம் தாழ்ந்துவிடும்..
படைத்தது குப்பைக்குப் போகும்.

பதவி உயர்வு:


உங்கள் தரமான பங்களிப்பைப் பொருத்து தன்னால் வரும். தாமதம் என்று நீங்கள் எண்ணினால் ஒரே ஒரு முறை பதியுங்கள். சிறப்பு அனுமதிக்கும் ஒரு முறை பதித்தால் போதுமானது.

"வெட்டி" ஒட்டுதல், ஒரே வரி...ஒரு வரி..ஆங்கிலப்பதிவுகள், திருட்டுப்பதிவுகள்..


சிலர் அடுத்தவர் எழுதியதை "வெட்டி" ஒட்டுகிறார்கள்.
சிலசமயம் மூன்று லோக நண்பர்கள் எழுதியதை நான்காமவர் சேர்த்து ஒட்ட வைத்து நம்மை நோகடிக்கிறார்.
சிலர் ஒரே வரியை இருபது வேறுவேறு கதைகளுக்கு கமெண்ட்டாக
சினிமா போஸ்டர் போல் எங்கும் ஒட்டி போஸ்ட்டுகள் எண்ணிக்கையைக் கூட்டுகிறார்கள்.
சிலர் ஐங்குறுநூறு படைக்கிறார்கள்... ஐநூறு பதிவு..அத்தனையும் ஒரு வரியில்...
சிலர் ஆங்கிலத்தில் அட்டகாசமாக பதித்துவிட்டு யாரையாவது மொழிபெயர்க்க "அன்போடு" அழைக்கிறார்கள்..
சிலர் இங்கிருந்தே, அல்லது வேறு தளத்திலிருந்து அப்பட்ட காப்பி அடித்த கதைகளைத் தம் பெயரில் பதிக்கிறார்கள்...

இந்த அத்தனை குறுக்கு வழிகளும் ஒரு வாசல் நோக்கியே உங்களைஅழைத்துச்செல்லும்.... அது.....

"வெளி வாசல்" !


உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி...

ஆக்கம் - அன்பு நண்பர் இளங்கரிகாலன

யுனிகோடாக்கம் - காஞ்சனாதாசன்

__________________

நன்றி.
நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய்
காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்...

காஞ்சனாதாசன்.

Last edited by Kanchanadasan; 09-06-05 at 03:38 PM.
  #2  
Old 15-06-05, 04:11 PM
Kanchanadasan's Avatar
Kanchanadasan Kanchanadasan is offline
நிர்வாக ஆலோசகர்

Awards Showcase

 
உங்களின் கதைகளை முழுதும் படித்து எழுத்துப் பிழைகள் களைந்தவன் என்ற உரிமையில் சில பரிந்துரைகள்.

பத்தி பிரிக்க சிலர் அதிகமாக space பயன்படுத்துகிறீர்கள். ஆனால் இதனால் பிரயோசனம் இல்லை. ஏனெனில் காமலோகதளத்தினை நிர்வகிக்கும் செயலி இந்த spaceஐ பத்தி பிரிக்கப் பயன்படுத்துவதில்லை. சும்மா enter அடித்தாலே போதுமானது.

சிலர் கதை முழுதும் அதிகமாக கமா(,) பயன்படுத்துகிறீர்கள். தேவையில்லாத இடங்களில் பயன்படுத்தும் கமாக்கள் படிப்பவரை குழப்பி விடும்.

'ன்' மற்றும் 'ண்' குழப்பம் உள்ளது. பொதுவாக கதை எழுதி முடித்த பின் ஒரு முறை முழுதும் முடி முதல் அடி வரை நிதானமாய்ப் படித்துப் பார்த்தாலே பல பிழைகளை கண்டறிந்து திருத்த முடியும்.

Microsoft wordஐ பயன்படுத்தி இ-கலப்பை கொண்டு தமிழ் தட்டச்சு செய்து பின் வெட்டி ஒட்டி நம் தளத்தில் பதியும் போது, சில எழுத்துக்கள் (எ.கா: 'ஆ') காணாமல் போவது உண்டு. இதே பிரச்சனை முரசுவிலும் வர வாய்ப்புள்ளது. எனவே எனது பரிந்துரை இ-கலப்பையும் மற்றும் Wordpadம்.

எது பதியலாம் எது பதியக் கூடாது என்பதை சும்மா வெறும் விதிமுறைகளை படித்துப் பார்த்து மாத்திரமே முடிவு செய்ய முடியாது. இந்த விதிமுறைகள் எல்லாமே ஒரு வழி காட்டுதல்கள் தான். எதையும் பதிக்கும் முன், ஒரு தடவை உங்கள் மனதைக் கேட்டுப் பாருங்கள் - "யாருக்கேனும் இது சங்கடம் விளைவிக்குமா? இல்லை ஏதேனும் சர்ச்சைகள் எழுமா" என்றோ அல்லது சில வேளைகளில் உஅங்களுக்கே தோன்றும் "அடச்சே. நாம் செய்வது அபத்தமாய் இல்லை?" என்றோ. விடையை உங்களின் பண்பட்ட மனதே பளிச்சென்று சொல்லி விடும். இதில் சந்தேகமா? பூட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு தலைப்பையும் படியுங்கள். ஏதேனும் ஒரு இடத்தில் பதிந்தவரே ஒத்துக் கொண்டிருப்பார் "இது சரிப்படுமான்னு அப்பவே நினைச்சேன்" என்று.

அதே போல் அட்மின் டீம் நண்பர்கள் ஏதும் குறை சொன்னாலோ இல்லை உங்கள் பதிப்பினை பூட்டினாலோ முதலில் கோபம் வருவது இயற்கை தான். இது எப்படி என்றால் காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல தவமிருந்து வரமாகப் பெற்ற பிள்ளையை குறை சொல்லும் பக்கத்து வீட்டுக்கரனை எதிரியாய்ப் பாவிக்கும் ஒரு தகப்பனின் அல்லது தாயின் கோபமே. ஆனால் ஒரு நிமிடம் நிதானமாய் யோசியுங்கள். உங்களுக்கே புலப்படும். நாங்கள் தவறு செய்தாலும் அன்பாய் நட்பாய் சுட்டிக் காட்டுங்கள்.

"முக நக நட்பது நட்பன்று." "இடிப்பாரே இல்லா ஏமரா மன்னன்"

எனது இந்தப் பரிந்துரைகளை தாங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்.

நன்றி.
__________________

நன்றி.
நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய்
காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்...

காஞ்சனாதாசன்.
Closed Thread

Tags
சில

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
Title:

* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
TSCII
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:27 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,