<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0056 - செப்டம்பர் 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள்
நண்பர்களே..! நண்பிகளே..!!
2010ம் வருடம் செப்டம்பர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான raaji அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான ஜரினா (1-2) என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 5 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் 3 பேர் தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் மொத்தம் 33 பேர். இது சென்ற மாதத்தை விட 6 வாக்குகள் அதிகம். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதி அவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..! இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=55639 இந்த மாதப் போட்டியின் இறுதி வாக்கெடுப்பின்படி pintoo3 அவர்கள் 21 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார் , இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். இதற்கு முன் ஜனவரி 2010ம் மாத நிர்வாக சவால் ராஜா விருது வென்றிருக்கிறார். இத்துடன் சேர்த்து 2வது முறையாக வென்றிருக்கிறார். வாழ்த்துக்கள் pintoo3. வாக்குகள் கிடைத்த விவரம் முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-வெற்றி பெற்ற உறுப்பினரான pintoo3 -க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த மாத சவால் ராஜாக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். இதில் இரண்டாம் இடம் பெற்ற niceguyinindia தொடர்ந்து நிர்வாக சவாலில் கலந்து கொண்டு சிறப்பித்து வருவதற்கு கூடுதல் வாழ்த்துக்கள், அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம். இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இந்த முறை 5 பேர் வரை கலந்து கொண்டு பின்னர் அதில் இருவர் முடித்து தராமல் போனது வருத்தமாயுள்ளது. இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் பல. வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் இருவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட இந்தமுறை ஒருவர் கூட பங்கேற்றாலும் இறுதியில் 3 பேர் மட்டுமே தொடர்ச்சியை முடித்து தந்தனர். ஆனால் வாக்களித்தவர் எண்ணிக்கை சென்ற மாதத்தைவிட 6 வாக்குகள் அதிகம். இனி வரும் காலங்களிலும் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள். நன்றி... -0-
__________________
|
#2
|
|||
|
|||
அதிக பாகங்கள் எழுதி, முதல் பரிசையும் தட்டி சென்ற பிண்டு வுக்கும் கலதுக்கொண்ட ஏனையோருக்கும் நன்றி.
|
#3
|
|||
|
|||
சவால் ராஜா பட்டத்தை வென்றிருக்கும் நண்பர் பிண்டுவுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
இறண்டாமிடமும் மூன்றாமிடமும் பிடித்த நண்பர்க்ள் நைஸ் கை க்கும் காத்தாடிக்கும் வாழ்த்துகக்ள் |
#4
|
|||
|
|||
செப்டம்பர் 2010 மாதம் ஒரு சவால் கதைப் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக சவால் ராஜாவாகும் பிண்டுவிற்கு பாராட்டுக்கள் மற்றும் இரண்டாம் மூன்றாம் இடம் வந்துள்ள நைஸ்கை இந்தியாவிற்கும் காத்தாடிக்கும் வாழ்த்துக்கள்..
போட்டியை சிறப்பாக நடத்திய அசோ அவர்களுக்கும் பாராட்டுக்கள்.. |
#5
|
|||
|
|||
நீண்ட இடைவெளிக்குப் பின் கலந்துகொண்டாலும் முதலிடத்தை (கிடைத்த வாக்குகளின் அடிப்படையில்) அதிக வாக்கு வித்தியாசங்களில் தட்டிச் சென்ற pintoo3 அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
அவரை அடுத்து இரண்டாமிடம் வந்த niceguyindia அசராமல் தொடர்ந்து கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு சிறப்பு வாழ்த்துக்கள். சவாலில் கலந்து கொண்ட Kaathadi அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.சவாலை வெற்றிகரமாக நடத்திமுடித்த நிர்வாகத்தினருக்கு எனது வாழ்த்துக்கள். வாக்களித்த வாசகபெருமக்களுக்கு நன்றி. |
#6
|
|||
|
|||
செப்டம்பர் மாத 'சவால் ராஜா'வாக தேர்வாகி இருக்கும் நண்பர் பிண்டூவிற்கு என் பாராட்டுக்கள். இரண்டாம் முறை சவால் ராஜாவாக தேர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி.
தொடர்ந்து நி.சவாலில் பங்கு கொள்ளவும். இரண்டாம், மூன்றாம் இடம் வந்துள்ள நண்பர்கள் niceguyinindia, kaathadi ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள். தொடர் பங்களிப்புகளால் நி.சவாலை சிறப்பியுங்கள். முயற்சிக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன். ஆர்வத்துடன் கலந்து கொண்ட புதிய உறுப்பினர் நயந்தாராவிற்கும், நண்பர் கவியும் அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொண்டு தொடரை முடிக்க வாய்ப்பு கிடைத்து வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.
__________________
|
#7
|
|||
|
|||
செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற போட்டி-ல் வென்ற பிந்து3 (pintoo3)-க்கு வாழ்த்துகள்
|
#8
|
|||
|
|||
ஐந்து பாகங்களையும் சிறப்பாக எழுதி முதல் பரிசை வென்ற நண்பர் pintoo3 அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவதாக வந்த niceguyindia மற்றும் Kaathadi அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
|
#9
|
|||
|
|||
இரன்டாவதாக சவால் ராஜாவாக தேர்வுபெற்ற நண்பர் பிண்டூவிற்கு எனது பாராட்டுகள்....
|
#10
|
|||
|
|||
மூவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்
|
|
|
|