<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 23-07-13, 10:34 PM
jayak jayak is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2008
Location: தமிழகம்
Posts: 0
My Threads  
திரைப்பட நடிகை மஞ்சுளா விஜயகுமார் மறைந்தார்

திரையுலக முன்னாள் தாரகை, இன்நாளிலும் பலரை திரையுலகத்திற்கு தந்து என்றும் திரையுடனான தொடர்புடன் இருந்து வந்துள்ள திருமதி மஞ்சுளா விஜயகுமாருக்கு மனம் திறந்த அஞ்சலி; அவரின் குடும்பத்தினருக்கும், அவர் பிரிவால் உண்மையிலேயே வருத்தபடும் அவரின் அனைத்து நட்புலகிற்கும் ஆழ்ந்த வருத்தங்கள்.
அவரின் ஆத்மா இம்மரணத்திலாவது சாந்தி அடையட்டும்.

பல திரையுலக பிரபலங்கள் அவருக்கு தம் இறுதி மரியாதையை செலுத்தியவண்ணம் உள்ளனர்...

ஒவ்வொருவர் மனதிலும் என்ன என்ன நினைவுகளோ
Reply With Quote
  #2  
Old 23-07-13, 10:38 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
நடிகை மஞ்சுளாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்.
Reply With Quote
  #3  
Old 24-07-13, 12:18 AM
Anpan123 Anpan123 is offline
User inactive for long time
 
Join Date: 19 Dec 2006
Posts: 9
My Threads  
ஒரு கலைக்குடும்பத்தின் ஒரு விளக்கு அணைந்து விட்டது! அதிகம் வயதாகவில்லையே?? இன்னும் எவ்வளவோ கலைச்சேவை செய்யும் திறமை உள்ளவர்
ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுதல் செய்வோம்
Reply With Quote
  #4  
Old 24-07-13, 02:03 AM
Thiru Raj Thiru Raj is offline
Gold Member (i)
 
Join Date: 28 Dec 2005
Posts: 5,928
iCash Credits: 23,302
My Threads  
அந்த கால கனவு கன்னி மறைந்து விட்டதை நினைத்து பார்க்கவே முடியவில்லை.

அன்னாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு குறிப்பாக அவரின் கணவர் திரு. விஜயகுமாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்திக் கொள்கிறேன்.

அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

- ராஜ் -
Reply With Quote
  #5  
Old 24-07-13, 05:23 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,300
My Threads  
வாழும் காலம் வரை கலைச்சேவை புரிந்த மஞ்சுளா அவர்களின் ஆத்மா....அமைதியில் நிலைகொள்வதாக..! அவரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்..!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #6  
Old 24-07-13, 07:03 AM
Kattumaram Kattumaram is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Location: india
Posts: 5,350
My Threads  
எம்.ஜி.ஆர் அவர்கள் படங்களின் முன்னனி நட்சத்திரங்களின் வரிசையில் இடம் பிடித்தவர், நிறைய நட்சத்திரங்களை தந்தவர்,
மறைந்தமை வருத்தமே!
அவர்தம் குடும்பம் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
Reply With Quote
  #7  
Old 24-07-13, 06:32 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
அந்தக்கால கனவுக்கன்னி. எல்லோருக்கும்.
அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
Reply With Quote
  #8  
Old 24-07-13, 06:35 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 14,553
My Threads  
டீவியில் ஒரு முறை அவருடைய பேட்டியினைப் பார்த்தேன். திரையுலக பிரவேசம் பற்றி சொல்லி கொண்டிருந்தார். என்னுடைய அஞ்சலி!
Reply With Quote
  #9  
Old 24-07-13, 06:36 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
முதன் முதலா டாக்டர் கண்ணன் தம்பி என்னிடம் அலைபேசியில் பேசுகையில் அண்ணே மஞ்சுளா ஆண்டி எப்படி இருக்காங்க என்று சீண்டியதும் ஒன்றும் புரியாமல் குழம்பி போன என்னை, என்னண்ணே மஞ்சுளா விஜயகுமார் அவுங்களைத்தான் என்றதும்தான் தெளிவடைந்தேன்.

திருமதி மஞ்சுளா நினைவில் நின்ற நடிகை, அவரது அகால மரணம் ஒரு துக்கமான விசயம்தான். லோக நண்பர்களுடன் இணைந்து எனது துக்கத்தையும் அஞ்சலியையும் தெரிவித்து கொள்கிரேன்
Reply With Quote
  #10  
Old 24-07-13, 08:41 PM
jayak jayak is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2008
Location: தமிழகம்
Posts: 0
My Threads  
என் அம்மா இன்று அதிகாலையில் பத்திரிக்கையை பார்துவிட்டு வருத்தபட்டு சொன்னது ' நடிகைகளிலேயே வெகு சிலருக்குதான் நல்ல சிரித்த முகம்; அதில் முக்கியமானவர் மஞ்சுளா. கட்டிலில் இருந்து விழுந்து, அதனால் அவர் உடல் நிலை மோசமாகி திடீர் மரணமா.... நம்பவே முடியவில்லை.'

தமிழ் திரையுலகம் சிறிது காலமாக நிறைய சிறப்பானவர்களை இழந்து கொண்டிருக்கிறது... அதிலும் அமரர் மஞ்சுளா அப்படி ஓன்றும் வயதானவரில்லை
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:38 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,