<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நண்பரின் மூவாயிரம் பதிப்புகள் அனைத்தும் சிறப்பான பதிப்புகள்.
இந்த ஒரு வரியில் மச்சான் எவ்வளவோ விஷயங்களை சொல்லிவிட்டார்! நேரில் சந்திக்கவில்லை என்றாலும் போனில் பேசியதில்லை என்றாலும் அவரின் மென்மையான கேரக்டரை, மற்றவர்களை மதிக்கும் பண்பை என்னால் ஊகிக்க முடிகிறது. அன்பு நண்பரை பாராட்டும் அதே சமயத்தில் அவர் இன்னும் பல ஆயிரம் பதிப்புகளை தாண்டி செல்ல என் மனமார வாழ்த்துகிறேன். சரியான தருணத்தில் திரியை துவக்கிய நண்பர் மச்சானுக்கு பாராட்டுகள். |
#12
|
|||
|
|||
3000 போட்ட நண்பர் கே இன்னும் போட வாழ்த்துகள். நண்பர்கள் யாரும் இதுவரை கேவை பார்க்கவோ பேசவோ இல்லை என்றாலும் கே எல்லோருக்குமே நெருங்கிய நண்பர் தான்.
நண்பரின் பின்னூட்டங்கள் மேலே மச்சான் கூறியது போல் யாருடைய மனதையும் புண்படுத்தாதவை. கதைகளில் லாஜிக் ஓட்டை இருந்தாலும் அதை சொல்வதிலும் ஒரு லாஜிக் பார்ப்பவர். ரா க்யூப் சவாலில் கே எழுதிய நிரந்தரம் கதை இன்னும் நினைவில் இருக்கிறது. இந்த லோகத்தில் மட்டுமல்லாமல் நிஜ லோகத்திலும் எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகள். உரிய நேரத்தில் திரியை தொடங்கிய மச்சானுக்கு பாராட்டுகள். |
#13
|
|||
|
|||
Quote:
நட்பாங் கிழமை தரும். பொய்யா மொழிப்புலவர் திருவள்ளுவரின் வாக்கை மெய்யாக்கும் நிலை சொல்லும் வரிகள். அருமை ராஜேஷ் அவர்களே. |
#14
|
||||
|
||||
மிகவும் இனிமையானவர், அன்பானவர், பண்பானவர், என் மீது அதிக பாசமும் உள்ளவர் அண்ணன் கே.
அவருடைய எழுத்துக்கு நான் ரசிகன். அவருடைய பிழையில்லா எழுத்தும் எழுத்தாற்றலும், என்னை பலமுறை வியக்கவைத்துள்ளது. யாரிடமும் இல்லாத ஓர் தனிப்பட்ட எழுத்து நடை கே அண்ணனுக்கு. அவரது பின்னூட்டங்கள் மிகவும் இனிமையானவை அண்ணனின் இதயத்தைப்போன்றே மிக மென்மையானவை. பலரும் இங்கே சொன்னது போல, நானும் அண்ணனிடம் ஃபோனில் பேசியதுமில்லை, பார்த்ததுமில்லை. கடவுள் கிருபை இருந்தால், என்றாவது ஓர் நாள் அவரை சந்துக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டும். அந்த நாள் என் வாழ்நாளில் இனிய நாளாக இருக்கும். நீங்கள் லோகத்திலும் சரி நிஜ வாழ்விலும் சரி எல்லா வளமும் பெற்று நலமுடன் இருக்க இறைவனிடம் எனது பிரார்த்தனை. என்றென்றும் உங்கள் மீதான அன்புடனும் பாசத்துடனும் மதன். அண்ணன் அவர்கட்கு நான் திரி துவங்க வேண்டும் என நெடுநாளாக நான் எண்ணியிருந்தேன். அவருடைய 2000மாவது பதிவிற்கே நான் நினைத்ததுண்டு. ஆனால் நான் காணும் பொழுது 2000மும் தாண்டி நிறைய சென்றுவிட்டதால், 3000மாவது பதிவிற்கு பார்த்துக்கொள்ளலாமென இருந்தேன். ஆனால் அதனை மச்சான் சரியான தருணத்தில் அண்ணனின் வாழ்த்து திரி துவங்கியமைக்கு மச்சானுக்கும் இத்தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். |
#15
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பர் 'கே' அவர்களே.. !!! மேலும் தங்கள் பணி தொடரட்டும்..
|
#16
|
||||
|
||||
அன்புடன் வாழ்த்துக்கள் பதித்த இனிய நண்பர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பதிக்கிறேன்! அன்பு நண்பர்களுக்கு வேறு என்ன கைம்மாறு என்னால் செய்ய முடியும்?
|
#17
|
||||
|
||||
அன்பு நண்பர் 'கே' அவர்களின் 3000 பதிவிற்கு வாழ்த்துகள். மேலும் அவர் உற்சாகத்தோடு பங்களித்து பல அருமையான பதிவுகளை எங்களுக்கு வழங்குவார் என்று நம்புவோம்.
வாழ்க வளமுடன்.! தக்க தருணத்தில் திரி தொடங்கிய மச்சானுக்கு பாராட்டுகள்.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#18
|
|||
|
|||
3000 தொட்ட நண்பருக்கு என் வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#19
|
|||
|
|||
நண்பர் kay -ன் 3000 பதிவுகளுக்கு நண்பர்களோடு இணைந்து நானும் வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள் நண்பரே.
அமைதியான முறையில் ஆக்கங்களை செய்து, மற்றவர்களுக்கும் ஊக்கங்கள் கொடுத்து வரும் அருமையான நபர் கே. பின்னூட்டங்களில் தன் மனதில் பட்டதை சுட்டிக் காட்ட தவறாதவர். தனது படைப்புகளை வழக்கமாக கொடுத்து வருவதோடு... நிர்வாகம் நடத்தும் மாத சவால் போட்டிகளிலும், வருடாந்திர போட்டிகளிலும் தன் பங்கை அளித்து போட்டிகளை அவ்வப்போது சிறப்பித்து வருபவர்... பாராட்டுகள் நண்பரே. லோக பங்களிப்புகள் சிறப்பாக தொடர்ந்து, பல ஆயிரம் பதிவுகளை மேலும் எட்டவும் வாழ்த்துகிறேன்.
__________________
|
#20
|
|||
|
|||
3000 பதிவுகள் பதிந்த நண்பர் கே வாழ்த்துகள்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|