<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 03-03-12, 09:46 PM
banumathi69 banumathi69 is offline
User inactive for long time
 
Join Date: 15 Sep 2011
Location: சென்னை
Posts: 135
My Threads  
போத்தன் ராஜனுக்கு என் வாழ்த்துக்கள்...

நானும் உங்களை போல நூறு பாகங்களை படைக்க வாழ்த்துங்களேன்
Reply With Quote
  #12  
Old 04-03-12, 10:08 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
Quote:
Originally Posted by banumathi69 View Post
நானும் உங்களை போல நூறு பாகங்களை படைக்க வாழ்த்துங்களேன்
உங்களுக்கும் இது போல திரி தொடங்கலாம் ! ஆனால் நீங்களும் அரை சதம் அடிக்க வேண்டுமே தோழி ! இருந்தாலும் நிங்களும் நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #13  
Old 04-03-12, 02:52 PM
spiderman spiderman is offline
User inactive for long time
 
Join Date: 02 Sep 2010
Posts: 205
My Threads  
போத்தன் ராஜாவுக்கு எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
  #14  
Old 04-03-12, 05:44 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 15,158
My Threads  
நூறு பாகம் கொடுத்த போதும் சரி, இப்போ ஐம்பதைத் தொட்டுவிட்ட பிறகும் சரி பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் சிக்சர் அடித்து கொண்டு இருக்கிறார் போத்தன் ராஜா. அவருக்கு வாழ்த்துகள். அவருடைய வேகமளவு; நிதானமளவு; பொறுமையளவு நம்மால் கதை படைக்க முடியவில்லை என வருத்தம் ஒருபக்கம், அவருக்கு ஊக்கமளிக்க பின்னூட்டங்கள் கூட எழுதவில்லை என்கிற குற்றவுணர்வு தான் மேலோங்குகிறது.

பாராட்டுவதற்கு தனி திரி தொடங்கிய தமிழாவிற்கு நன்றி!
Reply With Quote
  #15  
Old 04-03-12, 08:00 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
பி.டி.எஃப். கோப்பு வடிவில் வரும் நாளை எதிர்பார்கிறேன்
Reply With Quote
  #16  
Old 04-03-12, 08:31 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
போத்தனின் விதிவிளையாட்டை தொடர்ந்து படிப்பவன் நான். காலையில காமலோகம் லாக் இன் ஆன உடனே முதலில் பார்ப்பது விதியின் விளையாட்டு இன்னிக்கு இருக்கான்னு தான்... அப்டி இருந்துச்சு... விதி விளையாட்டப் பாத்துட்டுத் தான் மற்றதெல்லாம்னு இருக்கேன்...

தமிழாவின் இந்தப் பாராட்டுத் திரி துவங்கி நான்கு நாளாகியும் என் கண்களுக்கு கானாமல் இருந்தது தான் எனக்கு இப்போ வியப்பாக இருக்குது...

பிண்ணூட்டங்களின் என்னிக்கையைப் பொருட்படுத்தாது பிண்ணூட்டம் வந்தாலும் சரி... வராட்டியும் சரி... யார் என்ன பாராட்டினாலும் சரி... யார் எப்படித் தூற்றினாலும் சரி... நான் கதை எழுதிக் கொண்டு தான் இருப்பேன் என எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கதை எழுதுவது போத்தன் என நான் சொல்வேன்.

சில தொடர் கதைகள் சில நாட்களில் தொய்ந்து விடும்... அப்படி எல்லாம் இல்லாமல் ஒவ்வொரு பாகத்தின் இறுதியும் அடுத்த பாகத்துக்காக ஏங்க வைத்து விட்டு அந்த அடுத்த பாகமும் முன்னைய பாகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அற்புதமான நான்கைந்து நாட்களிலேயே பதிக்கப்படும்.
இன்னும் தொடர் கதைகளில் சில பத்தாம் பாகத்தைப் படிக்கும் போது முதல் பாகம் நினைவில் இருப்பதில்லை... ஆனால் விதி விளையாட்டை ஆரம்பத்திலிருந்து தொடராகப் படித்த எவருக்கும் இப்பவும் முழுக்கதையையும் சொல்லச் சொன்னால் சொல்ல முடியும். அப்படி ஒரு தொடர்ச்சி போத்தன் கதையில்...

போத்தனை நானும் வாழ்த்துகிறேன்.

Quote:
Originally Posted by தமிழா View Post
மெகா சீரியல் நாயகன் :
1. பேத்தன் ராஜா எழுதிய "மன்மத லீலையை வென்றார் உண்டோ" 100 பாக கதை
2. டைட்டன் எழுதிய "கண்ணனின் திருவிளையாடல்" 50 பாக கதை
3. விரைவில் 50 பாகம் எட்ட போகும் "விதியின் விளையாட்டு"
இந்த லிஸ்டுல நம்ம வாசன் அவங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வாசன்னின் அத்தையா, சித்தியா, மாமியா, சேச்சியா தொடர் கூட 50 பாகம் வரை வந்தது. நான் காமலோகத்திற்கு விடுப்பு கொடுக்க முன்னர் தினமும் தவறாமல் பார்த்த ஒரு மெகா தொடர் அது. ஆனா எனக்கு இப்போ தங்க வாசல் அனுமதி இல்லாததாலோ என்னமோ தெரியல... இப்ப தேடினப்போ அந்தக் கதைய என்னால கண்டு பிடிக்க முடியல...

Last edited by mims; 04-03-12 at 08:46 PM.
Reply With Quote
  #17  
Old 05-03-12, 11:04 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
Quote:
Originally Posted by mims View Post
இந்த லிஸ்டுல நம்ம வாசன் அவங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வாசன்னின் அத்தையா, சித்தியா, மாமியா, சேச்சியா தொடர் கூட 50 பாகம் வரை வந்தது.
நண்பர் மிம்ஸ் சொன்னது போல நான் எப்படி நண்பர் வாசனை மறந்தேன் ! நீங்கள் சொன்னது போல அப்டேட் பண்ணிட்டேன் ! நினைவு படுத்தியமைக்கு ரொம்ப நன்றி மிம்ஸ்
Reply With Quote
  #18  
Old 05-03-12, 11:13 AM
Vaasan's Avatar
Vaasan Vaasan is offline
Precious Contributor - Inactive

Awards Showcase

 
Join Date: 05 May 2004
Posts: 3,018
iCash Credits: 57,326
My Threads  
போத்தன் ராஜாவின் அயராத உழைப்புக்கு எனது சார்பாகவும் வாழ்த்துக்கள் . . .ஒரு கதை அதுவும் குறைந்தது 50 பாகங்கள் எழுதியவர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் அந்த வலியும், பொறுமையும், அதில் கிடைக்கிற திருப்தியும் நன்றாகவே உணர்ந்தவன் . . .

மீண்டும் எனது வாழ்த்துக்கள் . . .ராஜா . . . இன்னும் பல வரட்டும் . . .
__________________
உங்களில் ஒருவன்
வாசன்

எனது கதைகளில் சில !!!!

பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் ,
அ.சி.மா.சே
Reply With Quote
  #19  
Old 05-03-12, 11:24 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
Quote:
Originally Posted by வாசன் View Post
போத்தன் ராஜாவின் அயராத உழைப்புக்கு எனது சார்பாகவும் வாழ்த்துக்கள் . . .ஒரு கதை அதுவும் குறைந்தது 50 பாகங்கள் எழுதியவர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் அந்த வலியும், பொறுமையும், அதில் கிடைக்கிற திருப்தியும் நன்றாகவே உணர்ந்தவன். . .
வாங்க வாசன் உங்கள் கதையை மறக்க முடியுமா ? அடுத்த அரை சதம் எப்போது ? ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் !
Reply With Quote
  #20  
Old 20-01-14, 01:28 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
"அன்பை தேடி" பதித்த போத்த ராஜாவுக்கு வாழ்த்து திரி !

இந்த காமலோகத்தின் 10 வருட அனுபவத்தில் ஆறு கதைகள் 50 பாகத்தை தொட்டு இருக்கின்றன.

மெகா சீரியல் நாயகர்கள் :

1. பேத்தன் ராஜா எழுதிய "மன்மத லீலையை வென்றார் உண்டோ" 100 பாக கதை
2. டைட்டன் எழுதிய "கண்ணனின் திருவிளையாடல்" 50 பாக கதை
3. வாசனின் "அத்தையா, சித்தியா,மாமியா, சேச்சியா " என்ற கதையும் 50 பாகத்தை தொட்டது
4. பேத்தன் ராஜா எழுதிய "விதியின் விளையாட்டு" 51 பாக கதை
5. ஆஹா எழுதிய " இந்தூ சந்தூ" 60பாக கதை
5. பேத்தன் ராஜா இப்ப எழுதிய எழுதிய "அன்பை தேடி" 51க்கு மேல் வளர்ந்து கொண்டு இருக்கின்றது.

போத்தன் ராஜா இதுவரை இன்றைய தேதிபடி 51 பாகம் பதித்து விட்டார் !

இவரின் உழைப்பை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். வாழ்த்துக்கள் ராஜா !

Last edited by தமிழா; 20-01-14 at 02:12 PM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:49 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,