<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
செல்வன்செல்வி, எப்போ வருவார்,போவார்னே தெரியாது..ஆனால்,செய்யவேண்டிய வேலையை கச்சிதமாக செய்துவிட்டுபோய்விடுவார்..
விரைவில் 9000 தொட என் வாழ்த்துக்கள்.. |
#52
|
|||
|
|||
இவர் ஒரு கண்ணுக்கு தெரியாத சூறாவளி. திடீரென்று முளைக்கிறார். மள மள வென கதகளை வாசித்துவிட்டு பின்னூட்டமும் இட்டுவிட்டு மறைந்து விடுவார். இவரால் புதைந்து போன பல திரிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
இவரின் சேவை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள். |
#53
|
||||
|
||||
செல்வன் செல்வி, நல்ல ஒரு பன்பானவர், அன்பானவர், அமைதியானவர். எனக்கு நேர் ஆப்போசிட்டானவர். எனது கதைகளிலும் பெரும்பாலும் இவரது பின்னூட்டத்தை பார்த்திருக்கிறேன்.
5000 பதிப்புகளுக்கு ஆரம்பித்த வாழ்த்து திரி. இப்போ 8000 தாண்டி சும்மா ஜெட் வேகத்திலே போய்கிட்டிருக்கிறார். 8000 பதிப்புகள் தாண்டிய அன்பு நண்பருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். |
#54
|
|||
|
|||
நானும் கவனித்திருக்கிரேன்
எப்ப்போது வருவார் எப்போது பின்னூட்ட்ம் இஅடுவார் என்பது யாருக்கும் தெரியாது 8000 தாண்டினதுக்கு வாழ்த்துக்கள் நண்பரே |
#55
|
||||
|
||||
5000 பதிப்புகள் என்பது இலகுவான ஒரு காரியம் அல்ல. அதுவும் விமர்சனமுள்ள பதிப்புகள்.
திரு செல்வன் செல்விக்கு என்னுடைய பாராட்டுகள். நீங்கள் தளத்தில் சேர்ந்த புது உறுப்பினர்களுக்கும், இனி சேர வரும் உறுப்பினர்களுக்கும் முன்னோடிகள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#56
|
|||
|
|||
அந்த நாள் நெஞ்சிலே வந்ததே நண்பரே! நண்பியே!
இடைவிடாமல் உண்மையான விமர்சக கண்ணோட்டத்தோடு எங்களை வெறுமனே பாராட்டிக் கொண்டிருக்காமல். தவறு என நீங்கள் உணர்ந்த்தை தட்டி கேட்ட காமலோகத்தின் கா.நா.சு வாழ்க! |
#57
|
|||
|
|||
என்னைக்கூர்ந்து கவனித்து வந்த அன்பர் இவர், கொஞ்ச நாளாக பார்ப்பதில்லை. பணிச்சுமையோ என்னவோ. இவரின் புகழ் மென்மேலும் ஓங்கட்டும்.
பாராட்டுக்கள். சொந்த வாழ்விலும், எழுத்துலகிலும் வாழ்க பல்லாண்டு. பிரியங்களுடன், முதிர்கன்னி |
#58
|
|||
|
|||
அமைதியாக அவர் செல்லும் ஊர்வலம், இன்று(23.10.2010) 9000 கடந்து, பறந்து சென்றுகொண்டு இருக்கிறது.. வாழ்த்துக்கள் நண்பரே..
ஆரவாரமே இன்றி அமைதியின் மறு உருவம் நம்ம செல்வன்செல்வி.. மேலும் பல சிகரங்களை அமைதியான முறையில் விரைவில் சென்றடைய வாழ்த்துக்கள்.. |
#59
|
|||
|
|||
நண்பர் செல்வன்செல்வி 9000 பதிப்பை தாண்டியமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
|
#60
|
|||
|
|||
செல்வன்செல்விக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இன்று (23.10.2010) 9000 பதிவுகளை சத்தமில்லாமல் கடந்து வந்திருக்கும் செல்வன்செல்விக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
10000 வரும் நாளை எதிர் நோக்கிக் காத்திருப்போம். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|