<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 15-04-06, 03:36 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,698
iCash Credits: 66,370
My Threads  
ஒருவர் இயற்றிய பிற கதைகள் மற்றும் ஜோக்குகள் பற்றி அரிய ப்ரொபயில்ஸில் உள்ள லிங்க் மிகவும் உதவுகிறது.. நன்றி தலைவரே...

ஹயாத் கூறியது போல் மறுபடியும் போரம் ஜம்ப் கொண்டு வந்ததிற்கும் மிக்க நன்றி தலைவர் அவர்களே.. இது மிகவும் வேகமாக தளத்தைப் பார்க்க உதவுவதோடு தேவையில்லாமல் முன்னும் பின்னும் போய்வருவதால் ஏற்படும் நெட்-ஒர்க் ட்ராபிக்கையும் ஓரளவு குறைக்கும்... நன்றி...!!!

நண்பர்கள் பலர் தொடர்கதைகள் எழுதும்போதும், ஒரு சிலர் மட்டும் தலைப்பில் கதையின் பாகம் என்ன என்பதை எழுதுவதில்லை.. அப்போது இந்த எக்ஸ்ட்ரா பீள்ட் மிகவும் உதவும்... அதற்காகவும் தலைவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்...

ஆக மொத்தத்தில் தளம் இப்போது மேழும் மெருகு கூடி அருமையாக உள்ளது... நன்றி.. நன்றி..!
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
  #22  
Old 15-04-06, 10:29 AM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
Forum களில் முன்பு Heading Bar இல் Thread / Thread Started / Thread Starter / Rating ஆகியன கானப்பட்டன. இப்போது Thread Started ஐக் காணவில்லை. இந்த Thread Started ஐக் கிளிக் செய்து ஏறு வரிசைப்படுத்தியோ அல்லது இறங்கு வரிசைப் படுத்தியோ புதிய திரிகளை அல்லது புதிய கதைகளை இலகுவில் அடையாளம் கண்டோம். இப்போது அந்த வசதி இல்லாமல் போய் இருக்கிறது. மீண்டும் Thread Started ஐ போடும்படி நிர்வாகத்திடம் அன்பாயக் கேட்டுக் கொள்கிறேன்.
திரிகளை ஆரம்பிக்கப்பட்ட திகதியின் படி வரிசைப் படுத்த வேறு ஏதாவது வழிகள் இருந்தால் யாராவது சொல்லுங்களேன்.
மற்றப்படி புதிய புத்தாண்டில் புதிய மாற்றங்கள் புதிய உத்வேகத்தைத் தருகின்றன.
நன்றி நிர்வாகி அவர்களே.

Last edited by mims; 15-04-06 at 11:57 AM.
  #23  
Old 15-04-06, 10:50 PM
aerikarai aerikarai is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Mar 2006
Posts: 671
My Threads  
Quote:
Originally Posted by mims
Forum களில் முன்பு Heading Bar இல் Thread / Thread Started / Thread Starter / Rating ஆகியன கானப்பட்டன. இப்போது Thread Started ஐக் காணவில்லை. இந்த Thread Started ஐக் கிளிக் செய்து ஏறு வரிசைப்படுத்தியோ அல்லது இறங்கு வரிசைப் படுத்தியோ புதிய திரிகளை அல்லது புதிய கதைகளை இலகுவில் அடையாளம் கண்டோம். இப்போது அந்த வசதி இல்லாமல் போய் இருக்கிறது. மீண்டும் Thread Started ஐ போடும்படி நிர்வாகத்திடம் அன்பாயக் கேட்டுக் கொள்கிறேன்.
திரிகளை ஆரம்பிக்கப்பட்ட திகதியின் படி வரிசைப் படுத்த வேறு ஏதாவது வழிகள் இருந்தால் யாராவது சொல்லுங்களேன்.
மற்றப்படி புதிய புத்தாண்டில் புதிய மாற்றங்கள் புதிய உத்வேகத்தைத் தருகின்றன.
நன்றி நிர்வாகி அவர்களே.
ஹாய்,

நீங்கள் சொல்வது போல் பார்க்க வேண்டுமானால் அந்த பக்கத்திலேயே கீழே "Display Options" கொடுக்கப் பட்டிருக்கிறது...அதை scroll பண்ணி செலக்ட் செய்து show Thread ஐக் கிளிக் செய்து ஏறு வரிசைப்படுத்தியோ
அல்லது இறங்கு வரிசைப் படுத்தியோ, புதிய திரிகளை அல்லது புதிய கதைகளை இலகுவில் படிக்க முடியும்...

மற்றபடி நிர்வாகி அவர்களுக்கு மிக்க நன்றி, இந்த புது வசதிகள் வசதியாகவே இருக்கிறது..
  #24  
Old 16-04-06, 06:17 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
Quote:
Originally Posted by aerikarai
ஹாய்,

நீங்கள் சொல்வது போல் பார்க்க வேண்டுமானால் அந்த பக்கத்திலேயே கீழே "Display Options" கொடுக்கப் பட்டிருக்கிறது...அதை scroll பண்ணி செலக்ட் செய்து show Thread ஐக் கிளிக் செய்து ஏறு வரிசைப்படுத்தியோ
அல்லது இறங்கு வரிசைப் படுத்தியோ, புதிய திரிகளை அல்லது புதிய கதைகளை இலகுவில் படிக்க முடியும்...
நன்றி ஏரிக்கரை அவர்களே.
  #25  
Old 16-04-06, 06:59 PM
jack2006 jack2006 is offline
User inactive for long time
 
Join Date: 16 Jul 2005
Posts: 637
My Threads  
மாற்றங்கள் கண்டிப்பாக தளத்தை செம்மைபடுத்தி வாசகர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
  #26  
Old 16-04-06, 07:58 PM
Kinithi's Avatar
Kinithi Kinithi is offline
User inactive for long time
 
Join Date: 10 Mar 2006
Posts: 14
My Threads  
nalla irukku
  #27  
Old 17-04-06, 09:32 PM
RDS's Avatar
RDS RDS is offline
User inactive for long time
 
Join Date: 23 Dec 2005
Posts: 253
My Threads  
இத்தளத்தை மேலும் மெருகூட்டும் உமது முயற்ச்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
  #28  
Old 18-04-06, 12:28 PM
senthuse's Avatar
senthuse senthuse is offline
User inactive for long time
 
Join Date: 14 Oct 2004
Location: ME!bourne
Posts: 1,183
My Threads  
நல்ல யோசனைகள் நண்பரே தூள் கிளப்புங்க...
  #29  
Old 18-04-06, 02:55 PM
SM65 SM65 is offline
User inactive for long time
 
Join Date: 05 Jul 2005
Location: Srilanka
Posts: 227
My Threads  
இந்த புதிய வசதி நல்ல யோசனை, Hayath அவர்கள் கூறியது போல் Forum Jump இருந்தால் மிக நன்றாக இருக்கும்.
  #30  
Old 18-04-06, 08:58 PM
thall thall is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2005
Posts: 16
My Threads  
உங்கள் அறிவிப்பு தளத்தை விருவிருப்பாக உதவட்டும்
Closed Thread

Tags
சோதனை , புதிய , வசதிகள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:34 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,