<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
கண்ணன் ஒரு கைக்குழந்தை அப்படின்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். புதுசா வந்தவனுக்கு கொடுக்கும் ஊக்கத்திலும், பின்னூட்டம் இட்டு மென்மையாக சுட்டிக் காட்டும் ஆக்கத்திலும், கதைகளை இயல்பாய் நகர்த்தும் தாக்கத்திலும், ( இன்னும் நம்ம சாமி மாதிரி கவிதை எழுதணும் என்று 'வீக்கத்திலும், தூக்கத்திலும், ஏக்கத்திலும்' என்றெல்லாம் வார்த்தை யோசிச்சேன். ஊஹூம்.. அதெல்லாம் சரிப்படாதுங்கோ. நம்ம லிமிட் இவ்ளோதான்) கண்ணன் ஒரு வள்ளல்.
நம்ம கண்ணன் இன்று 4000 தாண்டிய நாயகனாக ஜொலிக்கிறார். இன்னும் 40000 தாண்டும்போதும் இதே போல் இளமை எழுத்துடன் திகழவேண்டும். கவிதையில் அசத்திய சாமிக்கும், லலிதாதாசன் அவர்களுக்கும்... "அருமையோ அருமை" |
#22
|
|||
|
|||
கண்ணன்... காமலோக சூப்பர் ஸ்டார்..
இப்படி சொல்லக்காரணம்.. லோகத்தின் எல்லாப்பகுதிகளிலும் படைப்புகளை அள்ளிவிடும் திறமைவாய்ந்தவர்.. இவரின் கதைகளின் தலைப்பை வாசிப்பது மட்டும்தான் தெரியும்.. தன்னுடைய கைதேர்ந்த எழுத்துக்களால் அப்படியே கதைக்குள் இழுத்து சென்றுவிடுவார்.. நக்கல் நையாண்டி இவரின் கதைகளின் சிறப்பம்சம். கிரைம் துப்பறியும் கதைகளை எழுதுவதில் வல்லவர். இவரின் "விக்னேஷ் மங்கை துப்பறியும்" மிகவும் பிரபலம். 4000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் கண்ணன். 4000 பதிவைகளை ஏற்கனவே பார்த்தேன். ஆனா இந்த திரி கண்ணுல மாட்டாம போச்சி.. அதான் லேட்டு.. கண்ணனை வாழ்த்த திரி ஆரம்பித்த சாமிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.. |
#23
|
|||
|
|||
கமிட்மென்ட்டுக்கு இன்னொரு பெயர் கண்ணன்
அதுவும் எந்த வித எதிர்பார்ப்பும் யாரிடமும் இல்லாமல் தன் வேலையை மிக சிறப்பாக செய்து முடிப்பவர் எனக்கு. தெரிந்து யாரிடமும் இல்லை என்ற வார்த்தையை உபயோகித்தது இல்லை என்றே நினைக்கிறேன் எது கேட்டாலும் எப்ப கேட்டாலும் உதவி செய்ய ஓடோடி வந்து நிற்பது மட்டுமில்லாமல் அது முடித்துவிட்டுதான் மறு வேலை பார்ப்பார் இன்று போல் என்றும் சகல சந்தோஷங்களுடன் என்றும் இருக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள் மாம்ஸ் |
#24
|
|||
|
|||
திரு.கண்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்
|
#25
|
|||
|
|||
மனமார்ந்த நல வாழ்த்துக்கள் - தொடரட்டும் உங்கள் புனித சேவை
|
#26
|
||||
|
||||
4000 தாண்டிய நண்பர் கண்ணனுக்கு இனிய வாழ்த்துக்கள்! அவர் கதைகளுக்கு நாங்கள் அடிமைகள்! மேன்மேலும் சிகரங்களை எட்ட வேண்டும் என் வாழ்த்துகிறேன்!
|
#27
|
|||
|
|||
1. கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல,கல்லும், முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல !... 2. சொல்லத்தான் நினைக்கிறேன், சொல்வதற்கு வாய் இருந்தும் பாராட்ட வார்த்தை இன்றி தவிக்கிறேன்..., அய்யா கண்ணன் அவர்களே ![ கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு நன்றி!] இது போல் மேலும், மேலும் உங்கள் மேலான படைப்புக்களை படைத்து வாசகர்கள் நெஞ்சை தொடர்ந்து கவர்ந்து பணி செய்ய என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்!
|
#28
|
|||
|
|||
மச்சான் விடுமுறையில் இருக்கும்போது துவங்கப்பட்ட வாழ்த்துத்திரி இது என்பதால் என் கண்ணில் சிக்காமல் பின்னூடமிட ரொம்பவே தாமதமாகிவிட்டது.
காமலோகக் கண்ணனே......! காமக்கதை சவால் கண்ணனே......! கண்ட கண்ட ஊருக்கு செல்லும் கண்ணனே....! காணும் ஆண்டியையெல்லாம் போட்டுத்தள்ளும் கண்ணனே...! கருப்பு பிரா சங்க மன்னனே....! எங்களுக்கெல்லாம் அண்ணனே....! உங்களின் நாலாயிரம் பதிப்புக்கு மச்சானின் வாழ்த்துக்கள்....! . |
#29
|
|||
|
|||
4000 - பதிவுகளை கடந்தமைக்கு வாழ்த்துக்கள்!!
மேலும் பல ஆயிரம் கடக்கவும் வாழ்த்துகிறேன். |
#30
|
|||
|
|||
4000 பதிவுகளை தாண்டிய கண்ணனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
|
Tags |
4000 , தொட்ட , மன்னன் , கண்ணன் , காமக்கதை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|