<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
வாழ்த்துக்கள்
ஆஸ்தான கவிக்கு, சாமிகளின் வாழ்த்துக்கள் !
இனி இந்த காமலோகமே உம் கவிதை மழையில் நனையட்டும் !! மற்றும் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் !!! |
#12
|
|||
|
|||
லலிதாதாசன் அவர்களுக்கு என் மனமார வாழ்த்துகள். நல்ல அருமையான கவிஞர் நல்ல பல கவிதைகளை படைத்தவர்.
அடுத்தடுத்த இடம் வந்த மினி, பீனா, கான்கிரீஸ், அதித்703 அவர்களுக்கு என் வாழ்த்துகள். |
#13
|
||||
|
||||
காமலோக கவிஞநாக இந்த ஆண்டு தெரிவாகி இருக்கு லலிக்கு எனது பாராட்டுகள்
தொடர்ந்தும் பல கவி படைத்து தளத்தை மகிவியுங்கள். இவரை தொடந்த மினி, பீனா, கன்கிரீஸ், அதித்703 அனைவருக்கும் எனது பாராட்டுகள் தொடரட்டும் உங்கள் கவிமழை. |
#14
|
|||
|
|||
லலிததாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
மற்ற நண்பர்களுக்கும் என் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்... |
#15
|
|||
|
|||
வாழ்த்துகள்
வாழ்த்துகள் லலிதா சமீப காலத்தில் கவிதை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருப்பவர். நல்ல கவித்திறனுடன் லோகத்தில் வளைய வருகிறார்.
வாழ்த்துகள் மினி ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடம். அதிகமாக வாத்தியை கதாநாயகனாக்கி(?!) கவிதை படைத்து வருவதற்கு வாழ்த்துகள். வாழ்த்துகள் பீனா, Gankrish மற்றும் athith703. |
#16
|
|||
|
|||
லலிததாசன் அவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் மனமார்ந்த என் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் .
|
#17
|
|||
|
|||
இவ்வருட ஆஸ்தான கவிஞர் லலிதாதாசனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்....
|
#18
|
|||
|
|||
லலி, மினி, பீனா அனைத்துக்கும் மேலாக காமலோக ஜாலி பாடகன் கான்கிரீஷுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
|
#19
|
|||
|
|||
லலிதாதாசன் காமலோக சிறந்த கவிஞராக வர வேண்டும் என்று நான் கிட்டத்தட்ட பிரார்த்தித்துக் கொண்டு கூட இருந்தேன் கடந்த சில வாரங்களாக. தன்னடக்கமாக "கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்" என்று அவர் சொல்லிக் கொண்டாலும் கூட, இங்கே தத்துப் பித்தென்று கிறுக்கிக் கொண்டிருக்கும் என் போன்ற வேறு சிலரை விட மிகச் சிறப்பாகவே எழுதுகிறார்.
ஆனால், தெளிவான தீர்ப்பை கொடுக்க ஏன் இத்தனை தாமதம் நம் தோழ, தோழிகளுக்கு? இந்திய பொதுத் தேர்தல் போல ஏன் இங்கும் மிக மிகக் குறைவான வாக்குகளே பதிவாகிறது? நிறைய கேள்விகள். கேட்க தயக்கமாக இருக்கிறது. |
#20
|
||||
|
||||
Quote:
நீங்கள் தொடர்ந்து வாருங்கள். மன்றத்து சொந்தங்கள் அனைவரும் ஒய்வுநேரத்தில் தான் பங்களிக்கின்றனர். எனவே அனைவரும் அவரவர் சொந்த வேலையில் பிசி என்று நினைத்து கொள்ளுங்கள்.
__________________
|
|
|
|