<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நல்ல முடிவு தான் தலைவரே, சிரிப்பு பகுதியில் தேவைக்கு அதிகமான பங்களப்பு நடந்து கொண்டிருக்கிறது. இனி கதை பகுதியிலும் அதிகம் கவனம் செலுத்தவும் நல்ல நேரத்தில் அறிவுருத்தியிருக்கிறீர்கள். இனி மற்ற பகுதியிலும் குறிப்பாக கதைப்பகுதியில் கவனம் செலுத்துகிறோம்.
Last edited by cena_fan; 05-07-09 at 03:45 AM. |
#12
|
|||
|
|||
தேவையான நேரத்தில் அறிவிக்கபட்ட அறிவிப்பாக இதை கருதுகிறேன். இந்த அறிவிப்பின் மூலம் நிறைய விசயங்களை விளங்கிக் கொள்ள முடிந்தது. எனது பாராட்டுக்கள் தலைவர் அவர்களே..!
|
#13
|
|||
|
|||
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு, காமலோகத்தில் எழுத்துக்கே அதிக முக்கியத்துவம் இந்தை எல்லோரும் கடைபிடிப்போமாக*
|
#14
|
|||
|
|||
தங்களது அறிவுறுத்தலுக்கு நன்றி தலைவரே. நானும் பல பதிப்புக்களை இப்பகுதியில் பதிந்தும் ஒரு சில திரிகளும் பதிந்திருக்கேன். அதிகமாகப் பதியவில்லை. என்றாலும் நான் உங்களின் அறிவுறுத்தலை ஏற்று அதற்கு ஏற்றமாதிரிச் செயல்படுகிறேன். நன்றி.
|
#15
|
||||
|
||||
சரியான நேரத்தில் சரியான எச்சரிக்கை தலைவர் எச்சரிக்கவில்லை எழுத்து வடிமில்லாத மேட்டர்களை தொட்டு கொள்ள மட்டும் என்பதை நினைவு படுத்தி இருக்கிறார். இது லோகத்தில் காலம் காலமாக கடைபிடித்து வரும் பழக்கம் தான். இடையில் கொஞ்சம் மறந்தோம் தலைவர் நினைவு படுத்தி இருக்கிறார். கடந்த இரன்டு மாதங்களாக கதைகள் மிக குறைவாக வந்தது கவனிக்கபடவேண்டியது. ஆகையால்
அனைத்து பகுதியிலும் வலம் வருவோம், குறிப்பாக நாம் கதை பகுதிக்கு போய் படைப்பாளிகளை உற்சாக படுத்துவோம். தகுந்த நேரத்தில் சரியான பாதையை காட்டி நோக்கத்தை புரிய வைத்த தலைவருக்கு நன்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#16
|
|||
|
|||
கதை எழுத முடிகிறது நேரம் இல்லை
சிரிப்பு எழுத வரவில்லை. |
#17
|
|||
|
|||
நன்றி தலைவரே அப்படியே ஆகட்டும். உங்கள் எண்ணம் போல அனைத்து பகுதிகளிலும் பங்களிப்பு இருக்கும்.
|
|
|
|