<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வாழ்த்துகள் ஓஷோவிஜி... உழைப்பு, சிரத்தை, ஆர்வத்தால் படைப்பாளியாக அறிமுகமாகிய சொற்ப காலத்திலேயே பெரிய விருதை அடைந்திருப்பதற்கு பாராட்டுகள்...
அடுத்த இடங்களை வென்ற மௌனி மற்றும் காமவிரும்பிக்கும், பங்கேற்ற கதைகளின் கதாசிரியர்களுக்கும் போட்டியை நல்ல முறையில் நடத்தி முடித்திருக்கும் நண்பர் அசோவிற்கும் பாராட்டுகள்.... |
#12
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் !
|
#13
|
|||
|
|||
இந்த சிறந்த கதையாக தேர்வு செய்யப்பட்ட விஜியின் கதைக்கு என் பாராட்டுகள், மெளனி, மற்றும் காமவிரும்பிக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் .
|
#14
|
|||
|
|||
முதலிடத்தைப் பிடித்த ஓஷோவிஜிக்கு எனது விஷேட வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களைப்பிடித்த போட்டியில் கலந்து கொண்ட மற்றைய அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#15
|
||||
|
||||
அருமையான கதையை தந்து மாதாந்திர சிறந்த கதை போட்டியில் முதலிடம் வந்த நண்பர் விஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இரண்டாமிடம் பெற்ற தோழி மெளனி, மற்றும் நண்பர் காமவிரும்பி அவர்களுக்கும் மனமார்ந்த* வாழ்த்துக்கள். அடுத்த இரு இடங்களை கைப்பற்றிய நண்பர் ஜெய் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். இந்த மாதத்தில் சிறப்பான கதைகளை தந்து மகிழ்வித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றி. |
#16
|
|||
|
|||
சகோதரர் பில்லாவின் கருத்தையே
Quote:
இதைவிட நுணுக்கமாக, அதே சமயம் ஆழமாக ஆய்ந்து பாராட்ட முடியுமா. அதனால் சகோதரர் பில்லாவின் கருத்தையே வழி மொழிந்து, அனைவர்க்கும் என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரியங்களுடன், முதிர்கன்னி Last edited by muthirkanni; 23-06-09 at 06:13 PM. |
#17
|
|||
|
|||
முதலிடம் பெற்ற ஒஷோவிஜிக்கும்,இரண்டாம் இடம் பெற்ற மௌனிக்கும், மூன்றாம் இடம் பெற்ற காமவிரும்பி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் & பாராட்டுகள்.
$$$ ராஜ் $$$ |
#18
|
|||
|
|||
முதலிடம் பெற்ற விஜிக்கும்- நல்ல ஓட்டு வித்தியாசம், இரண்டாம் இடம் பெற்ற மௌனிக்கும் என்வாழ்த்துக்கள்.
|
#19
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .
|
#20
|
||||
|
||||
தனது கலக்கல் எழுத்துக்களால் முதலிடம் பிடித்த ஓஷோவிஜி அவர்களுக்கும்
அடுத்தடுத்த இடங்களை பிடித்த மௌனி மற்றும் காமவிரும்பி அவர்களுக்கும் டாப் டென்னில் 2 இடங்களைப் பெற்ற ஜெய் அவர்களுக்கும் தமிழ்கிளிக்கும் என் வாழ்த்துக்கள்
__________________
|
|
|
|