*** விடுமுறையில் சென்றதால் காமலோகத்திற்கு முழுமையாக வரமுடியவில்லை. அவ்வபோது எட்டிபார்த்து செல்வதோடு சரி. இப்போதுதான் மறுபடியும் நிலைக்கு வருகிறேன் *** (back to form)
நிற்க!
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். தீ. த. உ கதைகள் படிக்காததால் அதன் வெற்றியை அறிய முடியவில்லை. மற்றபடி அனைவரின் கதையும் அருமைதான்.
ஓஷோ விஜிக்கு என்னுடைய சிறப்பு பாராட்டு (தகாத உறவை ஒதுக்கி விட்டு பார்த்தால், அவருக்கு முதல் மற்றும் மூன்றாம் இடங்கள்) . தொடருங்கள் விஜி..
அப்புறம் , (ரொம்ப) ஆறுதலாக பரிசை குடுத்த அஷோ அவர்களுக்கு நன்றி. தனி மடலில் செய்தி வராததால், லேட்டாக தான் பார்த்தேன். நன்றி !
**** பாதியில் விட்ட கதைகளை மீண்டும் தொடர்கிறேன் ***