<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 12-12-09, 10:27 AM
EN THANGAM's Avatar
EN THANGAM EN THANGAM is offline
User inactive for long time
 
Join Date: 31 Mar 2005
Location: Bahrain
Posts: 1,759
My Threads  
Cool வாழ்த்துவோம் சூப்பர் ஸ்டாரை

இன்று பிறந்தநாள் காணும் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்




ஏன் இது இங்கே என்று சிலர் கேட்டால்

ரஜினி சினிமா என்ற வட்டத்தை கடந்துவிட்ட ஒரு மனிதர் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நாம் அறிவோம் என்பதே என் பதில்

வாழ்த்துவோமே
Reply With Quote
  #2  
Old 12-12-09, 10:32 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,295
iCash Credits: 676,011
My Threads  
நண்பர்களே, பொதுவாக இந்த திரி சினிமா சின்னத்திரை பகுதியிலே தான் இட வேண்டும், ஆனால் காமமில்லாதவற்றிற்கு அங்கே அனுமதியில்லை. 60வது பிறந்த தினம் என்பதால் அனுமதிக்கப்படுகிறது.

இந்த வாழ்த்து திரி இன்றிலிருந்து 3 தினங்களுக்கு மட்டும் அனைவரும் பார்க்கும் வண்ணம் தலைவாசலில் வாழ்த்துக்கள் பகுதியில் விட்டு வைக்கப்படுகிறது.

ஒருமுறை பதிந்தவர் திரும்ப பதிக்காதீர்கள். அதே போல பிடிக்காதவர்கள் ஆட்சேபகரமான கருத்து பதிந்து அவரவர் அபிமானிகளை மனம் நோக செய்ய வேண்டாம்.

இனி இந்த திரியிலே (முதல் பதிப்பில் பதிந்ததோடு போகட்டும்) யாரும் படங்கள் பதிக்க வேண்டாம்.

யாராவது வம்பு பதிந்தால் ரிப்போர்ட் போஸ்ட் செய்யுங்கள்.
__________________
Reply With Quote
  #3  
Old 12-12-09, 10:32 AM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு.........
ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே சூப்பர் ஸ்டார்....
காத்துக்கொண்டிருக்கிறோம் எந்திரனுக்காக....
Reply With Quote
  #4  
Old 12-12-09, 10:39 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்..
மேலும் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள்..
60 வயசிலும் இளமையோடு துள்ளி விளையாடுபவருக்கு வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #5  
Old 12-12-09, 01:59 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
60 வது ஆகிவிட்டதா? இன்னும் இளமையுடன் இருக்கிறார். சுறு சுறுப்பு. திரையுலகினற்கு தற்போது இருக்கும் ஒரே காட்ஃபாதர் என்றால் அது தவறில்லை.
நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்று தன்னை பக்குவபடுத்திக் கொண்டவர்.
ஆசியாவிலேயே அதிக அளவு வியாபாரம் நடக்கும் ஒரே நடிகர் என்பதும் தமிழகத்திற்கு பெருமை. ரஜினிக்கு என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #6  
Old 12-12-09, 02:22 PM
kazuthaipuli kazuthaipuli is offline
User inactive for long time
 
Join Date: 15 Dec 2006
Location: ஏழு கடல் ஏழு மலைக்கு அங்கான்ட
Posts: 68
My Threads  
வாழ்த்துக்கள் தலைவா.
Reply With Quote
  #7  
Old 12-12-09, 03:39 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Thumbs up வாழ்க! பல்லாண்டு!

நல்ல மனிதருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க! பல்லாண்டு!..
Reply With Quote
  #8  
Old 12-12-09, 04:15 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
தலைவருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #9  
Old 12-12-09, 06:48 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,945
My Threads  
தமிழ் திரைஉலகை கலக்கி இந்தியா முழுவது பிரபலமான நடிகர் ரஜனிகாந்த் விழாக்கலில் ஆன்மீகம் குடும்ப பொருப்பு போன்றவற்றை சொல்லி இளைஞர்களுக்கு அறிவுரையும் சொல்பவர். அவருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #10  
Old 12-12-09, 07:57 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
சின்ன வய்சில் அதி பயங்கர ஃபேன்...

"எங்க ரஜினி ஸ்டைல் செஞ்சு காட்டு" என்று யார் கேட்டாலும் டக் என்று தலைமுடியை வாரி செய்துக் காட்டுவேன், அந்த சந்தோசமே வேறு.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
திரி துவங்க அனுமதித்தமைக்கு நன்றி
Reply With Quote
Reply

Tags
சூப்பர் , ஸ்டாரை , வாழ்த்துவோம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:49 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,