<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#101
|
|||
|
|||
எட்டாயிரம் தொட்ட எங்கள் தல பில்லாவுக்கு வாழ்த்துகள்.
சவால் மன்னன் பில்லாவுக்கு வாழ்த்து திரி துவக்கிய சவால் கண்ணனுக்கு நன்றிகள். நானும் உங்கள் நண்பன், சிஷ்யன் என்று சொல்லிக் கொள்வதில் மட்டற்ற பெருமிதம் கொள்கிறேன். பத்தாயிரம் பதிப்புக்கான வாழ்த்து திரியை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். மீண்டும் வாழ்த்துகள் தல. சிறிய அன்பளிப்போடு. |
#102
|
|||
|
|||
வாழ்த்திருவோம். அவசியம் செய்ய வேண்டியம் வேண்டிய ஒரு நல்ல விசயம்தானே.
புதியவர்களை உற்சாகப்படுத்துவதிலும், சளைக்காமல் போட்டிகளை நடத்தி தளத்தில் எப்போதுமே ஒரு சுறுசுறுப்பு இருந்து கொண்டிருக்க பில்லா ஒரு முக்கியமான காரணம். அதே போல யாருக்கும் கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் பண்புடைய அருமை நன்பர் பில்லாவுக்கு மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் |
#103
|
|||
|
|||
பல ஆயிரங்களை கடந்து, பல சாதனைகள் படைக்க என்னுடைய வாழ்த்துக்கள் பில்லாவுக்கு எனது வாழ்த்துக்கள்
|
#104
|
|||
|
|||
தலை பில்லா அவர்களுக்கு 8000 பதிப்புகளை கடந்ததற்கு வாழ்த்துக்கள்.....
அடிக்கடி சவால்களை நடத்தி, அதன் மூலம் என்னை போன்ற ரசிகர்களுக்கு தேவையானதை () பெற்று தரும் தலையே..... நீர் இன்னும் பல பதிப்புகளை பதிக்க, இந்த அடியேன் வாழ்த்துகிறேன் உண்மைதான் நண்பரே.... |
#105
|
|||
|
|||
8000 பதிவுகளை தாண்டிய அன்பு நண்பர் பில்லாவிற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மேலும் பல ஆயிரங்களை விரைவில் பதிந்து நம்பர் 1 இடம் வருவார் என்றும் எதிர்பார்க்கிறேன். (வாத்தியார் தான் வயசாகிட்டதால இப்போல்லாம் சோர்ந்து போய்ட்டாரே!)
அப்புறம், கண்ணன்... நமக்கு கவிதையெல்லாம் வராதுங்கோ... பில்லாவை வாழ்த்த வாய்ப்பளிக்கும் திரி தொடங்கியதற்கு நன்றி கண்ணா.
__________________
|
#106
|
|||
|
|||
என்னை வாழ்த்திய நண்பர்களுக்கும் வாழ்த்தப்போகும் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இணைய பணம் வழங்கி என்னை கவுரவித்த தோழர்களுக்கும் என் நன்றிகள் அன்புடன் பில்லா |
#107
|
|||
|
|||
மனதை ப்ரீயாக விட்டு
கைகளை நன்றாக தட்டு ஆயிரம் மொத்தம் எட்டு நம்ம பில்லா என்றுமே ஹாட்டு எட்டாயிரம் பதிப்புகளை தாண்டிய என்போல் இளம் எழுத்தாளர்களை தூண்டிய பில்லா என்றும் வாழிய |
#108
|
||||
|
||||
8000ம்மாஆஆ..... ஆச்சர்யமாக இருக்கிறது. அதுவும் என்னைப்போல் ஒருவரி இல்லாமல் விளக்கமாக பலவரிகள் எழுதி இந்த அளவுக்கு முன்னேறி இருக்கும் நம்ம பில்லாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#109
|
||||
|
||||
8000 ஆயிரத்தை கடந்த பில்லாவுக்கு பாராட்டுக்கள்
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#110
|
|||
|
|||
எவரெஸ்ட் சாதனை!
எவரெஸ்ட் கூட எட்டிவிடும் இலக்கு
என்பதற்கு பில்லாவே எடுத்துக் காட்டு எட்டாயிரம் என்ன ஜுஜுபி கணக்கு அவருக்கு வானமே தொட்டுவிடும் இலக்கு நண்பர் பில்லா மேன்மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் அன்புடன், மலர். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|