<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
How to select story type, character etc.?
நண்பர்களே, நண்பிகளே,
என்னால் முரசு எடிடரை பயன்படுத்தி தமிழில் எழுதி கதை பதிக்க முடிகிறது. ஆனால் Story type, Character 1, Character 2 முதலியவற்றை தேர்வு செய்து பதிக்க முடியவில்லை. அதற்கு என்ன செய்யவேண்டும் என கள நண்பர்கள் விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். |
#2
|
||||
|
||||
நண்பரே நீங்கள் இகலப்பையை பயன்படுத்துங்கள்> அது தான் சால சிறந்தது, கீழே கண்ட சுட்டியில் பெறுங்கள்
http://thamizha.com/modules/mydownlo...hp?cid=3&lid=3 இரண்டாவது கதை பதிக்கும் இடத்தில் கதையை எளிதாக இனம் கண்டு கொள்ள உள்ள Story type, Character 1, Character 2 இவைகளை மட்டும் தேர்ந்தெடுத்தால் (நிரப்பினால்) போதாது. prefix ல் உள்ளதை திறந்து பொருத்தமானதை கொடுக்க வேண்டும். கதை தொடரும் என்றால் cont.என்றும். இத்தோடு முடிந்தது என்றால் end என்றும் தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்கு பதிக்க வரவில்லை என்றால் என்ன பிழைச்செய்தி அல்லது நிகழ்வு அதற்கு பின் வந்தது என்று கூறினால் சரியான பதில் சொல்ல முடியும். தொடர்ந்து உங்கள் முயற்சி வெற்றியடையும் வரை கேள்வி கேளுங்கள், முயற்சியை கை விடாதீர்கள்.
__________________
|
#3
|
|||
|
|||
Quote:
பதிலுக்கு நன்றி. e-kalappai பதிவு செய்துவிட்டேன். Story type, Character 1 எல்லாம் தேர்ந்தெடுக்கும்போது எதுவும் வாசிக்க முடியவில்லை. எனவே எதை தேர்வு செய்ய? இன்னொருமுறை முயற்சி செய்து பார்க்கிறேன். |
Tags |
character , select , story , type |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|