<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 27-02-08, 12:30 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,469
My Threads  
2007 சிறந்த காமலோக காமக் கவிஞர்: முடிவு

இனிய நண்பர்களே..! நண்பிகளே..!!

கடந்த வருடத்தில் காமலோகத்தில் காமக் கவிதைகள்/பாடல்கள் படைத்தவர்களில் உங்களைக் கவர்ந்த சிறந்த காமக் கவிஞர் யார் என்று ஓட்டெடுப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது, அதில் அதிகம் பேர் வாக்களிக்காததினால் முடிவை சிறிது தள்ளி வைத்திருந்தோம். இன்று அதை அறிவிக்கும் நேரம் வந்து விட்டது. அந்த ஓட்டடுப்பை இங்கே கீழே உள்ள திரியில் காணலாம்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=41616

இந்த ஓட்டெடுப்பில் அதிக பட்சமாக 14 வாக்குகள் பெற்று இந்த ஆண்டும் சென்ற முறை வெற்றியாளரான WillyKarur (வில்லிகரூர்) 2007-ம் ஆண்டின் சிறந்த காமலோகக் காமக் கவிஞராக வெற்றி பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்..!!! அவர் காமலோக பதக்கமும், 1000 பொற்காசுகளும் (நிஜ பொற்காசல்ல, நம்ம iCash தான்) வழங்கப் படுகிறது. அவர் காமலோகத்தின் இந்த வருட ஆஸ்தான கவிஞராக கருதப் படுவார்.

குரு gankrish பங்களிப்பை குறைத்துக் கொண்டதினால் சிஷ்யன் willykarur காட்டில் மழை பெய்கிறது. (குருவே தூங்கியது போதும் பொங்கியெழுங்கள் என்று யாரே கூறுவது கேட்கிறது)

இந்த முறை பல புதியவர்கள் நுழைந்திருந்தார்கள் அவர்கள் அனைவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்..!

இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களில் அதிக பட்ச வாக்குகள் பெற்றவர்களில் 5 பேர்கள் பின்வருமாறு:

1. WillyKarur = 14 வாக்குகள்

2. Gankrish = 8 வாக்குகள்

3. Reveira2004 = 6 வாக்குகள்

4. Kama_ms .. = 6 வாக்குகள்

5. Karalin ... = 4 வாக்குகள்



இவர்களை எப்படி தேர்வு செய்தோம், யார் யார் இவர்களை பரிந்துரை செய்தார்கள் என்பதை காண இந்த திரிக்கு செல்லவும்.

இந்த அறிவிப்புக்கு நடுவே இன்னொரு சின்ன பிட்'- விளம்பரத்தையும் போட்டு விடுகிறேன்.

என்கோடிங் இன்னும் 2 நாளில் மாறுகிறது, தமிழில் பெயர் வைத்துள்ளவர்கள் நிர்வாகியிடம் இங்கே உள்ளது.விண்ணப்பம் செய்து ஆங்கிலத்தில் மாற்றிக் கொள்ளவும், அல்லது லாக் இன் செய்வதில் பிரச்சனை வரும், உதவிக்கு kamalogam@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=41999


இந்த போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்கள் நன்றி கலந்த வணக்கம்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 27-02-08 at 12:49 PM.
  #2  
Old 27-02-08, 12:59 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
வாழ்த்துக்கள் ! ஆஸ்தான கவிஞரே ! வில்லி கரூராரே !

உல்டா வார்த்தைகளை கச்சிதமாய்,
கவிதை நயம் குலையாமல் நுழைத்து
மூலப் பாடலை கேட்கும் போதெல்லாம்
உமது உல்டா வார்த்தைகள் சிந்தனையை
சிதற அடித்து , எங்களுக்குள் சிரித்து கொள்வோம் !

(ஹேட்ரிக் படைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !

மற்ற கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள் !

சிறப்பாக போட்டி நடத்தி முடித்த நிர்வாகத்திற்கு வணக்கத்துடன் நன்றிகள் !
  #3  
Old 27-02-08, 01:07 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 15,540
My Threads  
பாராட்டுக்கள்

மீண்டும் லோகத்தின் அஸ்தான காம கவிஞராக பதக்கம் வென்ற வில்லி கரூராருக்கு எனது பாராட்டுக்கள்.

நான் காம கவிதைகள்/பாடல்கள் பக்கம் தலை வைப்பதில்லை என்பதால் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தேன். ஆனால் இங்கு வந்திருக்கும் பெயர்களும் பரிந்துரைகளும் காரணங்களும் ஆர்வத்தை தூண்டுகின்றன.
  #4  
Old 27-02-08, 01:17 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
வெற்றி பெற்ற நமது ஆஸ்தான கவிஞருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்...
  #5  
Old 27-02-08, 01:51 PM
gankrish's Avatar
gankrish gankrish is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Mar 2002
Posts: 1,856
My Threads  
நண்பா கரூரரே வாழுத்துக்கள்.. நானும் என் பங்களிப்பை தொடங்கியுள்ளேன்.. இன்று ஒரு பாட்டை பதித்துள்ளேன்..

தலைவரே நிச்சயமாக என் பங்கை இனிமேல் கொடுக்க தவற மாட்டேன்
  #6  
Old 27-02-08, 05:23 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
சிறந்த காமலோக கவியாக மகுடம் சூட்டப் பெற்ற கரூராரையும் பங்களித்த மற்ற கவிகளையும் பாராட்டி மேலும் சிறப்பாக படைத்திட வாழ்த்தும் - அநபாயன்
  #7  
Old 27-02-08, 05:24 PM
titan's Avatar
titan titan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Feb 2005
Location: India
Posts: 1,001
iCash Credits: 94,382
My Threads  
என்னைப் பொறுத்த வரை, தெரிந்த முடிவே! வில்லிகரூராருக்கு வாழ்த்துக்கள் பல.
  #8  
Old 27-02-08, 07:01 PM
mas's Avatar
mas mas is offline
User inactive for long time
 
Join Date: 06 Dec 2005
Location: துபாய்
Posts: 1,690
My Threads  
இந்த முறையும் வெற்றிகணியை.... முத்தாய் பறித்திருக்கும்..... வில்லிக்கு வாழ்த்துக்கள்.......................

மென்மேலும் பல கவிகள் தந்து காமலோகத்தை கலக்குங்கள்.................
  #9  
Old 27-02-08, 07:42 PM
willykarur's Avatar
willykarur willykarur is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 01 Nov 2004
Location: trichy tamilnadu india
Posts: 632
My Threads  

தலைவர் அவர்களுக்கும்...
கரம்பிடித்து வழி நடத்தும்
குரு ''காதா'' அவர்களுக்கும்....
என் குரு எனக்கு முன்னோடி ''கான்கிரிஸ்'' அவர்களுக்கும்..
வாக்களித்த இனிய இதயங்களுக்கும்...
என்னோடு போட்டியிட்ட
எங்கள் தோட்டத்துப் பூங்குயில்களுக்கும்...
..... நன்றிகள் கோடி.....
முன்புபோல் பங்களிப்புச் செய்யமுடியவில்லை
என்ற குற்ற உணர்வோடு நன்றி சொல்கிறேன்....
வணக்கங்களும் .... வாழ்த்துக்களும்...

காமப்பாடல் பகுதியை வெளிச்சத்திற்கு
கொண்டுவர........
''காமலோகம் FM நீங்கள் கேட்டவை '' திரியைத்
துவங்குகிறேன்.......
அனைவரும் விரும்பிய பாடலை '' உல்டா செய்ய'' கேட்கலாம்
அனைவரும் ''உல்டா செய்யலாம்''
இந்தத் திரியை '' STICKI '' ஆக்கி உதவ வேண்டுகிறேன்...



  #10  
Old 27-02-08, 07:43 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
வெற்றிக்கு வாழ்த்துக்கள் கவிஞர் கரூராரே...ம் தொடரட்டும் உமது கவிதை மழை....கவி மழையில் நனையட்டும் நம் தளத்து நண்பர் குலாம்....
Closed Thread

Tags
கவிஞர் , காமக் , காமலோக , சிறந்த , முடிவு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:29 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,