<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #31  
Old 19-12-05, 10:14 AM
devadai devadai is offline
User inactive for long time
 
Join Date: 14 Dec 2005
Posts: 117
My Threads  
தகுதியான விஷயஙலுக்கு எப்பவும் பரிசும் பாராட்டும் அவசியம்.இது நிச்சயம் அனைவரயும் கதை எழுத வைக்கும்.மேலும் நான் முதலில் நமது தலதில் நுழைன்தவுடன் இதுவும் மட்ர தலம் போலதான் என்ட்ரு நினைதேன்.இல்லை.னமது தலம் வனிக நோக்கு உடையது அல்ல
  #32  
Old 19-12-05, 02:44 PM
ultraman ultraman is offline
User inactive for long time
 
Join Date: 23 Jul 2005
Posts: 1,177
My Threads  
உண்மையிலேயே இது ஒரு நல்ல முயற்சி. தலைவர் அவர்களின் இந்த முயற்சியால் இன்னும் பலப்பல புதிய படைப்பாளர்களும் உருவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
  #33  
Old 20-12-05, 01:20 AM
dgb dgb is offline
User inactive for long time
 
Join Date: 16 Dec 2005
Posts: 116
My Threads  
Your effort is something different
  #34  
Old 20-12-05, 04:40 AM
உமா's Avatar
உமா உமா is offline
Banned for Limited Period
 
Join Date: 05 Dec 2005
Location: தமிழ் நாடு
Posts: 320
My Threads  
வாசகர்க்ள் மற்றும் எழுத்தாளர்களை இது ஊக்குவிக்கும் என்பதில்
எள அளவும் சந்தேகம் இல்லை.
  #35  
Old 20-12-05, 11:31 AM
samsan's Avatar
samsan samsan is offline
*Need to improve mistakes
 
Join Date: 20 Dec 2005
Location: german
Posts: 330
My Threads  
hi very nic
  #36  
Old 20-12-05, 11:45 AM
samsan's Avatar
samsan samsan is offline
*Need to improve mistakes
 
Join Date: 20 Dec 2005
Location: german
Posts: 330
My Threads  
மதிப்பிற்குறிய நிர்வாகி அவர்களுக்கு,
தாங்கள் கொண்டுவரும் புதுமையான, அருமையான, உற்சாகமான முறைகளுக்கு (சிஸ்டம்) நன்றிகள். தங்களது ஒவ்வொரு முறைகளும் எங்களை உற்சாகப் படுத்துகிறது. இந்த அவார்ட் சிஸ்டம் எங்களுக்கு உற்சாக டானிக் - காக இருக்கிறது. மேலும் அவார்டு பெற்ற ரேணுகா, டைட்டன், gsekar, ராதிகா, காதா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இவர்கள் மேலும் பல அவார்டுகள் பெற மீண்டும் வாழ்த்துக்கள்.
  #37  
Old 27-12-05, 07:18 PM
redblack's Avatar
redblack redblack is offline
User inactive for long time
 
Join Date: 18 Dec 2005
Location: சிவகாசி
Posts: 261
My Threads  
நானும் அரும்பாடு பட்டாவது ஒரு பட்டம் வாங்க போகிறேன். அதற்க்கு உங்கள் ஆதரவை அள்ளிதாருங்கள்
எப்படி பட்டம் வங்குவது என்பதற்க்கு ஆலோசனை தந்தால் நல்லது. அது எனக்கு பெரும் உதவியாக இருக்கும்
  #38  
Old 27-12-05, 08:11 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம் பாலா ஓடிவா இது பாலர் வகுப்பில் பயின்றது
நான் படித்த காலங்களில் பட்டம் விட்டதே ஒழிய பட்டம் வாங்கியதில்லை தலைவர் அறிவித்த அறிவிப்பைப் பார்த்து மூன்றுதரம் குட்டிக்கறணம் அடித்து இந்தக் காமலோகத்திலாவது ஒரு பட்டம் வாங்கி நான் அடையாத இளமைக்கால கனவை நனவாக்க வேண்டும் இதுவே எனதவா
  #39  
Old 29-01-06, 08:10 AM
Neelie's Avatar
Neelie Neelie is offline
User inactive for long time
 
Join Date: 27 Jan 2006
Posts: 218
My Threads  
பட்டம் பெற முயற்சி செய்வேன் @ தற்போது தலைகால் ஒன்றும் புரியவில்லை. போகப் போகச் சரியாகும் என எண்ணுகிறேன.; முயற்சி உடையார் இகழச்சி அடையார்! அல்லவா!
  #40  
Old 29-01-06, 08:29 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by S.R.Devi
பட்டம் பெற
தேவி அவர்களே வணக்கம். தங்களின் பதிப்பு யாராலும் படிக்கமுடியாது, தயவு செய்து encoding செய்து பதியுங்கள், அதன் விளக்கம் fonts help இடத்த்தில் உள்ளது. அதற்கு மேலும் தெறியவில்லை என்றால் தெறியப்படுத்துங்கள், உதவி செய்கிறோம். நன்றி
Closed Thread

Tags
அவார்ட் , சிஸ்டம் , புதிய


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:32 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,