<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
ஏப்ரல் மாத சவால் மன்னனாக மூடி சூட்டப்பட்டு தங்க வாயிலில் நுழைந்த அன்பு நண்பர் சூரபுலியை பாராட்டி மென்மேலும பற்பல சாதனைப்படைக்கவும் வாழ்த்துகின்றேன்.
சவாலையேற்று பங்கு பெற்ற அன்பு தன்காஸிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் |
#22
|
|||
|
|||
என்னை போலவே புலம்பி புலம்பி ஒருவழியாக தங்கவாசல் வந்தேவிட்டாரய்யா... நம்ம சூரப்புலி....!!!!!
தங்க வாசலுக்கு இனிதே வரவேற்கிறேன்.... வாழ்துகள் தங்கசி விடாமுயற்சியாக தொடர்ந்து கலந்துகொண்டு வருவதற்கு... முயற்சி விட்டுவிடாதீர்கள், தொடருங்கள். தோல்விகள் இழுக்கல்ல, அதுவும் அனுபவமே. சரி அதிகம் பேசினால் வாம்பாகிடும்.... ஜூட்..... |
#23
|
|||
|
|||
வணக்கம் சூனாபுனா, முதலில் இந்த மாத சவால் போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துக்கள். தங்க வாசல் அடைந்ததுடன் நின்று விடாமல் அவார்டு பல பெற்று மேன்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.
|
#24
|
|||
|
|||
வாழ்த்துக்கள் சூர புலி..... நீங்கள் பெயரில் மட்டும் அல்ல செயலிலும் சூர புலி என்று நிருபித்துவிட்டீர்கள்...
|
#25
|
|||
|
|||
Quote:
அனைத்து நண்பர்களின் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே.. அன்புடன் சூர புலி |
#26
|
||||
|
||||
சிறப்பான படைப்புகள் & பங்களிப்புகள் மூலமாக சூரப்புலி சவால் ராஜாவாக தங்க வாசலில் நுழைகிறார் -இதற்கு என் பாராட்டுகளையும் & வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
அடுத்த முறை thangasi வெற்றி பெற வாழ்த்துக்கள்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#27
|
||||
|
||||
சவால் ராஜாவாக தேர்ந்தெடுக்கபட்ட சூரபுலிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். தங்க வாசல் அடைந்ததுக்கும் சந்தோசமடைகிறேன். பங்கேற்ற தங்கச்சியையும் பாராட்டுகிறேன்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#28
|
||||
|
||||
வாழத்துக்கள் சூரபுலியாரே..
வேலை பளுவால் லோகம் வர இயலவில்லை.. உங்கள் பதிப்பையும் படிக்க இயல வில்லை.. அதனால் வாக்கும் செலுத்த இயலவில்லை மன்னிக்கவும்.. |
#29
|
|||
|
|||
மிக்க நன்றி ஹாயத் மற்றும் வாத்தி ஹார்ட்பேங்....உங்களின் வாழ்த்துக்களுக்கு.
பராவாயில்லை நண்பரே... இப்போது படித்து உங்களின் மேலான கருத்தை தெரிவியுங்கள் அது போதும் எனக்கு. இதற்கு எதுக்கு மன்னிப்பு என்று பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்கிறீர்கள் நண்பரே..!!! நான் சின்னவன்..சரிங்களா அன்புடன் சூர புலி |
#30
|
||||
|
||||
புலிக்கும்,கசிக்கும் மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
|
|
|
|