<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 23-04-08, 11:35 PM
niceguy niceguy is offline
User inactive for long time
 
Join Date: 07 Aug 2007
Posts: 47
My Threads  
நன்பர் ஆருனுடைய ஷோகேச்ப்ல் இன்னொரு அவார்ட. கலக்குறாரு
நம்ம ஆருன். அடுத்த கதையும் சொல்லவே வேனாம் சும்மா ஜெட்
வேகத்துல போகுது. நிச்சயமா வெற்றி பெறுவாருங்குற நம்பிக்கையில்
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் மற்றும் இப்போது வெற்ற்ப் பெற்ற்துக்கும்
வாழ்த்துக்கள்.
  #22  
Old 24-04-08, 12:55 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
மார்ச் மாத போட்டியில் முதல் பரிசை வென்ற வென்ற ஆருனுக்கு என் வாழ்த்துக்கள்.
இரண்டாம் பரிசு வென்ற என் இனிய நண்பர் பஷீர் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். பஷீர் அவர்கள் அவருடைய வேலையை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் ஒரு நல்ல தொடரை கொடுக்க வேண்டும்.
மூன்றாம் இடத்தில் வந்திருக்கும் வாலிபன், மௌனி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
  #23  
Old 24-04-08, 08:08 AM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கு இனிய வாழ்த்துக்கள்....
  #24  
Old 24-04-08, 10:34 AM
issac boob issac boob is offline
User inactive for long time
 
Join Date: 09 Aug 2007
Posts: 245
My Threads  
போட்டியில் பங்கு பெற்று வெற்றியும் பெற்ற ஆரூண், பஷீர், வாலிபன் அனைவருக்கும் வாழ்த்துகள்!
  #25  
Old 24-04-08, 11:12 AM
ilangomat's Avatar
ilangomat ilangomat is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2005
Location: நுங்கம்பாக்கம்,
Posts: 388
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனங்கனிந்த வாழ்த்துக்கள். சிறந்த படைப்பாளிகள் தங்கள் காமலோகத்தை இன்னும் சிறப்பிக்கட்டும்.

தகாத உறவுக்கதைகளை சாதாரண கதைகளுடன் சேர்ந்து போட்டியில் வைப்பதை விட தனியாக ஒரு பிரிவாக வைப்பதே நன்று. இல்லையேல் மற்ற சிறந்த கதைகள் வெளிச்சத்துக்கு வர இயலாமல் போகும் அபாயம் இருக்கிறது.
  #26  
Old 24-04-08, 06:52 PM
aarun aarun is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2005
Posts: 996
iCash Credits: 112,029
My Threads  
சிறந்த கதையாக எனது கதையை தேர்ந்தெடுத்த அனைத்து அன்பர்களுக்கும் எனது நன்றிகள்! மேலும் பங்கு பெற்ற பரிசு பெற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துகள்!
  #27  
Old 24-04-08, 08:35 PM
sherin_lv sherin_lv is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Nov 2003
Posts: 707
My Threads  
வெற்றி பெற்ற அன்பர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள். நண்பர் அருண் நீங்க பதக்க மன்னராக மாறி விட்டீர்கள். அப்புறம் பதக்கத்திற்கு மதிப்பில்லாமல் போய்டும். ஆகவே பதக்கம் வாங்குவதை கொஞ்ச நிறுத்துங்க. அனல் மூச்சா வருதுப்பா.
  #28  
Old 25-04-08, 12:50 AM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
ஆரூண்...மற்றவங்களூக்கும் கொஞ்சம் பதக்கங்களை விட்டு வையுங்களேன்...வாழ்த்துக்கள்...இரண்டாம் இடம் பெற்ற பஷீர், மூன்றாம் இடம் பெற்ற வாலிபன், mouni, மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும், வாக்களித்தவர்களுக்கும் பாராட்டுக்கள்...
  #29  
Old 25-04-08, 08:51 PM
dreamers dreamers is offline
User inactive for long time
 
Join Date: 21 Nov 2006
Posts: 18
My Threads  
வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கு இனிய வாழ்த்துக்கள்....
  #30  
Old 28-04-08, 07:22 PM
Renuka's Avatar
Renuka Renuka is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Apr 2003
Posts: 0
My Threads  
வோட்டு அளித்தவர்களுக்கு நன்றி
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:05 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios